பத்தாவது படித்திருக்கும் திருமணமாகாத ஆண்களிடமிருந்து indian Navy -ல் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்தம் 300 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அப்ளிகேஷன்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 2.11.2021 ஆகும்.
Chef, Steward மற்றும் hygienist பணிகள் இந்த முன்னூறு காலிப்பணியிடங்கலில் அடங்கும்.
Sailor பணிக்கு அடிப்படை ஊதியமாக ட்ரெய்னிங் சமயத்தில் 14,600. ட்ரெய்னிங் முடிந்தபின் 21600 லிருந்து 69,100 ரூபாய் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரமோஷன் அடிப்படையில்1,51,500 ரூபாய் வரை சம்பளம் பெற வாய்ப்பு உள்ளதாகவும் ஆபீஷியல் நோடிஃபிகேஷன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே இதற்கான தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
வகுப்பு வரை உள்ள அறிவியலில் கணக்கிலும் இருந்தும் மற்றும் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளும் எழுத்துத் தேர்வில் கேட்கப்படும் எழுத்துத்தேர்வு அரைமணிநேரம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கான பயிற்சிக்கான விண்ணப்பங்கள் தற்போது இருந்தே வரவேற்கப்படுகின்றன விண்ணப்பிக்க www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் உங்களின் விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
மேலும் இது குறித்த தகவலை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்கை கிளிக் செய்யவும்.
மற்றும் அரசாங்கத் திட்டங்கள் சார்ந்த வீடியோக்களுக்கு Dingu media# என்ற Youtube Channel-i சப்ஸ்கிரைப் செய்யவும்.
How To Apply
- விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- விளம்பரங்கள்/வேலை அறிவிப்புகளை அதிகாரப்பூர்வ இணையதளமான engineersindia.com இல் காணவும்.
- விண்ணப்ப படிவத்தில் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வி விவரங்களை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
- அனைத்து தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை இணைக்கவும்.
- ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.