Table of Contents
இலவச கல்வி உதவித்தொகை, இலவச கல்வி உதவித்தொகை 2022, இலவச கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?, தனியார் கல்வி உதவித்தொகை, தனியார் கல்வி உதவித்தொகை 2022, வித்யாதன் கல்வி உதவித்தொகை 2022, வித்யாதன் கல்வி உதவித்தொகை , வித்யாதன் கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பது எப்படி?,
சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையின் மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கு வித்தியாதன் கல்வி உதவித்தொகை 2022 வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் பத்தாம் வகுப்பு நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பதினோராம் பன்னிரண்டாம் வகுப்பிற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த இரண்டு கல்வி ஆண்டிலும் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களின் படிப்பிற்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகை 2022 திட்டத்தின் தொகை அளவு விண்ணப்பிக்க தகுதியானவர்கள், தேர்ந்தெடுக்கும் முறை, விண்ணப்பிக்கும் முறை, குறித்த அனைத்து தகவலையும் பின்வருமாறு காணலாம்.
கல்வி உதவித்தொகை 2022 வழங்கப்படும் மாநிலங்கள்:
கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, புதுடெல்லி மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் தற்போது 5000 மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை 2022 எவ்வளவு ?
உதவித்தொகை அறக்கட்டளையின் மூலமாகவும் , வெளிப்புற ஆதரவாளர்கள் மூலமாகவும் வழங்கப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு 10 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை இந்த தொகை வழங்கப்படுகிறது.
Free Scholarship 2022 for All Students, Free Scholarship Registration, Tamil nadu scholarship 2022, vidyadhan scholarship 2022, vidyadhan scholarship 2022 in tamil, vidyadhan scholarship 2022 apply online, vidyadhan scholarship 2022 eligibility, vidyadhan scholarship 2022 last date, tn government scholarship, vidyadhan scholarship 2022 how to apply, how to apply vidyadhan scholarship 2022,
கல்வி உதவித்தொகை 2022 தேர்ந்தெடுக்கும் முறை:
மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அந்த விண்ணப்பங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள்எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பயில கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது
கல்வி உதவித்தொகை 2022 தகுதிகள்:
- விண்ணப்பிக்கும் மாணவர் பத்தாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளியாக இருப்பின் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் மேலே கூறப்பட்டுள்ள மாநிலங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
Free 2022 Scholarship for All Students, 2022 Free Scholarship for All Students, Free Scholarship for all Students 2022,ict academy nsp , ict academy , jk lakshmi scholarship , new private scholarship , free scholarship , nsp scholarship , private scholarship , free scholarship 2022 , free scholarship for every student , free scholarship for every student 2021 , new scholarship 2021
முக்கிய தேதிகள்:
- கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 15ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
- பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
- வருமான சான்றிதழ்
- தகுதியுடைய அதிகாரியின் கையொப்பம்
- புகைப்படம்
new scholarship 2022 , scholarship online , scholarship online kaise karen , scholarship for students , scholarship form online 2022 , new scholarship , J K Lakshmi Scholarship 2022 , private scholarships , ict academy scholarship
கல்வி உதவித்தொகை 2022 விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் வித்யாதன் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை கிளிக் செய்யவும் https://www.vidyadhan.org/apply
- அங்கு புதிய கணக்கை உருவாக்கும் உருவாக்க வேண்டும்
- அந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து நீங்கள் online –ல் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிப்பது குறித்த அனைத்து தகவலையும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை கிளிக் செய்யவும். https://youtu.be/Tj3SFQyoGE0
Join Our Telegram Group | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
ONLINE APPLY LINK | CLICK HERE |
Tamilnadu Private Scholarship Scheme | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
#NspScholarship2022_23 #How_to_apply_NSP_Scholarship_2022_23 #nspScholarshipapplyProcess #Free_scholarship #ict_academy_nsp #Colgate_scholarship #scholarship #nsp #nationalscholarship #scholarshiponline #scholarship2022 #scholarship #freescholarship
Pingback: Tamilnadu Private Scholarship Scheme | Tamil nadu Private Scholarship Scheme - Find TN Jobs