- IBPS BANK EXAM PO 2022 The Institute of Banking personnel selection-ல் இருந்து வெளிவந்து இருக்கக்கூடிய வேலைவாய்ப்பு பற்றி இப்பொழுது பார்க்கவிருக்கிறோம். மொத்தம் 6000 அதிகமான காலி பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
- Probationary officer and Management trainees ஆகிய இந்த இரு பதவிகளுக்கும் IBPS தேர்வின் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்
- இந்த நோட்டிபிகேஷனில் கொடுக்கப்பட்டுள்ள IBPS BANK EXAM கல்வித் தகுதி, IBPS BANK EXAM வயது வரம்பு, IBPS BANK EXAM சம்பளம், IBPS BANK EXAM எப்படி விண்ணப்பிப்பது, IBPS BANK EXAM முக்கிய தேதிகள் ஆகிய தகவல்களை இப்பொழுது காணலாம்.
- கீழே கொடுக்கப்பட்ட தகவல்களை படித்து விண்ணப்பிக்க விரும்புவோர் 22 ஆகஸ்ட் 2022 க்குள் விண்ணப்பிக்கவும்.
பதவியின் பெயர்கள் IBPS BANK EXAM PO 2022
- IBPS BANK EXAM PO 2022
- Probationary officers PO
- Management trainees MT
காலிப்பணியிடங்கள் IBPS BANK EXAM PO 2022
2022 23 ஆம் ஆண்டுக்கான IBPS NOTIFICATION மொத்தம் 6432 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் IBPS BANK EXAM PO 2022
முதல் மாத சம்பளமாக Probationary officers PO மற்றும் Management trainees MT பதவிகளுக்கும் 52,000 முதல் 55,000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.
வயதுவரம்பு IBPS BANK EXAM PO 2022 :
- 1 ஆகஸ்ட் 2020 அன்று 20 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருப்பாராக இருக்க வேண்டும்.
- அதிகபட்ச வயது வரம்பு தளர்வு உண்டு SC/ST வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களின் அதிகபட்ச வயது வரம்பில் 5 வருடமும்
- OBC வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களின் அதிகபட்ச வயதில் 3 வருடமும்
- PWD வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களின் அதிகபட்ச வயது வரம்பில் 10 வருட மும்
- முன்னாள் ராணுவத்தினருக்கு 5 வருடமும் வயதுவரம்பு தளர்வு வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி IBPS BANK EXAM PO 2022 :
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பொழுது அவர்களின் கல்வி சான்றிதழையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
IBPS BANK EXAM PO 2022
IBPS தேர்வில் வெற்றி பெறுபவர்கள் கீழ்க்காணும் ஏதோ ஒரு வங்கியில் PROBATIONARY OFFICER அல்லது MANAGEMENT TRAINEE ஆகிய பணிகளில் பணி அமர்த்தப்படுவார்கள்.
IBPS BANK EXAM PO 2022 ஆட்களை வேலைக்கு எடுக்கவிருக்கும் வங்கிகள்,
- பேங்க் ஆப் பரோடா
- இந்தியன் வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- இந்தியன் மகாராஷ்டிரா பேங்க்
- கனரா பேங்க்
- மத்திய கூட்டுறவு வங்கி
- பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி
- பஞ்சாப் நேஷனல் பேங்க்
- UCO பேங்க்
தேர்வு முறை IBPS BANK EXAM PO 2022 :
IBPS BANK EXAM PO 2022 தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
- முதல் நிலை இரண்டாம் நிலை அதன்பின் நேர்முகத் தேர்வும் சான்றிதழ் சரிபார்ப்பு இருக்கும் கால நேரம் -ஒரு மணி நேரம், தேர்வு எழுதும் மொழி -ஆங்கிலம், இந்தி
முதல் நிலை IBPS BANK EXAM PO 2022 :
- English language -30 marks
- Quantitative aptitude- 35 marks
- Reasoning ability- 35 marks
- மொத்த மதிப்பெண்கள் – 100 marks
இரண்டாம் நிலை IBPS BANK EXAM PO 2022
- Reasoning and computer aptitude- 60 marks
- General economy banking awareness- 40 marks
- English language -40 marks
- Data analysis and interpretation- 60 marks
- English language letter writing essay writing -25 marks
- மொத்த மதிப்பெண்கள் – 200 marks
விண்ணப்பக் கட்டணம் IBPS BANK EXAM PO 2022 :
OBC மற்றும் பொதுப்பிரிவினருக்கு 850/- ரூபாய்
SC ST PWD பிரிவினருக்கு 175/- ரூபாய்
Debit card, ru pay ,visa, MasterCard and Maestro, credit cards, cash cards and mobile wallets மூலம் பணம் செலுத்தலாம்.
IBPS BANK EXAM PO 2022 எப்படி விண்ணப்பிப்பது?
- மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு இருப்பவர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் 2.8.2022 முதல் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க IBPS அதிகாரபூர்வமான இணையதளத்தை Visit https://ibpsonline.ibps.in/crppo12jul22/ கிளிக் செய்யவும்.
- முதல்முறையாக IBPS தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் NEW USER REGISTRATION ஐ கிளிக் செய்து தங்களுக்கான USER NAME மற்றும் PASSWORD CREATE செய்த பின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
- APPLICATION FORM இருக்கும் அனைத்து தகவல்களையும் சரிவர வழங்கிய பின் தங்களின் போட்டோ, கையெழுத்து மற்றும் கல்வி, இருப்பிட சான்று நகல்களை இணைக்கவும்.
- தேர்வுக் கட்டணத்தை செலுத்தி பின் விண்ணப்பப்படிவத்தை SUBMIT செய்யவும்.
IBPS BANK EXAM PO 2022 முக்கிய தேதிகள் :
- IBPS BANK EXAM PO 2022 விண்ணப்பிக்க வேண்டிய முதல் நாள் 2.8.22
- IBPS BANK EXAM PO 2022 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 22.8.22
- IBPS BANK EXAM PO 2022 விண்ணப்பங்களை பிரிண்ட் செய்ய வேண்டிய கடைசி நாள் 1.9.2022
- IBPS BANK EXAM PO 2022 ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய நாட்கள் 2.8.22-22.8.22
Join Our Telegram Group | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
NOTIFICATION LINK | CLICK HERE |
ONLINE APPLY LINK | CLICK HERE |
IBPS Exam 2022 in Tamil | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
#ibps #ibpsclerk #ibpsrrbpo #ibpstamil #bankexam #bankexams #bankexam2022 #governmentjobs2022intamilnadu #tamilnadujobs2022 #tngovtjobs2022
Pingback: IBPS Exam 2022 in Tamil | 2022 IBPS Exam In Tamil | IBPS PO 2022-23 - Find TN Jobs