Table of Contents
கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 | NATIONAL BANK FOR AGRICULTURE AND RURAL DEVELOPMENT(NABARD)-ல் இருந்து 173 Development Assistant/ Development Assistant (Hindi) பதவிகளுக்கான நோட்டிஃபிகேஷன் வெளியாகியிருக்கிறது. இந்த நோட்டிபிகேஷனை தொடர்ந்து இந்தியா முழுவதும் காலியாக உள்ள கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 பணிகளை நிரப்புவதற்கான ONLINE விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 பணி குறித்த அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம் குறிப்பாக, விண்ணப்பிக்க வேண்டிய கடைசிதேதி 10.10.2022, வயது வரம்பு ,ஆன்லைன் அப்ளிகேஷன் பார்ம் மற்றும் கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 ஆபீஷியல் நோடிஃபிகேஷன் முதலிய அனைத்து தகவல்களையும் காணலாம்.
- நிறுவனத்தின் பெயர்:NATIONAL BANK FOR AGRICULTURE AND RURAL DEVELOPMENT(NABARD)
- பதவியின் பெயர் :Development Assistant/ Development Assistant (Hindi)
- வேலை வகை: மத்திய அரசு வேலை
- பணியிடம்: இந்தியா முழுவதும்
- காலிப்பணியிடங்கள்: 173
- விண்ணப்ப முறை: ஆன்லைன்
- அதிகாரப்பூர்வ இணையதளம்: CLICK HERE
- விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்: 15.09.2022 முதல்
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி: தேதி 10.10.2022
கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 பதவியின் பெயர்
கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 2022 மொத்தம் 173 Development Assistant/ Development Assistant (Hindi) காலிப்பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது . இந்த கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் படித்து தங்களுக்கு கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் இருக்கிறதா என முடிவு செய்த பின் NABARD VACANCY க்கு விண்ணப்பிக்கவும்.
கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 காலி பணியிடங்களின் விவரம்.
கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 தகுதி
கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 VACANCY வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியும், வயதுவரம்பு இருந்தால் விண்ணப்பிக்கவும்.
கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள்
Development Assistant
Bachelor’s Degree in any discipline with a minimum of 50% marks
Development Assistant (Hindi)
- Bachelor’s Degree from a recognised University in English/Hindi medium with
Hindi and English as a compulsory or elective subject with a minimum of 50% marks
(pass class for SC/ST/PWBD/EXS candidates) in the aggregate - Bachelor’s Degree with Hindi and English as main subjects with a minimum of 50% marks (pass class for
SC/ST/PWBD/EXS candidates) in the aggregate - Candidate must be able to translate from English to Hindi and vice-versa
வயதுவரம்பு கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு
- வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கு வயது குறைந்தது 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.
- அரசாங்க விதிகளுக்கு உட்பட்டு அதிகபட்ச வயதில் தளர்வும் வழங்கப்படுகிறது.
சம்பள விவரம் கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022
- Basic pay of Rs.14,650/- per month
- other allowances, viz. Dearness Allowance, House Rent Allowance, City Compensatory Allowance, Transport Allowance etc., as admissible from time to time.
- Total salary of Development Assistant/Development Assistant (Hindi) is approximately Rs.32,000/-.
தேர்வு முறை கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 SELECTION PROCESS
கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022– ல் 2022 காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்காக கீழ்காணும் வழிமுறைகளில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆட்கள் தேர்வு மூன்று நிலைகளாக நடைபெறும்அவை,
Development Assistant
- PRILIMINARY EXAM
- MAIN EXAM
Development Assistant (Hindi)
- PRILIMINARY EXAM
- MAIN EXAM
- language proficiency test
விண்ணப்பிக்க வேண்டிய முறை கிராமப்புற வங்கி வேலை
- NABARD காலியாக உள்ள Development Assistant/ Development Assistant (Hindi) பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழ்க்காணும் நடைமுறைகளைப் பின்பற்றவும்.
- கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 NABARD-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யவும்.
- அங்கு Development Assistant/ Development Assistant (Hindi) வேலைக்கான அறிவிப்பை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
- அதில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் தங்களுக்கு இருக்கிறதா என சரி பார்க்கவும்.
- ஆன்லைன் அப்ளிகேஷன் ஃபார்ம் தேர்வு செய்யவும்.
- APPLICATION FORM கிளிக் செய்யவும் தங்களின் சுய விவரங்களை சரியாக பதிவிடவும்.
- சுய விவரங்களை சரி பார்த்த பின் NABARD கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 அப்ளிகேஷனை SUBMIT செய்யவும்.
- SUBMIT செய்தஅப்ளிகேஷனை எதிர்கால நடைமுறைகளுக்கு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்ப கட்டணம்
NABARD- ல் காலியாக உள்ள Development Assistant/ Development Assistant (Hindi) பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர் ஆன்லைனில் அப்ளை செய்ய வேண்டும்.
- GENERAL-450/-
- SC/ST/PWDE/EX-SERVICE MEN – 50/-
கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 தேதிகள்:
- விண்ணப்பிக்க வேண்டிய துவக்க நாள்:15.09.2022
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:10.10.2022
- PRILIMINARY EXAM-6TH நவம்பர் பின்னர் அறிவிக்கப்படும்
- MAIN EXAM-பின்னர் அறிவிக்கப்படும்
கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 LINKS
JOIN OUR TELEGRAM GROUP | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
NOTIFICATION LINK | CLICK HERE |
TO APPLY THIS JOB | CLICK HERE |
கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 in ENGLISH | CLICK HERE |
கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 FAQ
கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 விண்ணப்ப கட்டணம்?
NABARD- ல் காலியாக உள்ள Development Assistant/ Development Assistant (Hindi) பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் ,
GENERAL-450/-
SC/ST/PWDE/EX-SERVICE MEN – 50/-
NABARD- ல் காலியாக உள்ள Development Assistant/ Development Assistant (Hindi) சம்பளம்?
NABARD- ல் காலியாக உள்ள Development Assistant/ Development Assistant (Hindi) சம்பளம் 32,000/-
கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2022 காலி பணியிடங்களின் விவரம்?
2022 NABARD காலி பணியிடங்களின் பெயர் Development Assistant / Development Assistant (Hindi)
Pingback: NABARD RECRUITMENT 2022 TAMIL | NABARD VACANCY 2022 | 2022 NABARD JOBS - Find TN Jobs