Skip to content
இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு
Home » இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு 2022 | FCI வேலைவாய்ப்பு 2022

இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு 2022 | FCI வேலைவாய்ப்பு 2022

இந்திய உணவு கழகம், இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு, இந்திய உணவு கழகம் 2022, இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு 2022, 2022 இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு, இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு, இந்திய உணவு கழகத்தில் (FCI) வேலைவாய்ப்பு, இந்திய உணவு கழகத்தில் வேலை வாய்ப்பு,

இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு Food Corporation of India (FCI) recruitment -ல் இருந்து 2022 ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு Non- executive வேலைவாய்ப்பு தொடர்பான முக்கிய தகவல்களான இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை , இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு சம்பளம், Food Corporation of India (FCI) recruitment விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 05.10.2022 விண்ணப்பித்தவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை , தேர்வு முறை போன்ற அனைத்து அடிப்படைத் தகவல்களையும் பின்வருமாறு காணலாம்

Food Corporation of India (FCI) recruitment non-executive வேலை தொடர்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்து உணர்ந்து, தங்களுக்கு விருப்பமும் தகுதியும் இருப்பின் உடனே இந்திய உணவு கழகம் வேலைக்கு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முறையும் எளிமையாக பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

  • துறையின் பெயர்- இந்திய உணவு கழகம் Food Corporation of India (FCI)
  • வேலை வகை- மத்தியஅரசு வேலை
  • வேலை இடம் – இந்தியா முழுவதும்
  • பதவியின் பெயர்கள்- J.E. (Civil Engineering), Steno. Grade II, AG-III (General), AG-III (Accounts), AG-III (Technical), AG-III (Depot), AG-III (Hindi)
  • காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை-5043
  • கல்வித்தகுதி- diploma, Degree, B.E
  • வயது வரம்பு- குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 28
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி- 05.10.2022
  • அதிகாரப்பூர்வ இணையதளம்- CLICK HERE

இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு காலி பணியிடங்களின் பெயர்கள்: –

  • J.E. (Civil Engineering), Steno. Grade II, AG-III (General), AG-III (Accounts), AG-III (Technical), AG-III (Depot), AG-III (Hindi)ஆகிய பணிகளுக்கு மொத்தம்5043 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.
  • இந்திய உணவு கழகம் காலி பணியிடங்கள் விவரம் : இந்தியா முழுவதும் மொத்தம்-5043 காலி பணியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
READ ALSO  இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022

இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு கல்வித்தகுதி:

  • J.E. (Civil Engineering), Steno. Grade II, AG-III (General), AG-III (Accounts), AG-III (Technical), AG-III (Depot), AG-III (Hindi) விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழ்காணும் கல்வித்தகுதிகளை பெற்றிருத்தல் வேண்டும்
  • J.E. (Civil Engineering)- B.E civil engineering
  • Steno. Grade II- Graduate degree with speed of 40 w.p.m. and 80 w.p.m. in English typing and shorthand respectively.
  • AG-III (General)- Graduate Degree in any discipline from a recognized University with proficiency in use of computers
  • AG-III (Accounts)- Bachelor of Commerce from a recognized University with proficiency in use of computers.
  • AG-III (Technical)- . B.Sc. in Agriculture from a recognized University or B. Tech / BE in Food Science / Food Science and Technology
  • AG-III (Depot) -Graduate Degree in any discipline from a recognized University with proficiency in use of computers.
  • AG-III (Hindi)- *Degree of a recognised University with Hindi as main subject.

இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு வயது வரம்பு:

  • பட்டியல் J.E. (Civil Engineering), Steno. Grade II, AG-III (General), AG-III (Accounts), AG-III (Technical), AG-III (Depot), AG-III (Hindi) வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் குறைந்த பட்ச வயதாக 18 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • வயது வரம்பில் தளர்வு: வேலைக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு

இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு சம்பள விபரம்

  • J.E. (Civil Engineering)- 34,000 – 1,03,400
  • Steno. Grade II- 34,000 – 1,03,400
  • AG-III (General)- 30,500 – 88,100
  • AG-III (Accounts)- 28,200 – 79,200
  • AG-III (Technical)- . 28,200 – 79,200
  • AG-III (Depot) -28,200 – 79,200
  • AG-III (Hindi)- 28,200 – 79,200

இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை

  • இந்திய உணவு கழகம் வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் online-ல் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ இணைய தளத்தை கிளிக் செய்யவும். https://fci.gov.in/contactUs.php
  • கொடுக்கப்பட்டிருக்கும் வேலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்து கேட்கப்பட்டிருக்கும் கல்வித் தகுதி, வயது வரம்பு, தங்களுக்கு உள்ளதா என சரி பார்க்கவும்.
  • அந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து,
  • கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து சமர்ப்பிக்கவும்.
READ ALSO  Indian Railway Apprentice Recruitment || இரயில்வே வேலைவாய்ப்பு No Exam || Railway Jobs 2021 in Tamil

இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு தேர்வு முறை:

  • J.E. (Civil Engineering), Steno. Grade II, AG-III (General), AG-III (Accounts), AG-III (Technical), AG-III (Depot), AG-III (Hindi) தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆன்லைன் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • ஆன்லைன் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும் PHASE I, PHASE II

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: Food Corporation of India (FCI) recruitment non-executive வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் 06.09.2022 முதல் 05.10.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பிக்க வேண்டிய முதல் நாள் -06.09.2022
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி- 05.10.2022

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனே இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு Food Corporation of India (FCI) recruitment non-executive வேலைக்கு விண்ணப்பிக்கவும். இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு FCI வேலை தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள ,அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்து கொள்ளவும்

Join Our Telegram GroupJOIN
OFFICIAL WEBSITECLICK HERE
NOTIFICATION LINKCLICK HERE
TO APPLY THIS JOBCLICK HERE
SBI RECRUITMENT 2022 IN TAMILclick here
இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு

fci recruitment 2022 qualification, fci recruitment 2022 apply online, fci recruitment 2022 food inspector, fci recruitment 2022 pdf, fci gov in recruitment 2022 notification, fci recruitment 2022 watchman, fci recruitment 2022 last date, fci recruitment 2022 free job alert, fci food corporation of india recruitment 2022, food corporation of india is an example of, chips companies in india, food company jobs in india,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *