குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு சமூக பாதுகாப்பு துறையின்கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் ஒன்பது விதமான பதவிகளுக்கான அறிவிப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை தகவல்கள் எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கல்வித் தகுதி, குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு வயது வரம்பு, விண்ணப்ப முறை, குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு தேர்வு முறை போன்ற அடிப்படை தகவல்கள் அனைத்தையும் பின்வருமாறு காணலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை படித்துணர்ந்து தகுதியான நபர்கள் கடைசி தேதியான 17.10.2022 க்குள் விண்ணப்பிக்கவும்.
குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு போன்ற பயனுள்ள தமிழக அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்க வேலைகளில் விவரங்களை அறியவும், மத்திய மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த முழுமையான தகவல்களை அறியவும், அரசாங்க போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறியவும் DINGU MEDIA இணைய தளத்தை தொடர்ந்து வாசித்து வரவும், மேலும் எங்களின் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு | குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு |
துறை | சமூக பாதுகாப்பு துறை |
வேலை | தமிழக அரசாங்க வேலை |
வேலை வகை | ஒப்பந்த அடிப்படை |
பணியிடங்கள் | பாதுகாப்பு அலுவலர் முதலிய பல்வேறு பணிகள் |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 17 .10 .2022 |
விண்ணப்ப முறை | ஆஃப்லைன் |
விண்ணப்ப கட்டணம் | இல்லை |
பதவியின் பெயர்கள் மற்றும் காலிப் பணியிடங்கள்
பதவியின் பெயர்கள் | காலிப் பணியிடங்கள் |
பாதுகாப்பு அலுவலர் 1 | 1 |
பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) | 1 |
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் | 1 |
ஆற்றுப்படுத்துநர் | 1 |
சமூகப் பணியாளர் | 1 |
கணக்காளர்1 | 1 |
தகவல் பகுப்பாளர்1 | 1 |
உதவியாளருடன் கூடிய தகவல் உள்ளிட்டாலர்1 | 1 |
புறத்தொடர்பு பணியாளர் 2 | 2 |
கல்வித்தகுதி
பதவியின் பெயர்கள் | கல்வித்தகுதி |
பாதுகாப்பு அலுவலர் 1 | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம், சமூகப்பணி, சமூகவியல், குழந்தைகள் மேம்பாடு |
பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம், சமூகப்பணி, சமூகவியல், குழந்தைகள் மேம்பாடு |
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் L.L.B |
ஆற்றுப்படுத்துநர் | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல் உளவியல் பொது சுகாதாரம் ஆலோசனையில் பட்டதாரி |
சமூகப் பணியாளர் | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பிஏ பட்டம் சமூகப் பணி சமூகவியல் சமூக அறிவியல் |
கணக்காளர்1 | கணிதத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் |
தகவல் பகுப்பாளர்1 | பிசிஏ கணினியில் தேர்ச்சி |
உதவியாளருடன் கூடிய தகவல் உள்ளிட்டாலர்1 | அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
புறத்தொடர்பு பணியாளர் 2 | அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
வயது வரம்பு:
பதவியின் பெயர்கள் | வயது வரம்பு |
பாதுகாப்பு அலுவலர் 1 | 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது. ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் விண்ணப்பித்தால் 62 இரண்டு வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கக்கூடாது |
பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) | 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் விண்ணப்பித்தால் 62 இரண்டு வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கக்கூடாது |
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் | 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது |
ஆற்றுப்படுத்துநர் | 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது |
சமூகப் பணியாளர் | 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது |
கணக்காளர்1 | 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது |
தகவல் பகுப்பாளர்1 | 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது |
உதவியாளருடன் கூடிய தகவல் உள்ளிட்டாலர்1 | 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது |
புறத்தொடர்பு பணியாளர் 2 | 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது |
சம்பளம்
பதவியின் பெயர்கள் | சம்பளம் |
பாதுகாப்பு அலுவலர் 1 | 27,804/- |
பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) | 27,804/- |
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் | 27,804/- |
ஆற்றுப்படுத்துநர் | 18,536/- |
சமூகப் பணியாளர் | 18,536/- |
கணக்காளர்1 | 18,536/- |
தகவல் பகுப்பாளர்1 | 18,536/- |
உதவியாளருடன் கூடிய தகவல் உள்ளிட்டாலர்1 | 13,240/- |
புறத்தொடர்பு பணியாளர் 2 | 10,592/- |
விண்ணப்ப முறை
குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கடைசி தேதியான 17.10.2022க்குள் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது கொரியர் மூலமாகவோ தகுந்த ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை
- குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு-க்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கு எந்தவிதமான எழுத்து தேர்வும் கிடையாது.
- அவர்களின் கல்வித் தகுதியைப் பொருத்தும் INTERVIEW கொண்டு மட்டுமே தேர்ச்சி நடைபெறும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
58, சூரியநாராயணன் சாலை
ராயபுரம், சென்னை 600013
JOIN OUR TELEGRAM GROUP | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
NOTIFICATION LINK | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு IN ENGLISH | CLICK HERE |
FAQ
குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு விண்ணப்ப முறை?
குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு விண்ணப்ப முறை
ஆஃப்லைன்
குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு கடைசி தேதி
குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு கடைசி தேதி 17.10.2022
குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு வயது வரம்பு
40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.
ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் விண்ணப்பித்தால் 62 இரண்டு வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கக்கூடாது
குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு, குழந்தைகள் நலத்துறை வேலை, குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு 2022, KUZHANTHAIGAL NALATHURAIYAIL VAELAI, KUZHANTHAIGAL NALATHURAIYAIL VAELAIVAIPU, KUZHANTHAIGAL NALATHURAIYAIL JOB 2023, CHILD PROTECTION DEPARTMENT JOB, ARASU VELAI VAIPU 2022, ARASU VELAI 2022, ARASU VELAI VAIPU, 2022 ARASU VELAI VAIPU, ARASU VELAI VAIPU CHILD PROTECTION DEPARTMENT, CHILD PROTECTION DEPARTMENT, CHILD PROTECTION DEPARTMENT 2002, government jobs 2022 in tamilnadu, government jobs 2022 tamil, govt job vacancy 2022, govt jobs 2022, govt jobs 2022 in tamilnadu, tamilnadu government jobs 2022, tn govt jobs 2022, job vacancy 2022, tn govt jobs 2022 in tamil, government jobs, tn govt jobs,
#tngovtjobs2022 #tamilnadujobs2022 #governmentjobs2022intamilnadu #வேலைவாய்ப்பு #latest_government_jobs_2022 #governmentjobs2022 #tngovtjobs2022 #tnjobvacancy2022tamil #tngovtjobs #latest_government_jobs_2022 #tamilnadujobs2022 #arasuvelai #arasuvelaivaippu2022
Pingback: ARASU VELAI VAIPU 2022 | CHILD PROTECTION DEPARTMENT JOBS 2022 - Find TN Jobs
I am from manamadurai sivagangai district.
Work kidaikkuma?