Table of Contents
ஏழை எளிய மக்களின் நலனுக்காக மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா PRADHAN MANTRI UJJWALA YOJANA 2.0 குறித்த தகவல்களை பின்வருமாறு காணவிருக்கிறோம்.
இந்த பதிவின் முக்கிய அம்சங்கள் :
- பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் குறித்த அடிப்படைத் தகவல்களையும்(BASIC DETAILS OF PMUY),
- இத்திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்பு பெறுவதற்கான தகுதிகள்(ELEGIBLITY FOR PMUY) குறித்தும்
- பயனாளர்கள் தேர்வு SELECTION OF BENEFICIARIES UNDER FREE GAS SCHEME. குறித்தும்,
- விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்(DOCUMENTS NEEDED FOR PMUY) குறித்தும் பின்வருமாறு காணலாம்.
இத்திட்டமானது 2016ஆம் ஆண்டு துவங்கப்பட்டது நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு பெண்களின் பெயரில் 5 கோடி இலவச கேஸ் (FREE GAS SCHEME )இணைப்பு வழங்கும் நோக்கத்தோடு இத்திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்காக மத்திய அரசு 8000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.கொரோனா காலத்தில்கூட இத்திட்டத்திற்காக 6.8 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
BASIC DETAILS : FREE GAS SCHEME IN TAMIL 2022
PRADHAN MANTRI UJJWALA YOJANA திட்டத்தின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று சமூகத்தில் பின்தங்கியிருக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்களின் நிலையை உயர்த்துவதே ஆகும்.
பெண்களின் அன்றாட துயர் துடைக்கும் வகையில் அவர்களுக்கு இலவச கேஸ் இணைப்பு ( FREE GAS CONNECTION )வழங்கப்படுகிறது. குறிப்பாக, CLEAN FUEL BETTER LIFE என்னும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
FREE GAS SCHEME IN TAMIL 2022
PRADHAN MANTRI UJJWALA YOJANA ELIGIBLITY
- பெண்களில் பெயரில்தான் GAS CONNECTION வழங்கப்படும்.
- பெண்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனாளர்கள்.
- இந்தியன் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
- 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
- இதற்கு முன் வீட்டில் கேஸ் இணைப்பு இருக்கக்கூடாது.
- SECC-ன் படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும்.
SELECTION OF BENEFICIARIES PRADHAN MANTRI UJJWALA YOJANA
- பட்டியலின/பழங்குடியின குடும்பங்களை சேர்ந்த பெண்கள்.
- PMAY திட்டத்தில் பயன் பெற்றவர்.
- ANDHYADHAYA ANNA YOJANA திட்டத்தில் பயன் அடைந்தவர்கள்.
- காட்டுவாசி இனத்தவர்.
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
- தேயிலைத் தோட்ட பழங்குடியினர்
- நதியோரம் வசிக்கும் மக்கள்.
FREE GAS SCHEME IN TAMIL 2022
REQUIRED DOCUMENTS NEEDED FOR PMUY 2.0
- இணைப்பு பெற விண்ணப்பிக்கும் பெண்ணின் ஆதார் கார்டு.
- குடும்ப உறுப்பினர் அனைவரின் ஆதார் கார்டு.
- ரேஷன் கார்டு நகல்.
- அண்மையில் எடுத்த புகைப்படம்.
- ஜாதி சான்றிதழ் நகல்.
- முகவரி சான்றிதழ் நகல்.
- வங்கி கணக்கு புத்தகத்தின் நகல்.
- வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதற்கான சான்றிதழின் நகல் .
HOW TO APPLY FOR FREE GAS SCHEME IN TAMIL 2022
- பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள ஏதோ ஒரு GAS AGENCY சென்று PMUY திட்டத்தில் இணைந்து கொள்வதற்கான விருப்பத்தை தெரிவிக்கவும்.
- .விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மேற்கண்ட ஆவணங்கள் அனைத்தும் நினைத்து சமர்ப்பிக்கவும்.
- உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் இலவச சிலிண்டர் கேஸ் அடுப்பு ரெகுலேட்டர் மற்றும் இணைப்புகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
- அதுமட்டுமின்றி தங்கள் வங்கிக் கணக்கில் வைப்பு தொகையாக 1,600 ரூபாய் செலுத்தப்படும்.
FREE GAS SCHEME IN TAMIL 2022
1 CRORE FREE GAS CONNECTION IN PMUY
இத்திட்டத்தின் கீழ் 2021-2022 நிதியாண்டில் மட்டும் ஒரு கோடி கேஸ் இணைப்புகள் வழங்க பட உள்ளதாக மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு மற்றொரு பயனுள்ள திட்டமான பிரதான் மந்திரி அன்ன யோஜனா திட்டம் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும்.
தங்களுக்கு தெரிந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயனடைய உதவுங்கள்.
PRADHAN MANTRI UJJWALA YOJANA IMPORTANT LINKS :
இத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை கீழ்கண்ட முகவரியில் நீங்கள் டவுன்லோடு செய்யலாம். படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள கேஸ் ஏஜென்சியில் சமர்ப்பிக்க வேண்டும்.
PMUY APPLICATION LINK : DOWNLOAD PMUY VIDEO LINK : DOWNLOAD
Plz gas wanted