Table of Contents
KISAN TRACTOR SCHEME TAMIL, TRACTOR SCHEME TAMIL, KISAN TRACTOR SCHEME, TAMILNADU TRACTOR SCHEME, TAMILNADU TRACTOR SCHEME 2023, FREE TRACTOR SCHEME IN TAMILNADU, TRACTOR SUBSIDY IN TAMILNADU,
KISAN TRACTOR SCHEME TAMILவிவசாயிகள் நலனுக்காக மத்திய அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. உதாரணத்திற்கு பிஎம் கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இதை தொடர்ந்து, விவசாயிகள் தங்களின் விவசாய பணிகளை எளிமையாக செய்திட அவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் டிராக்டர் வழங்கும் திட்டமான பிரதான் மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
KISAN TRACTOR SCHEME TAMIL திட்டம் குறித்த அடிப்படை தகவல்களான இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இருக்க வேண்டிய தகுதிகள், எவ்வளவு நிதி உதவி வழங்கப்படுகிறது, எப்படி விண்ணப்பிப்பது முதலியஅனைத்து தகவலையும் பின்வருமாறு காணலாம்.
KISAN TRACTOR SCHEME TAMIL | KISAN TRACTOR SCHEME TAMIL |
திட்டத்தின் பெயர் | பிரதான் மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா திட்டம் |
திட்டம் அறிவிப்பு | மத்திய அரசு |
பயனாளர் | விவசாயிகள் |
மானியம் | 50% டிராக்டர்சதவீதம் |
KISAN TRACTOR SCHEME TAMIL என்றால் என்ன?
- விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு பயிர் காப்பீடு மற்றும் மானிய திட்டங்களை மத்திய மாநில அரசாங்கம் செய்து வருகிறது.
- இதன் தொடர்ச்சியாக KISAN TRACTOR SCHEME TAMILதிட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இந்த திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகள் சொந்தமாக டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது.
- அதாவது வாங்கப்படும் டிராக்டரின் மொத்த விலையில் 50 சதவீதத்தை அரசு வழங்கும்.
- விவசாயிகள் தங்கள் நிலத்தை உழுவதற்கு பிரதான் மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா திட்டம் பெயரில் இந்த KISAN TRACTOR SCHEME TAMIL திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
- மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் KISAN TRACTOR SCHEME TAMIL திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
KISAN TRACTOR SCHEME TAMIL தகுதிகள்
- KISAN TRACTOR SCHEME TAMIL திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு சொந்தமாக நிலம் இருக்க வேண்டும்.
- விண்ணப்பிப்பவரின் வயது 18லிருந்து 60 ற்குள் இருக்க வேண்டும்.
- விண்ணப்பிப்பவரின் குடும்ப ஆண்டு வருமானம் 1.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
- வேறு எந்த விவசாய மானிய திட்டத்திலும் உதவி பெற்றவராக இருக்கக்கூடாது.
- குறிப்பாக KISAN TRACTOR SCHEME TAMIL திட்டத்தின் விண்ணப்பதாரர் கடந்த 7 ஆண்டுகளில் டிராக்டர் எதையும் வாங்கி இருக்க கூடாது.
KISAN TRACTOR SCHEME TAMIL-ற்கு எப்படி விண்ணப்பிப்பது?
- KISAN TRACTOR SCHEME TAMIL திட்டத்திற்கு ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- உங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தை அணுகி இத்திட்டம் குறித்த தகவல்களை கேட்டு அறியலாம்.
- உங்கள் பகுதியின் AGRICULTURAL ENGINEER தொடர்பு கொண்டு நீங்கள் வாங்க இருக்கும் TRACTOR-ன் QUATATION-ஐயும் அவரிடம் சமர்ப்பித்து இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தை வாங்கி, பூர்த்தி செய்து வழங்கலாம்.
- இந்தியாவின் பல மாநிலங்களில் KISAN TRACTOR KISAN TRACTOR SCHEME TAMIL திட்டத்திற்கு ஆன்லைன் அப்ளிகேஷன் லிங்க் நடைமுறையில் உள்ளது.
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தற்சமயம் வரை OFFLINE மூலமாகவே(வேளாண் அலுவலகத்தை நேரடியாக அணுகி) பலர் விண்ணப்பித்து பயன் பெற்று வருகிறார்கள்.
- அல்லது உழவன் செயலி மூலமாகவும் நீங்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை
- நில சான்று
- பட்டா சிட்டா
- போட்டோ
- சிறு குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்
- வங்கி கணக்கு அட்டை
KISAN TRACTOR SCHEME TAMIL திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயன்பெறுபவர்களுக்கான 50% மானியத் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் அரசாங்கம் நேரடியாக செலுத்தும்.
சிறு குறு விவசாயிகளின் நலனுக்காக நடைமுறையிலிருக்கும் திட்டம் குறித்த அனைத்து தகவலையும் தெரிந்துகொண்டோம்.
இது போன்ற மத்திய மாநில அரசாங்கத்தின் நலத்திட்டங்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள இந்த வலைப்பக்கத்தை தொடர்ந்து வாசித்து வரவும். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் சேனலை SUBSCRIBE செய்து கொள்ளவும். நன்றி
KISAN TRACTOR SCHEME TAMIL LINKS
JOIN OUR TELEGRAM GROUP | JOIN |
OUR YOUTUBE CHANNEL LINK | CLICK HERE |
AGRI DEPT WEBSITE | CLICK HERE |
KISAN TRACTOR SCHEME TAMIL in ENGLISH | CLICK HERE |
KISAN TRACTOR SCHEME TAMIL FAQ
பிரதான் மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா திட்டம்?
KISAN TRACTOR SCHEME TAMIL திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகள் சொந்தமாக டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது.
பிரதான் மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா திட்டம் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்?
ஆதார் அட்டை
நில சான்று
பட்டா சிட்டா
போட்டோ
KISAN TRACTOR SCHEME TAMIL-ற்கு எப்படி விண்ணப்பிப்பது?
KISAN TRACTOR SCHEME TAMIL திட்டத்திற்கு ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
farmer subsidy tractor, farmer subsidy in tamilnadu, farmer subsidy 2022, agriculture subsidy in tamilnadu 2022, agriculture machinery subsidy in tamilnadu, agriculture equipment subsidy in tamilnadu, farmer subsidy in tamilnadu 2022, farmer scheme 2022, pm kisan online apply 2022, tafe free tractor rental tamil nadu, tafe free tractor rental scheme, tafe free tractor rental, pm kisan yojana , pm kisan nidhi yojana , kisan scheme 2022 in tamil, pm kisan scheme in tamil, pm kisan scheme 2022, pm kisan scheme, agriculture scheme 2022, agriculture scheme 2022 in tamil, government scheme for farmers, central government 6000 scheme for farmers , former loan in tamil nadu , latest agriculture equipment, latest agriculture news, latest agriculture technology, free sewing machine scheme in tamilnadu , vivasaya nagai kadan thallupadi, vivasaya kadan thallupadi 2022 latest news, vivasayam in tamil, vivasayam seivathu eppadi, vivasaya kadan thallubadi 2022 latest news, vivasaya ilavasa minsaram, free agriculture land , agriculture free power supply , free agriculture land, free agriculture seeds, government free land scheme, government free agriculture land, agri schemes in tamil nadu , agri machinery subsidy scheme , agri subsidy schemes , agri schemes 2022 , agri solar scheme , agri scheme in tamil, tamilnadu agri machinery subsidy, tamilnadu agri loan waiver, tamilnadu agri schemes, tamilnadu agri maniyam, tamilnadu agriculture subsidy scheme 2022, tamilnadu agriculture subsidy scheme, pm kidan scheme 2022 in tamil, modi scheme 2022
Free_Tractor_scheme #Freetractoryojana_2022 #agriculturesubsidy #Free_tractor #how_to_apply_new_tractor_scheme #how_to_apply_new_supply_tractor_Scheme #pmkisantamil #pmkisansammannidhiyojnaonline #pmkisan #tamilnadu_goverment_scheme #Central_goverment_scheme #tamilnaduscheme #freescheme #schemes