Table of Contents
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் Marketing Executive & Contractor பதவிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. LIC vacancy 2022 குறித்த அனைத்து தகவல்களும் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், உடனே LIC vacancy 2022க்கு விண்ணப்பிக்கவும்.
Life Insurance Corporation of India (LIC) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எல்ஐசி முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.
Tamilnadu LIC Recruitment 2022 :
அதிகாரப்பூர்வ இணையதளம் |
Life Insurance Corporation of India (LIC) |
JOB TYPE |
மத்திய அரசு வேலை – PSU JOBS |
POSTING NAME |
Marketing Executive & Contractor. |
காலிப்பணியிடங்கள் |
200+ |
கல்வித்தகுதி |
10th , ANY DEGREE |
சம்பளம் |
RS. 7000 – 25,000 வரை. |
LIC Vacancy 2022 இக்கு அப்ளை செய்ய தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை தகவல்களான காலிப்பணியிடங்கள், வயதுவரம்பு, கல்வித்தகுதி, பணியிடம்,சம்பளம், எப்படி விண்ணப்பிப்பது போன்ற முக்கியமான தகவல்களை தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்கவும்.
எல்ஐசி வேலைவாய்ப்பு 2022 விண்ணப்பிக்கும் முறை :LIC Recruitment 2022 HOW TO APPLY :
- முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு ( https://www.licindia.in ) சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை ( LIC CAREERS ) முழுமையாக படித்து புரிந்து கொள்ள வேண்டும்.
- மேலே குறிப்பிட்டுள்ள வேலைவாய்ப்பு பற்றிய பக்கத்திற்கு சென்று அது சம்பந்தமாக தகவல்களை முழுதும் படித்த பின்பு அந்த வேலைக்குரிய விண்ணப்பப்படிவத்தை பதவிறக்கம் செய்ய வேண்டும்.
- LIC Recruitment 2022 விண்ணப்பத்தில் கேட்டுள்ள அனைத்து தகவல்களையும் பிழையின்றி நிரப்ப வேண்டும், மேலும் அந்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களையும் சேர்த்து SUBMIT கொடுக்கவும்.
- உங்கள் விண்ணப்ப படிவம் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர்கள் உங்களை திரும்ப தொடர்பு கொள்ள ஏதுவாக சரியான மின்னஞ்சல் முகவரியும் தொலைபேசி எண்ணையும் (E-MAIL ID & MOBILE NUMBER) பிழையின்றி கொடுக்க வேண்டும்.
- LIC Recruitment 2022 APPLICATION – ல்அனைத்து விவரங்களையும் பிழையின்றி நிரப்பப்பட்ட பின்பு ஒரு பிரிண்ட் அவுட் காப்பி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் FUTURE REFERENCE-ஆக இதை நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.
- இந்த வேலைக்கான அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் (APPLY THROUGH BOTH ONLINE & OFFLINE) மூலமாக தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஒருவேளை நீங்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பட்சத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்களது விண்ணப்பங்களை சரிவர பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கொடுக்கப்பட்டுள்ள தேதிக்குள் சென்று அடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
Tamilnadu LIC Recruitment 2022 முகவரி :
LIC Branch Code-117, 3rd Floor, Jeevan Prakash 25 Kasturba Gandhi Marg. New Delhi-110001.
IMPORTANT LINKS :
OFFICIAL WEBSITE |
|
OFFICIAL NOTIFICATION |
|
VIDEO LINK |
CLICK HERE |
Life Insurance Corporation of India (LIC) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எல்ஐசி வேலைக்கு தேவையான முக்கியமான LINK -கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன
IMPORTANT DATES :
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி |
03.01.2022 |
விண்ணப்பிக்க கடைசி நாள் |
31.03.2022 |
Life Insurance Corporation of India (LIC) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எல்ஐசி வேலைக்கு விண்ணப்பிக்கும் முன் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய தேதிகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
✅ IMPORTANT KEYS DISCUSSED :
lic recruitment 2022 tamilnadu, lic recruitment 2022 sarkari result, lic recruitment 2022 pdf, lic recruitment 2022 notification, lic recruitment 2022 apply online, lic recruitment 2022 application form, lic assistant recruitment 2022, lic ado recruitment 2022, lic assistant recruitment 2022 notification, lic assistant recruitment 2022 syllabus, lic clerk recruitment 2022, lic development officer recruitment 2022, lic recruitment 2022 for 10th pass, lic recruitment 2022 for graduates, lic recruitment 2022, lic hfl recruitment 2022, lic recruitment 2022 in tamil, lic recruitment 2022 in tamil, lic recruitment 2022 insurance advisor, lic of india recruitment 2022, lic job recruitment 2022, lic aao recruitment 2022 notification,
Lic assistant job I need sir