Table of Contents
ECGC PO RECRUITMENT NOTIFICATION 2022
EXPORT CREDIT GUARANTEE CORPORATION OF INDIA இல் இருந்து வெளி வந்து இருக்கக்கூடிய நிரந்தர அரசு வேலை PERMANENT GOVERNMENT தொடர்பான தகவல்களை பின்வருமாறு காண இருக்கிறோம். இந்த ECGC IN PROBATIONARY OFFICER வேலையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ECGC PO RECRUITMENT NOTIFICATION 2022 கொடுத்திருக்கும் தகவல்களையும், இந்த வேலைக்கான சம்பளத்தையும் SALARY FOR ECGC RECRUITMENT 2022,விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியையும் LAST DATE TO APPLY FOR ECGC2022, விண்ணப்பிக்கும் முறை APPLICATION PROCESS குறித்தும் காண இருக்கிறோம்.
இந்த பதிவின் முக்கிய அம்சங்கள் :
நிறுவனத்தின் பெயர் | EXPORT CREDIT GUARANTEE CORPORATION OF INDIA |
வேலை வகை | நிரந்தர அரசு வேலை |
பதவியின் பெயர் | PROBATIONARY OFFICER |
காலிப்பணியிடங்கள் | 75 |
சம்பளம் | 32,795-62,315 |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி | 20.04.2022 |
தேதி விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
ECGC PO RECRUITMENT NOTIFICATION 2022 IN TAMIL
ECGC 2022 NOTIFICATION / பதவியின் பெயர் :
EXPORT CREDIT GUARANTEE CORPORATION OF INDIA இல் புரபேஷனரி ஆபீஸர் PROBATIONARY OFFICER என்னும் பதவி காலியாக இருக்கிறது.
ECGC PO RECRUITMENT 2022 JOB LOCATION / பணியிடம்:
வேலை இடத்தை பொருத்தவரை தமிழகம் முழுவதும் பல இடங்களில் காலிப்பணியிடங்கள் இருப்பதால், தேர்ந்தெடுக்கப்படுபவர்களை கொண்டு அவ்விடங்கள் நிரப்பப்பட உள்ளது.
ECGC PO VACANCY 2022 காலிப்பணியிடங்கள் :
ECGC PO recruitment 2022 இல் மொத்தம் காலியாக உள்ள 75 புரோபேஷனரி ஆபீசர் பதவிகளுக்கு இந்திய அரசாங்கத்தின் அறிவுறத்தலின்படி இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் விவரம் பின்வருமாறு
GEN | 14 |
OBC | 13 |
EWS | 07 |
SC | 11 |
ST | 09 |
TOTAL 75 |
ECGC PO RECRUITMENT NOTIFICATION 2022 IN TAMIL
ECGC PO VACANCY SALARY 2022 சம்பளம்:
ECGC இல் காலியாக உள்ள PROBATIONARY OFFICER ஆபீஸர் பதவிக்கு காலியாக உள்ள 75 காலிப்பணியிடங்களுக்கு 32,795 முதல் 62,315 ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
EDUCATIONAL QUALIFICATION TO APPLY FOR JOBS IN ECGC 2022 கல்வித்தகுதி
EXPORT CREDIT GUARANTEE CORPORATION OF INDIA இல் காலியாக உள்ள பதிவுகளுக்கு அப்ளை செய்ய, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டப்படிப்பு DEGREE முடித்து இருந்தால் போதும்.
AGE LIMIT TO APPLY FOR ECGC PO VACANCY வயதுவரம்பு 2022:
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வயதுவரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. நோட்டிபிகேஷன் இன் படி
- குறைந்தபட்ச வயதாக 21
- அதிகபட்ச வயதாக 30 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளை தெரிந்துகொள்ள OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கும்.
ECGC ECGC PO RECRUITMENT 2022 APPLY ONLINE விண்ணப்பிக்கும் முறை:
ECGCPO recruitment 2022 in tamil வேலைக்கு விண்ணப்பிக்க ஆன்லைனில் அப்ளை செய்யவேண்டும் ஆன்லைனில் அப்ளை செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ECGC PO RECRUITMENT 2022 APPLICATION / விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட தகுதிகளை பூர்த்தி செய்து இந்த ECGC PO RECRUITMENT 2022 வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், அதற்கான விண்ணப்பக் கட்டணமாக பின்வரும் தொகையை செலுத்த வேண்டும்.
CATEGORY |
FEES |
GEN/OBC/EWS |
Rs 850/- |
SC/ST/PwD |
Rs 175/- |
ECGC PO RECRUITMENT 2022 SELECTION PROCESS
ECGC PO RECRUITMENT 2022வேலைக்கான தேர்வு முறையை பொறுத்தவரை அது இரண்டு கட்டங்களாக நடைபெறும் அவை. ECGC PO Recruitment exam 2022 மற்றும் ECGC PO 2022 நேர்முகத்தேர்வு .
- ONLINE EXAMINATION
- DIRECT INTERVIEW
ECGC PO RECRUITMENT IMPORTANT DATES
- ECGC PO RECRUITMENT 2022 வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் முதல் 20.4.2022க்குள் விண்ணப்பிக்கவும்.
- ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
- தபால் மூலமாகவோ நேரிடையாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை தவிர்க்கவும்.
- விண்ணப்பிக்க துவங்க வேண்டிய முதல் தேதி: 21.3.2022
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 20.4.2022
ECGC PO RECRUITMENT 2022 IN TAMIL குறித்த தகவல்களை தெரிந்து கொண்டோம் கடைசி தேதி வரை காத்திராமல் உடனே விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இந்த வேலை கிடைக்க வேண்டுமென்று DINGU MEDIA வின் சார்பாக வாழ்த்துகிறோம்.
இது போன்ற பயனுள்ள அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களுக்கும் அரசு திட்டங்கள் தொடர்பான தகவல்களும் DINGU MEDIA YOUTUBE CHANNEL ஐ சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை உடனே தெரிந்துகொள்ள TELEGRAM டெலிகிராம் குரூப்பில் இணைந்து கொள்ளவும்.
ECGC PO RECRUITMENT NOTIFICATION 2022 IN TAMIL
IMPORTANT LINKS :
OFFICIAL WEBSITE | CLICK HERE |
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
VIDEO LINK | CLICK HERE |
IMPORTANT DATES :
- விண்ணப்பிக்க துவங்க வேண்டிய முதல் தேதி: 21.3.2022
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 20.4.2022