Table of Contents
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு Indian navy -ல் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த Indian navy job vacancy Staff Nurse (Erstwhile Nurse/Civilian Sister) Library and Information Assistant Civilian Motor Driver (Ordinary Grade)| வேலைவாய்ப்பு தொடர்பான முக்கிய தகவல்களான இந்திய கடற்படை வேலைவாய்ப்பு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை ,இந்திய கடற்படை வேலைவாய்ப்பு,
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 30.09.2022 விண்ணப்பித்தவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள்,இந்திய கடற்படை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை,தேர்வு முறை போன்ற அனைத்து அடிப்படைத் தகவல்களையும் பின்வருமாறு காணலாம்[email protected] https://indiannavy.nic.in/
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு தொடர்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்து உணர்ந்து, தங்களுக்கு விருப்பமும் தகுதியும் இருப்பின் உடனேஇந்திய கடற்படை வேலைவாய்ப்பு வேலைக்கு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முறையும் எளிமையாக பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
Indian navy job vacancy | Indian navy job vacancy |
---|---|
துறையின் பெயர் | Indian navy |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
வேலை இடம் | இந்தியா முழுவதும் |
பதவியின் பெயர்கள் | Indian navy Staff Nurse (ErstwhileNurse/Civilian Sister) Library and Information Assistant Civilian Motor Driver (Ordinary Grade) |
கல்வித்தகுதி | கீழே கொடுக்கப்பட்டுள்ளது |
வயது வரம்பு | குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 45 |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 30.09.2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://indiannavy.nic.in/ |
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு காலி பணியிடங்கள்
Indian navy Staff Nurse (Erstwhile Nurse/Civilian Sister) Library and Information Assistant Civilian Motor Driver (Ordinary Grade) ஆகிய பணிகளுக்கு மொத்தம் 49 வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.
Indian navy job vacancy | Indian navy job vacancy |
Indian navy Staff Nurse (ErstwhileNurse/Civilian Sister) | 03 |
Library and Information Assistant | 06 |
Civilian Motor Driver (Ordinary Grade) | 40 |
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு கல்வித்தகுதி:
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழ்காணும் கல்வித்தகுதிகளை பெற்றிருத்தல் வேண்டும்.
1.Staff Nurse
- Matriculation or equivalent
- Certificate of training in an approved Hospital as a Nurse
- Registered as a fully trained nurse in the Medical and Surgical Nursing
- Midwifery
- முன்னுரிமை பிரிவு-Knowledge of Hindi or local language.
2. LIBRARY & INFORMATION ASSISTANT
- Bachelor’s Degree in Library Science or Library and Information Science from a recognised University or Institute
- Two years’ professional experience in a Library under the Central or State Government
- Autonomous or Statutory organization
- Public Sector Undertaking or University or Recognized Research or Educational Institution.
- முன்னுரிமை பிரிவு-Diploma in Computer Application from recognized University or Institute
3. CIVILIAN MOTOR DRIVER (ORDINARY GRADE)
- Matriculation from recognized Board/Institution and knowledge of first line maintenance
- Must possess a driving license for Heavy Motor Vehicles (HMVs) & Motor Cycles.
- முன்னுரிமை பிரிவு One year practical experience in Heavy Motor Vehicles (HMVs) driving.
கடற்படை வேலை வயது வரம்பு:
- Indian navy job vacancy வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் குறைந்த பட்ச வயதாக 18 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 45 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
- Indian navy Staff Nurse (ErstwhileNurse/Civilian Sister) -18 முதல் 45 வரை வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Library and Information Assistant- 30 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
Civilian Motor Driver (Ordinary Grade)- 18 முதல்25 வரை வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பில் தளர்வு: இந்திய கடற்படை வேலைவாய்ப்பு வேலைக்கு பின்வருமாறு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை சம்பளம்
- Indian navy Staff Nurse (ErstwhileNurse/Civilian Sister)- Level 7 (Rs 44900- 1,42,400)
- Library and Information Assistant- Rs. Level 6 (Rs 35400- 112400)
- Civilian Motor Driver (Ordinary Grade)- Level2 (Rs 19900- 63200)
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு தேர்வு முறை
- Indian navy job vacancy தேர்ந்தெடுக்கப்பட நினைப்பவர்கள்,
- short listing of application ,
- main examination
- driving test ஆகிய தேர்வுகளில் வெற்றி கொள்ள வேண்டும் .
- விண்ணப்பிப்பவர் தாய்மொழியிலேயே தேர்வை எதிர்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
கடற்படை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை
- Indian navy job vacancy வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் ஆஃப்லைனில் ( offline)விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- மாதிரி விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன்(official notification ) வழங்கப்பட்டிருக்கிறது.
- அந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து,
- கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து,
- கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும் .
Address
The Flag Officer Commanding-in-Chief (for CCPO),
Headquarters, Western Naval Command,
Ballard Estate, Near Tiger Gate,
Mumbai-400 001
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு கடைசி தேதி:
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் 19.09.2022 முதல் 30.09.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனே இந்திய கடற்படை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கவும். இந்திய கடற்படை வேலைவாய்ப்பு வேலை தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
கடற்படை வேலைவாய்ப்பு முக்கிய நாட்கள்
- விண்ணப்பிக்க வேண்டிய முதல் நாள் -10.09.2022
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி- 30.09.2022
- Main exam- தேதி பின்னர் அறிவிக்கப்படும்
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு FAQ
Last day to apply for latest job vacancy in Indian navy?
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி- 30.09.2022
what are the latest job vacancies in Indian navy for the year 2022?
Indian navy Staff Nurse (ErstwhileNurse/Civilian Sister) Library and Information Assistant Civilian Motor Driver (Ordinary Grade) ஆகிய பணிகளுக்கு மொத்தம் 49 வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.
what is the salary for Indian navy nurse job vacancy for the year 2022?
Indian navy Staff Nurse (Erstwhile Nurse/Civilian Sister)- Level 7 (Rs 44900- 1,42,400)
Indian Navy Job Vacancy LINK
Join Our Telegram Group | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
NOTIFICATION LINK | CLICK HERE |
indian navy job vacancy in english | click here |
#இந்திய_கடற்படை_வேலைவாய்ப்பு #Navy_Nurse_Jobs #staff_nurse #indiannavyjobs #indiannavyjob #indianarmyjob #indianarmyjobs #nurse_government_job #nursejobs #nursejob #nursejobsnotification #indian_navy_recruitment_2022
Pingback: Tamil Nadu Navy Nurse Jobs 2022 - Find TN Jobs