Table of Contents
KISAN VIKAS PATRA DETAILS IN TAMIL 2022 || POST OFFICE BEST SAVING PLAN KVP IN TAMIL 2022
கிசான் விகாஸ் பத்ரா KISAN VIKAS PATRA DETAILS IN TAMIL 2022 என்பது இந்திய அஞ்சல் துறையின் (INDIAN POST OFFICE SCHEME) கீழ் செயல்படும் சேமிப்பு திட்டமாகும்.இந்த கிசான் விகாஸ் பத்திரா திட்டத்தில் சேமிக்கப்படும் தொகையானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு (10 வருடம் 4 மாதம், அதாவது 124 மாதத்திற்கு ) பிறகு இரட்டிப்பாகும். இந்தத் திட்டம் குறித்த அனைத்து தகவல்களையும் FULL DETAILS OF KISAN VIKAS PATRA பின்வருமாறு காணலாம்.
WHAT IS KISAN VIKAS PATRA ?
இந்திய அஞ்சல்துறை 1988ஆம் ஆண்டு இந்த சிறிய அளவில் சேமிக்கக்கூடிய சான்றிதழ் திட்டத்தை CERTIFICATE SCHEME உருவாக்கியது. இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்னவென்றால், மக்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதே ஆகும்.KVP திட்டத்தின் கால அளவானது 124 மாதங்களாக இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தது 1000 ரூபாய் முதல் சேமிக்க முடியும், சேமிக்க அதிகபட்ச தொகை என்று எதுவும் கிடையாது.
தாங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை இத்திட்டத்தின் கீழ் சேமித்தால் அது இத்திட்டத்தின் முதிர்வு காலத்திற்கு பிறகு ATER MATURITY PERIOD இரட்டிப்பாகும். இத்திட்டத்தின் துவக்க காலங்களில் இது விவசாயிகள் மத்தியில் மட்டுமே பிரபலமாக இருந்தது ஆனால் இன்று பொதுமக்கள் இத்திட்டத்தின் கீழ் சேமிக்கிறார்கள்.
KISAN VIKAS PATRA IN TAMIL 2022
NEW UPDATES IN KISAN VIKAS PATRA 2022 :
- 2014 முதல் 50,000 மேல் சேமிக்க நினைப்பவர்கள் PAN CARD டை சமர்ப்பிக்க வேண்டும்.
- 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை சேமிக்க நினைப்பவர்கள் அவர்களின் வருமான சான்றிதழ், பேங்க் ஸ்டேட்மென்ட், ஐடிஆர் டாக்குமெண்ட் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
TYPES OF KISAN VIKAS PATRA 2022
SINGLE HOLDER TYPE CERTIFICATE:
இந்த வகையில் ஒரு வயது வந்த நபர் (MAJOR) தன் பெயரிலோ அல்லது ஒரு MINOR சார்பாகவோ KVP SCHEME ல் சேமிக்க முடியும்.
JOINT ‘A’ TYPE CERTIFICATE:
இரண்டு வயது வந்த நபர்கள் இணைந்து சேமிப்பது இவ்வகையாகும். இதில் முதிர்வு தொகையானது அந்த இரண்டு நபர்களுக்குமே வழங்கப்படும்.
JOINT ‘B’ TYPE CERTIFICATE:
இரண்டு வயது வந்த நபர்கள் இணைந்து சேமிப்பது இவ்வகையாகும். இதில் முதிர்வு தொகையானது இருவரில் யாரேனும் ஒருவருக்கு வழங்கப்படும்.
KISAN VIKAS PATRA DETAILS IN TAMIL 2022
WHO CAN I APPLY IN KISAN VIKAS PATRA 2022?
- KVP இல் சேமிக்க நினைப்பவர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- தன் பெயரில் சேமிப்பு கணக்கு துவங்க நினைப்பவர்கள்,18 வயது பூர்த்தியானவர்களாக இருக்க வேண்டும் .
- மைனர்கள் வேறொரு நபரின் துணை கொண்டு KVP இல் இணைந்து கொள்ளமுடியும்.
- கிசான் விகாஸ் பத்திர எந்தவித அபாயமும் இன்றி பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு திட்டமாகும். குறுகிய காலங்களுக்கு பலனை எதிர்பார்க்காதவர்கள் தங்கள் எதிர்காலத்தின் நலன் கொண்டு இத்திட்டத்தின் கீழ் சேமித்து வர முடியும்.
BENEFITS OF KISAN VIKAS PATRA 2022 SCHEME:
உறுதியான வருமானம்:
கிசான் விகாஸ் பத்திவின் நிச்சயமான வருமானம் சந்தை ஏற்ற இறக்கங்களை பொருட்படுத்தாது உங்களுக்கான தொகை எந்தவித மாறுதலும் இன்றி கிடைக்கும். துவக்கத்தில் இது விவசாயிகளுக்கான திட்டமாக இருந்ததால் திரு சிறு தொகையாக சேமிப்பவர்களுக்கு இத்திட்டமானது பெருத்த பயனை தரும்.
KISAN VIKAS PATRA CAPITAL :
நீங்கள் சேமிக்கும் தொகையானது எந்தவித அபாயமும் இன்றி அதன் முதிர்வு காலத்திற்கு பின் உங்களுக்கு கூறப்பட்டிருக்கும் பலன்களோடு கிடைக்கும்.
KISAN VIKAS PATRA வட்டி:
கிசான் விகாஸ் பத்திரம் அதிக அளவில் வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் சேமிக்க நினைக்கும் ஆண்டுகளை பொறுத்து KVP SCHEME ல் வட்டி விகிதமானது மாறுபடும். தற்போதைய நிலவரப்படி 6.9 சதவீதம் வட்டி தங்களின் சேமிப்புக்கு வழங்கப்படுகிறது.
KISAN VIKAS PATRA 80C:
இத்திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு 80-சி விதிமுறையின்படி TAX DEDUCTIN கிடையாது. ஆனால் TAX DEDUCTED AT SOURCE (TDS) -ன் படி முதிர்வு காலத்திற்குப் பிறகு சில சலுகைகள் உண்டு.
KISAN VIKAS PATRA கால அளவு:
இத்திட்டத்தின் கீழ் நீங்கள் சேமிக்கும் தொகையானது 124 மாதங்களுக்குப் பிறகு இரட்டிப்பாகும். வேறு எந்த திட்டத்தை காட்டிலும் இத்திட்டத்தின் பயன்கள் மிக அதிகம்.
KISAN VIKAS PATRA சிறிய தொகை பெரிய லாபம்:
கேவிபி சேமிப்பு நினைப்பவர்கள் 1000,5000,10000,50000 வரை சேமிக்க முடியும். சேமிப்பதற்கு எந்தவிதமான அதிகபட்ச வரம்பும் கிடையாது. 50 ஆயிரத்தை சேமிக்க நினைப்பவர்கள் அவர்கள் பகுதியின் தலைமை அஞ்சலகத்தில் சேமிக்க வேண்டும்.
கடன் பெறலாம் KISAN VIKAS PATRA LOAN :
KVP கணக்கை கொண்டு நீங்கள் மற்ற வங்கிகளில் கடன் வாங்க COLLATERAL ஆக பயன்படுத்த முடியும். அப்படி வாங்கப்படும் கடன்களுக்கு வட்டியும் குறைவாக இருக்கும்.
KISAN VIKAS PATRA DETAILS IN TAMIL 2022
KISAN VIKAS PATRA WHEN AMOUNT GET DOUBLED?
KVP ஒரு LOW RISK SCHEME.பின்வரும் அட்டவணையின் படி, ஆயிரம் ரூபாய் சேமித்தால் கிடைக்கும் பலன்கள் குறித்து காணலாம்.
Quarter/Financial Year | 2016-2017 | 2017-2018 | 2018-2019 | 2019-2020 | 2020-2021 | 2021-2022 |
April-June | 7.8% (will mature in 110 months) | 7.6% (will mature in 113 months) | 7.3% (will mature in 118 months) | 7.7% (will mature in 112 months) | 6.9% (will mature in 124 months) | 6.9% (will mature in 124 months) |
July-September | 7.8% (will mature in 110 months) | 7.5% (will mature in 115 months) | 7.3% (will mature in 118 months) | 7.6% (will mature in 113 months) | 6.9% (will mature in 124 months) | 6.9% (will mature in 124 months) |
October-December | 7.7% (will mature in 112 months) | 7.5% (will mature in 115 months) | 7.7% (will mature in 112 months) | 7.6% (will mature in 113 months) | 6.9% (will mature in 124 months) | Yet to announce |
January-March | 7.7% (will mature in 112 months) | 7.3% (will mature in 118 months) | 7.7% (will mature in 112 months) | 7.6% (will mature in 113 months) | 6.9% (will mature in 124 months) | Yet to announce |
Time | Amount
Repaid (Rs) |
2.5 years but < 3 years | 1154 |
3 years but < 3.5 years | 1188 |
3.5 years but < 4 years | 1222 |
4 years but < 4.5 years | 1258 |
4.5 years but < 5 years | 1294 |
5 years but < 5.5 years | 1332 |
5.5 years but < 6 years | 1371 |
6 years but < 6.5 years | 1411 |
6.5 years but < 7 years | 1452 |
7 years but < 7.5 years | 1494 |
7.5 years but < 8 years | 1537 |
8 years but < 8.5 years | 1582 |
8.5 years < 9 years | 1628 |
9 years < 9.5 years | 1675 |
9.5 years < 10 years | 1724 |
10 years but before maturity | 1774 |
On maturity of certificate | 2000 |
KISAN VIKAS PATRA DETAILS IN TAMIL 2022
HOW TO INVEST IN KISAN VIKADS PATRA & DOCUMENTS REQUIRED:
பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி KVPயில் எளிமையாக தங்களின் சேமிப்பு கணக்கை துவங்க முடியும்.
- அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்க்கு சென்று APPLICATION FORM A பெற்று அதில் கேட்கப்படும் கேள்விகளை சரியாக நிரப்பவும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பத்தை போஸ்ட் ஆபீசில் சமர்ப்பிக்கவும்
- AGENT கொண்டு இந்த முதலீடு செய்யப்படுகிறது எனில்,அந்த form-1 பூர்த்தி செய்ய வேண்டும். இந்த அப்ளிகேஷன்களை நீங்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- THE KNOW YOUR CUSTOMER (KYC) நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது தாங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் பொழுது பான் கார்டு,ஆதார் கார்டு, ஓட்டர் ஐடி, ட்ரைவிங் லைசன்ஸ் அல்லது பாஸ்போர்ட் சமர்ப்பிக்க வேண்டும்
- உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த பிறகு நீங்கள் சேமிக்க துவங்கலாம். உங்கள் முதலீட்டை CASH மூலமாகவோ (அல்லது) POST MASTER-ன் பெயரில் DD எடுத்தோ சமர்பிக்கலாம்.
- நீங்கள் சேமிக்க துவங்கியவுடன் உங்களுக்கான KVP CERTIFICATE பெற்றுக்கொள்ளமுடியும்.அந்த KVP CERTIFICATE பத்திரமாக வைத்திருக்கவும்.உங்கள் சேமிப்பு கணக்கின் முதிர்வு காலத்திற்குப் பின் அதை சமர்ப்பிக்க நேரிடும்.
- KISAN VIKAS PATRA சேமிப்பு கணக்கை துவங்குவதும் ,அதில் சேமித்து வரும் முதிர்வு காலத்திற்கு பின் தொகையை பெற்றுக் கொள்வதும் மிக மிக எளிமையானது.
KISAN VIKAS PATRA NOMINATION:
SINGLE HOLDER அல்லது JOINT HOLDER தங்களுக்கான NOMINATION ஐ இந்த SCHEME ன் துவக்கத்திலேயே FORM C பூர்த்தி செய்வதன் மூலம் செய்ய முடியும். நீங்கள் இத்திட்டத்தின் கீழ் சேமிக்க துவங்கினால் உங்களுக்கு விருப்பமான ஏதோ ஒரு நபரை NOMINATE செய்ய முடியும். ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழும் பட்சத்தில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் இந்த திட்டத்தின் பலன்கள் அனுபவிப்பார்.
இந்திய அஞ்சல் துறை செயல்படுத்தி வரும் KISAN VIKAS PATRA திட்டம் குறித்த அனைத்து தகவல்களையும் இப்பொழுது கண்டோம். இந்த LOW RISK HIGH AND RETURN SCHEME ல் உடனே சேமித்து தங்களின் சேமிப்பை இரட்டிப்பாக்கவும்.
இந்திய அஞ்சல் துறை செயல்படுத்தி வரும் மற்ற லாபம் தரும் திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள கிளிக், செய்யவும்.BEST POST OFFICE SCHEMES IN TAMIL
Want to become a member
Details