Table of Contents
EXIM BANK VACANCY 2023 EXIM BANK OF INDIA வில் இருந்து 45 Management Trainee (MT), Manager (MM II) பதவிகளுக்கான நோட்டிஃபிகேஷன் வெளியாகியிருக்கிறது. இந்த நோட்டிபிகேஷனை தொடர்ந்து இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான ONLINE APPLICATION வரவேற்கப்படுகிறது. EXIM BANK VACANCY 2023 குறித்த அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம். குறிப்பாக, EXIM BANK VACANCY 2023-க்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசிதேதி 04.11.2022, வயது வரம்பு ,ஆன்லைன் அப்ளிகேஷன் பார்ம் மற்றும் EXIM BANK VACANCY 2023-வின் ஆபீஷியல் நோடிஃபிகேஷன் முதலிய அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம்.
EXIM BANK VACANCY 2023 | EXIM BANK VACANCY 2023 |
நிறுவனத்தின் பெயர் | EXIM BANK OF INDIA |
பதவியின் பெயர் | Management Trainee (MT), Manager (MM II) |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலிப்பணியிடங்கள் | 45 |
விண்ணப்ப முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.eximbankindia.in/ |
விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் | 14.10.2022 |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 04.11.2022 |
EXIM BANK VACANCY 2023
மொத்தம் 45 Management Trainee (MT), Manager (MM II) காலிப்பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது . இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் படித்து தங்களுக்கு EXIM BANK VACANCY 2023 -க்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் இருக்கிறதா என முடிவு செய்த பின் விண்ணப்பிக்கவும்.
பதவியின் பெயர்கள் | EXIM BANK காலிப்பணியிடங்கள்ANCY 2023 |
Manager (Law) | 02 |
Manager (Information Technology) | 02 |
Management Trainee (Corporate Loans & Advances / Project Finance / Lines of Credit / Internal Credit Audit / Risk Management / Compliance / Treasury and Accounts / Recovery, etc.) | 41 |
EXIM BANK VACANCY 2023 தகுதி
EXIM BANK VACANCY 2023 -க்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியும், வயது வரம்பு இருந்தால் விண்ணப்பிக்கவும்.
EXIM BANK VACANCY 2023 கல்வித் தகுதி
பதவியின் பெயர்கள் | கல்வித்தகுதி |
Manager (Law) | Bachelor’s Degree in Law recognized by the Bar Council of India for the purpose of enrolment as an Advocate with a minimum of 50% marks. |
Manager (Information Technology) | B.E / B. Tech Degree with minimum 50% or equivalent grade in Computer Science/ Information Technology/ Electronics & Communication OR any Graduation Course with a post graduate qualification in Computer Science (minimum 2 years duration) / MCA with minimum 50% marks or equivalent. |
Management Trainee (Corporate Loans & Advances / Project Finance / Lines of Credit / Internal Credit Audit / Risk Management / Compliance / Treasury and Accounts / Recovery, etc.) | Masters in Business Administration (MBA) / PostGraduate Diploma in Business Administration (PGDBA) / Chartered Accountants |
EXIM BANK VACANCY 2023 வயதுவரம்பு
- வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கு வயது குறைந்தது 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும்.
- அரசாங்க விதிகளுக்கு உட்பட்டு அதிகபட்ச வயதில் தளர்வும் வழங்க படுகிறது
EXIM BANK VACANCY 2023 சம்பள விவரம்
EXIM BANK VACANCY 2023 வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் Manager, Management Trainee வேலைக்கான அடிப்படை சம்பளமாக ` 48170 -1740 – 49910 -1990 – 69810 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
EXIM BANK VACANCY 2023 தேர்வு முறை
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்ப– ல் 2022 காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்காக கீழ்காணும் வழிமுறைகளில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆட்கள் தேர்வு மூன்று நிலைகளாக நடைபெறும்அவை,
MANAGEMENT TRAINEE
- OBJECTIVE TYPE
- DESCRIPTIVE PAPER
MANAGER
- OBJECTIVE TYPE
- DESCRIPTIVE PAPER
விண்ணப்பிக்க வேண்டிய முறை
- EXIM BANK VACANCY 2023 காலியாக உள்ள Management trainee, manager பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழ்க்காணும் நடைமுறைகளைப் பின்பற்றவும்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள EXIM BANK VACANCY 2023 யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யவும்.
- அங்கு Management trainee, manager வேலைக்கான அறிவிப்பை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
- அதில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் தங்களுக்கு இருக்கிறதா என சரி பார்க்கவும்.
- ஆன்லைன் EXIM BANK VACANCY 2023 அப்ளிகேஷன் ஃபார்ம் தேர்வு செய்யவும்.
- APPLICATION FORM கிளிக் செய்யவும் தங்களின் சுய விவரங்களை சரியாக பதிவிடவும்.
- சுய விவரங்களை சரி பார்த்த பின் அப்ளிகேஷனை SUBMIT செய்யவும்.
- SUBMIT செய்தஅப்ளிகேஷனை எதிர்கால நடைமுறைகளுக்கு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்ப கட்டணம்
EXIM BANK VACANCY 2023 -ல் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர் ஆன்லைனில் அப்ளை செய்ய வேண்டும்.
- GENERAL/OBC/EWS-600/-
- SC/ST/PWD/FEMALE- NO FEES
முக்கியமான தேதிகள்:
- விண்ணப்பிக்க வேண்டிய துவக்க நாள்:14.10.2022
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:04.11.2022
EXIM BANK VACANCY 2023 LINK
EXIM BANK VACANCY 2023 -ல் காலியாக உள்ள 45 Management trainee, manager வேலை குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்துகொண்டோம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கு DINGU MEDIA சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
JOIN OUR TELEGRAM GROUP | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
NOTIFICATION LINK | CLICK HERE |
TO APPLY THIS JOB | CLICK HERE |
EXIM BANK VACANCY 2023 IN ENGLISH | CLICK HERE |
EXIM BANK VACANCY 2023 FAQ
EXIM BANK VACANCY 2023 வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ?
EXIM BANK VACANCY 2023 வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 04.11.2022
EXIM BANK VACANCY 2023 வேலைக்கான அடிப்படை சம்பளம்?
EXIM BANK VACANCY 2023 வேலைக்கான அடிப்படை சம்பளமாக 48170 -1740 – 49910 -1990 – 69810 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
EXIM BANK VACANCY 2023 வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை?
EXIM BANK VACANCY 2023 வேலைவாய்ப்பு மொத்தம் 45 MANAGEMENT TRAINEE, MANAGER காலிப்பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது
EXIM BANK VACANCY 2023 தேர்வு முறை என்ன?
EXIM BANK VACANCY 2023 தேர்வு முறை OBJECTIVE TYPE ,DESCRIPTIVE PAPER எழுத்து தேர்வு ஆகும்.