Table of Contents
GRAMA UTHAVIYALAR VELAI தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2748 கிராம உதவி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாக இருக்கிறது. GRAMA UTHAVIYALAR VELAI அறிவிப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை தகவல்கள், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கல்வித் தகுதி, GRAMA UTHAVIYALAR VELAI வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை போன்ற அடிப்படை தகவல்கள் அனைத்தையும் பின்வருமாறு காணலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள GRAMA UTHAVIYALAR VELAI வேலைவாய்ப்பிற்கான தகுதிகளை படித்துணர்ந்து தகுதியான நபர்கள் கடைசி தேதியான 07.11.2022 க்குள் விண்ணப்பிக்கவும்.
GRAMA UTHAVIYALAR VELAI போன்ற பயனுள்ள தமிழக அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்க வேலைகளில் விவரங்களை அறியவும், மத்திய மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் குறித்த முழுமையான தகவல்களை அறியவும், அரசாங்க போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறியவும் DINGU MEDIA இணைய தளத்தை தொடர்ந்து வாசித்து வரவும், மேலும் எங்களின் யூடியூப் சேனலை SUBSCRIBE செய்து கொள்ளவும்.
GRAMA UTHAVIYALAR VELAI | GRAMA UTHAVIYALAR VELAI |
துறை | TAMILNADU GOVT |
வேலை | தமிழக அரசாங்க வேலை |
வேலை வகை | நிரந்தர வேலை |
பணியிடங்கள் | 2748 கிராம உதவியாளர், VAO ASSISTANT |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 07 .11 .2022 |
விண்ணப்ப முறை | ONLINE |
விண்ணப்ப கட்டணம் | இல்லை |
பதவியின் பெயர் மற்றும் காலிப் பணியிடங்கள்
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம உதவியாளர் GRAMA UTHAVIYALAR VELAI பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
GRAMA UTHAVIYALAR VELAI கல்வித்தகுதி
- GRAMA UTHAVIYALAR VELAI -க்கு 5 வது படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம்.
- மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
GRAMA UTHAVIYALAR VELAI வயது வரம்பு
- குறைந்தபட்ச வயது :21
- அதிகபட்ச வயது
- OC/ General: 32
- BC/BCM/MBC/SC/SCA/ST:37
- ஆதரவற்ற விதவைகள், மாற்று திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினருக்கு அரசு வழங்கும் வயது வரம்பு சலுகை உண்டு.
GRAMA UTHAVIYALAR VELAI சம்பளம்
- GRAMA UTHAVIYALAR VELAI -க்கு தேர்தெடுக்கபடுபவர்களுக்கு குறைந்து Rs.11,100 முதல் Rs.35,100 வரை மாதச் சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.
- சம்பளம் மட்டுமல்லாது அரசாங்க ஊழியர்களுக்கு கிடைக்கும் அணைத்து சலுகைகளும் GRAMA UTHAVIYALAR VELAI -க்கு தேர்தெடுக்கபடுபவர்களுக்கு பொருந்தும்.
GRAMA UTHAVIYALAR VELAI தேர்வு முறை
- Skill test & interview வைத்து மட்டுமே தேர்வு நடைபெறும்.
- எழுத்து தேர்வு 100 வார்த்தைகளுக்கு மிகாத வகையில்,
- கிராமங்கள் குறித்த தகவல்கள்,
- நில வகைப்பாடு, கிராம கணக்குகள்,
- அல்லது மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யும் தலைப்பின் அடிப்படையில் ஒரு பத்தி எழுத வேண்டும்.
- இதில் சிறப்பாக செயல்படுபவர்கள் மட்டுமே GRAMA UTHAVIYALAR VELAI -க்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
GRAMA UTHAVIYALAR VELAI விண்ணப்ப முறை
- விண்ணப்பிக்க நினைப்பவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும்
- செய்திதாள்களில் 10.10.22 வரும் விளம்பரம் மற்றும் அந்தந்த மாவட்ட அதிகார பூர்வ இணையத்தில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்படும்.
- அதை பூர்த்தி செய்து,
- தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து( PHOTO, SIGN,NATIVITY CERTIFICATE,EDUCATION CERTIFICATE,COMMUNITY CERIFICATE DRIVING LICENCE) கடைசி தேதியான 07.11.2022 இக்குள் அனுப்ப வேண்டும்.
- அணைத்து மாவட்ட அதிகபூர்வ இணையதளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்க எந்த விதமான விண்ணப்பக் கட்டணமும் இல்லை( no application fees)
GRAMA UTHAVIYALAR VELAI முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க வேண்டிய முதல் நாள் | 10.10.2022 |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் | 07.11.2022 |
விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டிய கடைசி நாள் | 14.11.2022 |
வாசிப்பு தேர்வு மற்றும் எழுத்து தேர்வு நடைபெறும் நாள் | 30.11.2022 |
நேர்முக தேர்வு நடைபெறும் நாள் | 15.12.2022- 16.12.2022 |
பணியானை வழங்கப்படும் நாள் | 19.12.2022 |
GRAMA UTHAVIYALAR VELAI LINKS
JOIN OUR TELEGRAM GROUP | JOIN |
ALL DISTRICT WEBSITE | CLICK HERE |
NOTIFICATION LINK | CLICK HERE |
ONLINE APPLICATION LINK | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
GRAMA UTHAVIYALAR VELAI IN ENGLISH | CLICK HERE |
GRAMA UTHAVIYALAR VELAI FAQ
GRAMA UTHAVIYALAR VELAI சம்பளம் என்ன?
GRAMA UTHAVIYALAR VELAI -க்கு தேர்தெடுக்கபடுபவர்களுக்கு குறைந்து Rs.11,100 முதல் Rs.35,100 வரை மாதச் சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.
GRAMA UTHAVIYALAR VELAI கல்வித்தகுதி என்ன?
GRAMA UTHAVIYALAR VELAI -க்கு 5 வது படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம்.
மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
GRAMA UTHAVIYALAR VELAI வயது வரம்பு என்ன?
குறைந்தபட்ச வயது :21
அதிகபட்ச வயது
OC/ General: 32
BC/BCM/MBC/SC/SCA/ST:37
GRAMA UTHAVIYALAR VELAI தேர்வு முறை என்ன?
Skill test & interview வைத்து மட்டுமே தேர்வு நடைபெறும்.
Pingback: TAMILNADU VILLAGE ASSISTANT JOBS |VAO ASSISTANT VACANCIES |VILLAGE ASSISTANT APPLY ONLINE - Find TN Jobs