Skip to content
SSC MTS வேலைவாய்ப்பு 2022 in TAMIL
Home » SSC MTS வேலைவாய்ப்பு 2022 in TAMIL

SSC MTS வேலைவாய்ப்பு 2022 in TAMIL

STAFF SELECTION COMMISION ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசில் உள்ள பல துறைகளின் காலிப்பணியிடங்களை நிரப்ப MULTI TASKING STAFF தேர்வை -ஐ  நடத்தும்.

அந்த வகையில் 2022 ஆம்  ஆண்டுக்கான SSC MTS 2022 TAMIL தேர்வின் அறிவிப்பு  SSC MTS 2022 Notification pdf வெளியாகி இருக்கிறது. போஸ்ட் ஆபீஸ் உட்பட பல துறைகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் இந்த வேலைகளுக்கு அப்ளை செய்து கொள்ளலாம். MULTI TASKING STAFFS SSC MTS vacancy 2022 exam குறித்த அனைத்து அடிப்படை தகவல்களையும் பின்வருமாறு காணலாம்.

 SSC MTS 2022 வேலைவாய்ப்பு in Tamil

  • SSC MTS 2022 TAMIL முக்கிய தேதிகள்
  • SSC MTS 2022 VACANCY காலிப்பணியிடங்கள்
  • SSC MTS 2022 TAMILரிசர்வேஷன்
  • SSC MTS 2022 NOTIFICATION வயது வரம்பு
  • SSC MTS 2022 TAMILவயது வரம்பில் தளர்வு
  • SSC MTS 2022 EXAM எப்படி விண்ணப்பிப்பது?
  • SSC MTS 2022 TAMIL விண்ணப்ப கட்டணம்
  • SSC MTS 2022 VACANCY தேர்வு நடைபெறும் இடங்கள்
  • SSC MTS 2022 EXAM கல்வித் தகுதி
  • SSC MTS 2022 VACANCY தேர்வு முறை

SSC MTS 2022 வேலைவாய்ப்பு -முக்கிய அம்சங்கள் :

வேலை வகை மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள் 7000 மேல்
பணியிடம் இந்தியா முழுவதும்
சம்பளம் 18,000 முதல்
கல்வித் தகுதி 10வது முதல்
வயது வரம்பு 18 முதல் 45 வரை
தேர்வு முறை ஆன்லைன்
கடைசி தேதி 30.4.2022

SSC MTS 2022 வேலைவாய்ப்பு -காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசின் SSC Multi tasking staff வேலைக்கு இந்தியா முழுவதும் பல துறைகளில் மொத்தம் 7000 திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த தேர்வை கொண்டு இந்த 7000 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

READ ALSO  செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வேலைவாய்ப்பு 2022

SSC MTS 2022 வேலைவாய்ப்பு -ரிசர்வேஷன்:

Reservation for ssc mts exam 2022 SSC Multi tasking staff (ssc mts)வேலைகளுக்கு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் SC/ST/OBC/EWS/ மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

 SSC MTS 2022 வேலைவாய்ப்பு -வயது வரம்பு

  •  18-25 வயது வரை (02.01.1997க்கு முன்னும் 01.01.2004 பின்னும் பிறக்காதவர்கள்.) MTS and Harvatder in CBN ( Department of Revenue)
  • 18-27 வயது வரை (02.01.1997க்கு முன்னும் 01.01.2004 பின்னும் பிறக்காதவர்கள்) For Halvaldar in CBIC (Department of Revenue) and few posts of MTS.
  • வயது வரம்பில் தளர்வு Relaxation in age limit for ssc mts exam 2022
  • OBC வகுப்பை சேந்தவர்களுக்கு 03 வருடங்களும்
  • SC/ST வகுப்பை சேந்தவர்களுக்கு 05 வருடங்களும்
  • PWD(UNRESERVED) வகுப்பை சேந்தவர்களுக்கு  10 வருடங்களும்
  • PWD (SC/ST) வகுப்பை சேந்தவர்களுக்கு 15  வருடங்களும் வயது வரம்பில் தளர்வு Relaxation in age limit for ssc mts exam அறிவிக்கபட்டுள்ளது.

SSC MTS 2022 வேலைவாய்ப்பு -எப்படி விண்ணப்பிப்பது?

How to apply for ssc mts recruitment 2022 SSC MTS தேர்விற்கு விண்ணப்பிக்க  நினைப்பவர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.விண்ணப்பிக்க, விண்ணப்ப கட்டணம் செலுத்தப்பட வேண்டும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

  • அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும். https://ssc.nic.in/
  • Tentative Annual Schedule ஐ click செய்யவும்.
  • இந்த வேலைக்கான pdf ஐ SSC MTS 2022 Notification pdf
  • தரவிரக்கம் செய்து கொள்ளவும்.
  • ஆன்லைனில் அப்ளை செய்யவும்.
  • விண்ணப்ப கட்டணம் செலுத்தவும்.
  •  SSC MTS APPLICATION ஐ submit செய்யவும்.

SSC MTS 2022 வேலைவாய்ப்பு -விண்ணப்ப கட்டணம்:

  • SSC MTS EXAM FEES 2022 SSC MTS EXAM  விண்ணப்பிக்க 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  •  பெண்கள்/ ST / SC/ PWD /ESM வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது.

Exam centres : ssc mts exam 2022

  1. தமிழகத்தில் ,
  2. பாண்டிச்சேரி
  3.  சென்னை
  4.  கோயம்புத்தூர்
  5.  கிருஷ்ணகிரி 
  6. மதுரை 
  7. சேலம் 
  8. திருச்சிராப்பள்ளி
  9.  திருநெல்வேலி
  10. வேலூர் 

ஆகிய மாவட்டங்களில் SSC MTS தேர்விற்கு தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

SSC MTS 2022 வேலைவாய்ப்பு -கல்வித் தகுதி

SSC mts தேர்விற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சி( 10th pass) பெற்றிருந்தால் போதும்.

READ ALSO  ECGC PO RECRUITMENT NOTIFICATION 2022 IN TAMIL

SSC MTS 2022 வேலைவாய்ப்பு -தேர்வு முறை:

  • SSC MTS Exam patter and syllabus 2022

STAGE 1 : SSC MTS –PAPER -1  

    • தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெறும் Reasoning 25
    • English language 25
    • Numerical aptitude 25
    • General awareness 25
    • மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்

STAGE 2 : PHYSICAL EFFICIENCY TEST (PET)/PHYSICAL STANDARD TEST (PST) (FOR THE POST OF HAVALDAR

நடைபயிற்சி, மித ஓட்டம், சைக்கிளிங், உயரம், மார்பளவு, எடை ஆகியவை கணக்கில் கொள்ளப்படும்.

STAGE 3 : PAPER- 2 (DESCRIPTIVE)

    • இந்த SSC MTS  தேர்வானது 30 நிமிடங்களுக்கு நடைபெறும்.
    • மொத்தம் 50 கேள்விகள் கேட்கப்படும் .
    • சிறுவினாக்கள், ஆங்கிலத்தில் கடிதம் எழுதுதல், அப்ளிகேஷன் நிரப்புதல் ஆகியவை கேள்விகளாக இருக்கும்.

 IMPORTANT LINKS :

OFFICIAL WEBSITE CLICK HERE
OFFICIAL NOTIFICATION CLICK HERE
VIDEO LINK CLICK HERE

 

SSC MTS 2022 வேலைவாய்ப்பு IMPORTANT DATES :

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் 30.04.2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.04.2022
கட்டணம் செலுத்த  வேண்டிய கடைசி தேதி 02.05.2022
கணினி வழி தேர்விற்கான தேதி ஜூலை: 2022
Stage 2 தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

SSC MTS  2022 தேர்வு குறித்த அனைத்து தகவல்களையும் இப்பொழுது கண்டோம். ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

இது போன்ற பயனுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து வாசிக்க இந்த இணையதளத்தை பின்தொடரவும்.

மேலும், SSC MTS  2022 தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள YOUTUBE லிங்கை கிளிக் செய்யவும்.

SSC MTS 2022 VACANCY IN TAMIL க்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் DINGU MEDIA சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

IMPORTANT KEYS DISCUSSED :

#LATESTsscmts2022 #latestsscmtsvelaivaippu #SSCMTSjobs2022 #SSCMTSvacancy2022LATEST SSC MTS 2022 வேலைவாய்ப்பு in TAMIL, LATEST SSC MTS 2022 VELAIVAIPPU 2022 in TAMIL, LATEST SSC MTS 2022 VACANCY IN TAMIL,  LATEST SSC MTS 202 TAMIL, LATEST SSC MTS 2022 NOTIFICATION, ssc mts 2022 application form date, ssc mts 2022 apply online, ssc mts latest news today, ssc mts 2020 dates, ssc mts 2022 dates, ssc mts 2022 calendar, ssc mts 2022 date, ssc mts 2022 exam date, ssc mts 2022 form date, ssc mts 2022 notification,

Leave a Reply

Your email address will not be published.