Table of Contents
GROUP 3A வேலைவாய்ப்பு Tamil Nadu Public Service Commission- ல் இருந்து 15 Combined Civil Services
Examination-III (Group-III.A Services) பதவிகளுக்கான நோட்டிஃபிகேஷன் வெளியாகியிருக்கிறது. இந்த நோட்டிபிகேஷனை தொடர்ந்து, காலியாக உள்ள 15 பணிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
GROUP 3A வேலைவாய்ப்பு பணி குறித்த அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம் குறிப்பாக GROUP 3A வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து அடிப்படை தகவல்கள், விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்,GROUP 3A வேலைவாய்ப்பு வயது வரம்பு , கல்வித் தகுதி, ஆன்லைன் அப்ளிகேஷன் பார்ம் மற்றும் ஆபீஷியல் நோடிஃபிகேஷன் முதலிய அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம்.
- நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Public Service Commission
- பதவியின் பெயர் :Junior Inspector of Co-operative Societies in Co-operative Department, Store-Keeper, Grade II in (Level-10) Industries and Commerce Department
- வேலை வகை: தமிழக அரசு வேலை
- பணியிடம்:தமிழ்நாடு
- காலிப்பணியிடங்கள்: 15
- விண்ணப்ப முறை: ஆன்லைன்
- அதிகாரப்பூர்வ இணையதளம்:https://www.tnpsc.gov.in/english/notification.aspx
- விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்: 15.09.2022 முதல்
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி: தேதி 14.10.2022
GROUP 3A வேலைவாய்ப்பு Junior Inspector of Co-operative Societies in Co-operative Department, Store-Keeper, Grade II in (Level-10) Industries and Commerce Department வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் படித்து தங்களுக்கு GROUP 3A வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் இருக்கிறதா என முடிவு செய்த பின் விண்ணப்பிக்கவும்.
GROUP 3A வேலைவாய்ப்பு வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியும், வயதுவரம்பு இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.
கல்வித் தகுதி GROUP 3A வேலைவாய்ப்பு
TAMILNADU GROUP 3A வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் குறைந்தது 10ஆவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Junior Inspector of Co-operative Societies in Co-operative Department
- For SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s, BCMs Minimum General Educational Qualification (i.e., S.S.L.C.)
- For Others A pass in the Intermediate Examination or a pass in the PreUniversity Examination of any University
Store-Keeper, Grade II in (Level-10)
For Others A pass in the Intermediate Examination or a pass in the PreUniversity Examination of any University
GROUP 3A வேலைவாய்ப்பு வயதுவரம்பு
வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கு வயது குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும்.
Junior Inspector of Co-operative Societies in Co-operative Department
CATEGORY | MINIMUM | MAXIMUM |
SC/ST/DESTITUDE WIDOW | 18 | 37 |
MBC/BC | 18 | 34 |
OTHERS | 18 | 32 |
Store-Keeper, Grade II in (Level-10)
CATEGORY | MINIMUM | MAXIMUM |
SC/ST/DESTITUDE WIDOW/MBC/BC | 18 | NO AGE LIMIT |
OTHERS | 18 | 32 |
விண்ணப்ப கட்டணம் GROUP 3A வேலைவாய்ப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள TNPSC GROUP 3A பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர் ஆன்லைனில் அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்வதற்கு
- ONE TIME REGISTRATION FEE – Rs.150/- (5 Years Free)
- SC, SCA, ST, PWD,DW – விண்ணப்ப கட்டணம் இல்லை
- BC, MBC,BCM – Rs.100 (3 Free Chances)
- EX-SM – RS.100 (2 Free Chances)
சம்பள விவரம் GROUP 3A வேலைவாய்ப்பு
TNPSC வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் GROUP 3A வேலைக்கான அடிப்படை சம்பளமாக Junior Inspector of Co-operative Societies in Co-operative Department – Rs.20,600 – 75900 (Level-10) Store-Keeper, Grade-II – Rs.20,600 – 75900 (Level-10) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
GROUP 3A வேலைவாய்ப்பு தேர்வு முறை
GROUP 3A வேலைவாய்ப்பு -ல்காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்காக கீழ்காணும் வழிமுறைகளில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆட்கள் தேர்வு மூன்று நிலைகளாக நடைபெறும்அவை,
- எழுத்துத் தேர்வு (PART-A & PART B)
- சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்க வேண்டிய முறை GROUP 3A வேலைவாய்ப்பு
- GROUP 3A வேலைவாய்ப்பு காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழ்க்காணும் நடைமுறைகளைப் பின்பற்றவும்.
- TNPSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யவும்.
- அங்கு GROUP 3A வேலைக்கான அறிவிப்பை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
- அதில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் தங்களுக்கு இருக்கிறதா என சரி பார்க்கவும்.
- ஆன்லைன் அப்ளிகேஷன் ஃபார்ம் தேர்வு செய்யவும்.
- APPLICATION FORM கிளிக் செய்யவும் தங்களின் சுய விவரங்களை சரியாக பதிவிடவும்.
- விண்ணப்ப கட்டணம் செலுத்தவும்
- சுய விவரங்களை சரி பார்த்த பின் அப்ளிகேஷனை SUBMIT செய்யவும்.
- SUBMIT செய்த அப்ளிகேஷனை எதிர்கால நடைமுறைகளுக்கு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
GROUP 3A வேலைவாய்ப்பு முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க வேண்டிய துவக்க நாள்:15.09.2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:14.10.2022
IMPORTANT LINKS
TNPSC-ல் காலியாக உள்ள GROUP 3A வேலை குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்துகொண்டோம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கு DINGU MEDIA சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
JOIN OUR TELEGRAM GROUP | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
NOTIFICATION LINK | CLICK HERE |
TO APPLY THIS JOB | CLICK HERE |
GROUP 3A வேலைவாய்ப்பு in ENGLISH | CLICK HERE |
இது போன்ற பயனுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள DINGU MEDIA யூடியூப் சேனல் ஐ SUBSCRIBE செய்யவும். மேலும், டெலிகிராம் GROUP ல் இணைந்து கொள்ளவும்.
GROUP 3A வேலைவாய்ப்பு முக்கியமான தேதிகள் என்ன?
விண்ணப்பிக்க வேண்டிய துவக்க நாள்:15.10.2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:14.10.2022
GROUP 3A வேலைவாய்ப்பு தேர்வு முறை என்ன?
எழுத்துத் தேர்வு (PART-A & PART B)
சான்றிதழ் சரிபார்ப்பு.
GROUP 3A வேலைவாய்ப்பு சம்பளம் என்ன?
TNPSC வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் GROUP 3A வேலைக்கான அடிப்படை சம்பளமாக Junior Inspector of Co-operative Societies in Co-operative Department – Rs.20,600 – 75900 (Level-10) Store-Keeper, Grade-II – Rs.20,600 – 75900 (Level-10) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் GROUP 3A வேலைவாய்ப்பு என்ன?
SC, SCA, ST, PWD,DW – விண்ணப்ப கட்டணம் இல்லை
BC, MBC,BCM – Rs.100 (3 Free Chances)
EX-SM – RS.100 (2 Free Chances)
#tnpsc_group_3a_notification #tnpscgroup3 #tnpscnotification2023 #latest_government_jobs_2022 #latest_tamil_jobs #tnpsccoaching #tnpscgroupexam #tnpscgroupexams #tnpsctamil #tnpsctamilmcqquestionsandanswers
Pingback: GROUP 3A TNPSC | GROUP 3A NOTIFICATION | TNPSC GROUP 3A FULL DETAILS - Find TN Jobs