Table of Contents
இலவச IAS பயிற்சி 2023 தமிழக அரசாங்கத்தின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு இலவச IAS பயிற்சி 2023 வழங்க இருக்கிறது.
இந்த இலவச IAS பயிற்சி 2023 குறித்த அனைத்து தகவலையும் இந்த பதிவில் காணலாம் குறிப்பாக பயிற்சி வகுப்புகளின் தன்மை, எப்படி விண்ணப்பிப்பது, பயிற்சியில் இலவசமாக எவையெல்லாம் வழங்கப்படுகிறது, இலவச IAS பயிற்சி 2023 விண்ணப்பிப்பவர்களுக்கு இருக்க வேண்டிய கல்வித் தகுதி, வயது வரம்பு என்ன? முதலிய அனைத்து அடிப்படை தகவலையும் பின்வருமாறு காணலாம்.
இலவச IAS பயிற்சி 2023 | இலவச IAS பயிற்சி 2023 |
---|---|
துறை | வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை |
பயிற்சி | இலவச IAS பயிற்சி 2023 |
பயிற்சி இடம் | சென்னை, கோயம்புத்தூர், மதுரை |
பயிற்சி முறை | FULL TIME, PART TIME |
பயிற்சி கட்டணம | இலவசம் |
பயிற்சிபெறும் நபர்களில் எண்ணிக்கை | மொத்தம் 525 |
நுழைவுத்தேர்வு | 13.11.2022 |
இலவச IAS பயிற்சி 2023 பயிற்சி நடைபெறும் மையங்கள்
- அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம்- சென்னை
- அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி தேர்வு பயிற்சி நிலையம்- கோயம்புத்தூர்
- அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி தேர்வு பயிற்சி நிலையம்- மதுரை
இலவச IAS பயிற்சி 2023 பயிற்சி முறை
தமிழக அரசாங்கத்தின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பட்டதாரிகளுக்கு முழுநேர மற்றும் பகுதிநேர இலவச IAS பயிற்சி 2023 வழங்க இருக்கிறது.
முழுநேரம்
வேலை நாட்களில் 10.00AM TO 5.00 PM வரை
பகுதிநேரம்
- வேலை நாட்களில் 6.00PM-8.00 PM வரை
- சனி ஞாயிறு-10.30-5.30 வரை
இலவச IAS பயிற்சி 2023 பயிற்சிபெறும் நபர்களில் எண்ணிக்கை
அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம்- சென்னை
- 225 முழுநேர தேர்வர்களுக்கு இலவச IAS பயிற்சி 2023 வழங்கப்பட உள்ளது
- 100 பகுதிநேர தேர்வர்கள் தேர்வர்களுக்கு இலவச IAS பயிற்சி 2023 வழங்கப்பட உள்ளது
அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி தேர்வு பயிற்சி நிலையம்- கோயம்புத்தூர்
100 பகுதிநேர தேர்வர்கள் தேர்வர்களுக்கு இலவச IAS பயிற்சி 2023 வழங்கப்பட உள்ளது
அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி தேர்வு பயிற்சி நிலையம்- மதுரை
100 பகுதிநேர தேர்வர்கள்தேர்வர்களுக்கு இலவச IAS பயிற்சி 2023 வழங்கப்பட உள்ளது
கல்வித்தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்( ANY DEGREE)
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது:
அனைத்து வகுப்பினருக்கும் 21
அதிகபட்ச வயது:
- ஆதிதிராவிடர் பழங்குடியினர் 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
- மாற்றுத்திறனாளி மாணவர்கள் 42 வயதுக்குமிகாமல் இருக்க வேண்டும்
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் 35-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
- பொதுப்பிரிவினர் 32வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
இலவச IAS பயிற்சி 2023 முழு விவரம்
- உணவு இலவசம்
- பயிற்சிக்கட்டம் இலவசம்
- தங்குமிடம் இலவசம்
- பாட குறிப்புக்கள் இலவசம்
- நூலக வசதி இலவசம்
இலவச IAS பயிற்சி 2023 எப்படி பெறுவது?
- இலவச IAS பயிற்சி 2023 பெற விரும்புபவர்கள் 13.11.2022 நடைபெற இருக்கும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
- நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இலவச IAS பயிற்சி 2023 வழங்கப்படும்.
இலவச IAS பயிற்சி 2023 நுழைவுத் தேர்வு
- நுழைவுத் தேர்வு 13.11.2022 அன்று 10.30 மணி முதல் 1.00 மணி வரை 150 கேள்விகளுக்கு நடைபெறும்.
- இந்திய தேசிய இயக்கம், இந்திய தேசிய வரலாறு, இந்திய அரசியலமைப்பு,நிர்வாகமுறை, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி, பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளின் கீழ் கேள்விகள் கேட்கப்படும்.
நுழைவுத் தேர்வு நடைபெறும் இடங்கள்
சென்னை, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் இலவச IAS பயிற்சி 2023 பெற உள்ளவர்களை தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வு நடைபெறும்
IMPORTANT LINKS
JOIN OUR TELEGRAM GROUP | JOIN |
NOTIFICATION LINK | CLICK HERE |
ONLINE APPLICATION LINK | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
இலவச IAS பயிற்சி 2023 IN ENGLISH | CLICK HERE |
இலவச IAS பயிற்சி 2023 எங்கு நடைபெற உள்ளது?
அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம்- சென்னை
அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி தேர்வு பயிற்சி நிலையம்- கோயம்புத்தூர்
அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி தேர்வு பயிற்சி நிலையம்- மதுரை
இலவச IAS பயிற்சி 2023 கல்வித்தகுதி என்ன?
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்( ANY DEGREE)
இலவச IAS பயிற்சி 2023 நுழைவுத் தேர்வு எப்பொழுது நடைபெறும்?
இலவச IAS பயிற்சி 2023 பெற விரும்புபவர்கள் 13.11.2022 நடைபெற இருக்கும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இலவச IAS பயிற்சி 2023 எப்படி பெறுவது?
இலவச IAS பயிற்சி 2023 -க்கு https://aicscc.com/Student/index அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இலவச IAS பயிற்சி 2023 வயது வரம்பு என்ன?
இலவச IAS பயிற்சி 2023 வயது வரம்பு குறைந்தபட்ச வயது: 21 அதிகபட்ச வயது: 42
Pingback: TAMILNADU FREE IAS COACHING 2023 | TN GOVT FREE UPSC CLASSES | 2023 FREE IAS COACHING IN TAMILNADU - Find TN Jobs