இந்தியன் ரயில்வேயின் சார்பாக 432 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.
ஸ்டெனோகிராஃபர், பிட்டர், எலக்ட்ரீசியன், ஒயர்மேன், மெக்கானிக், பெலம்பர், பெயிண்டர், கார்பென்டர், முதலிய இருபத்து ஐந்து விதமான வேலைகளுக்கு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Skills இந்தியா மூலம் இந்த வேலைவாய்ப்புகள் நிரப்பப்பட உள்ளன.
இந்த வேலைக்கு 15 வயது முதல் 24 வயது வரை ஆன ITI படித்தவர்கள் அப்ளை செய்யலாம். எஸ்சி/ எஸ்டி எக்ஸ் சர்வீஸ் மேன்,ஓ பி சி ஆகிய வகுப்புகளுக்கு ரிசர்வேஷன் மற்றும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
குறைந்தது ஒரு வருடத்திற்கு அப்ரண்டீஸ் ஆக வேலை செய்து STIPEND பெற விரும்புபவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.
அப்ரண்டிஸ் வேலைக்கு வேலையில் சேர ஆர்வம் இருப்பவர்கள் இந்த வேலைக்கு ஆன்லைனில் 10. 10. 2021க்குள் அப்ளை செய்யவும்.
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது பத்தாவது வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
மேலும் அவர் விண்ணப்பிக்கும் துறையில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். இந்த காலிப்பணியிடங்களுக்கு அப்ளை செய்ய எந்த விதமான தேர்வும் கிடையாது. பத்தாவது மற்றும் ஐடிஐ யில் எடுத்த மதிப்பெண்களை கொண்டு மெரிட் லிஸ்ட் தயார் செய்து இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தியன் ரயில்வேயில் வேலை செய்ய விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் கீழே இருக்கும் ஆபீஷியல் வெப்சைட்டை லிங்கை கிளிக் செய்து அப்ளை செய்யவும்.
மேலும் இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்கை கிளிக் செய்யவும். https://youtu.be/py8OQTxJCoA
Keywords
Railway recruitment 2021 apply online,railway Recruitment 2021 Railway recruitment 2021 online application form,indian railway recruitment 2021,railway recruitment board online,railway recruitment 2021 online application form rrb recruitment apply online, railway recruitment 2021 ,railway vacancy 2021, railway recruitment 2021 notification, rrb railway recruitment 2021 apply, Tamil Nadu Railway Recruitment 2021 , தமிழ்நாடு இரயில்வே மாபெரும் Permanent வேலைவாய்ப்பு 2021 , Railway Jobs 2021 , RPF Constable Recruitment 2021 , Railway RPF Recruitment , Railway RPF Jobs 2021 , Railway Protection Force Recruitment , Railway Protection Force Jobs , Central Government Jobs 2021 , Railway Recruitment 2021, Tamilnadu Government Jobs 2021 , Tamilnadu Govt Jobs 2021 , TN Govt Jobs 2021 , TN Government Jobs 2021 , Latest Tamilnadu Govt Jobs 2021 , Tamilnadu Arasu Velaivaippu 2021 , Government Jobs 2021 in Tamilnadu , Railway Jobs 2021 in Tamilnadu , TN Railway Jobs 2021 , Post Office Jobs 2021 , Bank Jobs 2021 , Online Jobs , Money earning Jobs , Business Tips , Make money , Finance Jobs , TN Private Jobs 2021 , Central Government Jobs 2021 in Tamilnadu , TN Velaivaippu news , Railway,recruitment,Railway,Recruitment,Job,Latest job,In tamil,Tamil,2021,In 2021,Railway job 2021,Howtoapply,Howto,Officialupdate,Official information,Online apply,Railway operator, Railway Recruitment 2021 | How To Apply | Official update | Railway Operator | In tamil , Railway recruitment , Railway , Recruitment , Job , Latest job , In tamil , Tamil , 2021 , In 2021 , Railway job 2021 , Howtoapply , Howto , Officialupdate , Official information , Online apply , Railway operator , Railway recruitment2021,