Table of Contents
இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவது குறித்தான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
HINDU ARANILAYA THURAI VELAI VAIPPU 2022
துறை | இந்து சமய அறநிலையத்துறை |
வேலை வகை | தமிழக அரசு வேலை |
காலி பணிகளின் பெயர் | அலுவலக உதவியாளர், இரவு காவலர் & Driver |
சம்பளம் | Rs.15700 To 62000 |
பணியிடம் | தமிழ்நாடு |
TNHRCE காலி பணியிடங்கள் | எண்ணற்ற காலிப்பணியிடங்கள் |
கடைசி தேதி | 30.5.2022 |
HINDU ARANILAYA THURAI VELAI VAIPPU சம்பம்
- அலுவலக உதவியாளர் 15700 முதல் 50,000 வரை
- இரவு காவலர்: 15,700 முதல் 50,000 வரை
ARANILAYA THURAI VELAI VAIPPU கல்வித்தகுதி :
- அலுவலக உதவியாளர்- எட்டாவது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்
- இரவு காவலர்- எட்டாவது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்
TNHRCE யார் விண்ணப்பிக்கலாம்?
HINDU ARANILAYA THURAI VELAI VAIPPU பணிகள் இந்து கோயில்களில் இருப்பதால் இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
TNHRCE வயது வரம்பு(01.0702021-ன் படி)
- எஸ்சி/ எஸ்டி- குறைந்தபட்ச வயது -18 அதிகபட்ச வயது- 37
- எம் பி சி/ டி என் சி/ பி சி- குறைந்தபட்ச வயது -18 அதிகபட்ச வயது -34
- GT-குறைந்தபட்ச வயது -18 அதிகபட்ச வயது- 32
HINDU ARANILAYA THURAI VELAI VAIPPU இட ஒதுக்கீடு:

TNHRCE விண்ணப்பக் கட்டணம்:
HINDU ARANILAYA THURAI VELAI VAIPPU விண்ணப்ப கட்டணம் இல்லை
TNHRCE பணியிடம்:
உதவி ஆணையர் அலுவலகம்
கிருஷ்ணகிரி
தமிழ்நாடு
TNHRCE தேர்வு முறை:
விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
TNHRCE எப்படி விண்ணப்பிப்பது?
- கீழே கொடுக்கப்பட்டுள்ள நோட்டிபிகேஷன் உள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும் .
- விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் உரிய சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வுக்கு கலந்து கொள்ள வேண்டும்.
- மேற்கூறிய தகுதிகள் உள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் 30.5.2022 மாலை 5.30 மணிக்கு கீழ்காணும் ஆவணங்களுடன் சுய விலாசமிட்ட 25 ரூபாய் காண தபால்தலை ஒட்டிய கவர் ஒன்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
TNHRCE RECRUITMENT இணைத்து அனுப்ப வேண்டிய விவரங்கள்:
- விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி( அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்) எட்டாம் வகுப்பு தேர்ச்சி/ தேர்ச்சி இன்மை கல்வி சான்று நகல்
- பள்ளி மாற்றுச் சான்று
- சாதி சான்று நகல்
- மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த சான்றிதழ் நகல்
- குடும்ப அடையாள அட்டை நகல்
- ஆதார் அடையாள அட்டை நகல்
- முன்னுரிமை சான்றிதழின் நகல்
- இதர தகுதிகள் ஏதும் இருப்பின் அதன் விவரம் மற்றும் நகல்
- சுய விலாசமிட்ட 25 ரூபாய் தபால் தலையுடன் கூடிய உரை 1
TNHRCE RECRUITMENT விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
உதவி ஆணையர்
இந்து சமய அறநிலையத்துறை
1/304-4,3- ஆவது குறுக்கு தெரு
ராஜாஜி நகர்
ராயக்கோட்டை
கிருஷ்ணகிரி-63500
0434291128.
TNHRCE Recruitment Notification
OFFICIAL WEBSITE | CLICK HERE |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
APPLICATION FORM | DOWNLOAD |
TO READ THIS POST IN ENGLISH | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |