Skip to content
சமூக நலத்துறை வேலைவாய்ப்பு
Home » சமூக நலத்துறை வேலைவாய்ப்பு | மதுரை சமூக நலத்துறை வேலை | தமிழக அரசு வேலை 2022

சமூக நலத்துறை வேலைவாய்ப்பு | மதுரை சமூக நலத்துறை வேலை | தமிழக அரசு வேலை 2022

msw jobs in tamilnadu government 2022, tn social welfare department recruitment 2022, www tn gov in social welfare application, samuga nala thurai velai vaippu, social work jobs in chennai 2022, job vacancy in tamil, சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2022, தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர், MSW Jobs in Tamilnadu Government 2022, www.tn.gov.in social welfare application, Samuga nala thurai velai vaippu, Social Work jobs in 2022,

சமூக நலத்துறை வேலைவாய்ப்பு மதுரை சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3 விதமான பதவிகளுக்கான அறிவிப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை தகவல்கள் எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கல்வித் தகுதி, சமூக நலத்துறை வேலைவாய்ப்பு வயது வரம்பு, விண்ணப்ப முறை, சமூக நலத்துறை வேலைவாய்ப்பு தேர்வு முறை  போன்ற அடிப்படை தகவல்கள் அனைத்தையும் பின்வருமாறு காணலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை படித்துணர்ந்து தகுதியான நபர்கள் கடைசி தேதியான 22.10.2022 க்குள் விண்ணப்பிக்கவும்.

சமூக நலத்துறை வேலைவாய்ப்பு போன்ற பயனுள்ள தமிழக அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்க வேலைகளில் விவரங்களை அறியவும், மத்திய மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த முழுமையான தகவல்களை அறியவும், அரசாங்க போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறியவும் DINGU MEDIA இணைய தளத்தை தொடர்ந்து வாசித்து வரவும், மேலும் எங்களின் யூடியூப் சேனலை SUBSCRIBE செய்து கொள்ளவும்.

சமூக நலத்துறை வேலைவாய்ப்புசமூக நலத்துறை வேலைவாய்ப்பு
துறைசமூக நலத்துறை வேலைவாய்ப்பு
 வேலை தமிழக அரசாங்க வேலை
வேலை வகை
ஒப்பந்த அடிப்படை
பணியிடங்கள்CASE WORKER, SECURITY GUARD, MULTIPURPOSE WORKER
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி22.10 .2022
விண்ணப்ப முறை OFFLINE
விண்ணப்ப கட்டணம் இல்லை
சமூக நலத்துறை வேலைவாய்ப்பு

பதவியின் பெயர்கள் மற்றும் காலிப் பணியிடங்கள்

பதவியின் பெயர்கள்காலிப் பணியிடங்கள்
CASE WORKER2
SECURITY GUARD2
MULTIPURPOSE WORKER2
சமூக நலத்துறை வேலைவாய்ப்பு

கல்வித்தகுதி

பதவியின் பெயர்கள்கல்வித்தகுதி
CASE WORKERANY DEGREE
SECURITY GUARD10TH PASS
MULTIPURPOSE WORKER10TH PASS
சமூக நலத்துறை வேலைவாய்ப்பு

சம்பளம்

பதவியின் பெயர்கள்சம்பளம்
CASE WORKER15,000/-
SECURITY GUARD10,000/-
MULTIPURPOSE WORKER6,400/-
சமூக நலத்துறை வேலைவாய்ப்பு

விண்ணப்ப முறை

சமூக நலத்துறை வேலைவாய்ப்பு க்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கடைசி தேதியான 22.10.2022க்குள் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது கொரியர் மூலமாகவோ தகுந்த ஆவணங்களை இணைத்து. சமர்ப்பிக்க வேண்டும்.

READ ALSO  மாவட்ட வாரியாக அரசாங்க வேலை வாய்ப்பு, எப்படி தெரிந்து கொள்வது? tamil nadu district wise government jobs 2022 || How to find District wise job openings || direct interview government jobs 2021

தேர்வு முறை

  • சமூக நலத்துறை வேலைவாய்ப்பு -க்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கு எந்தவிதமான எழுத்து தேர்வும் கிடையாது.
  •  அவர்களின் கல்வித் தகுதியைப் பொருத்தும் INTERVIEW கொண்டு மட்டுமே தேர்ச்சி நடைபெறும்.
சமூக நலத்துறை வேலைவாய்ப்பு

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Important links

JOIN OUR TELEGRAM GROUPJOIN
NOTIFICATION LINKCLICK HERE
APPLICATION FORM CLICK HERE
TO VIEW THIS DETAILS IN VIDEOCLICK HERE
சமூக நலத்துறை வேலைவாய்ப்பு IN ENGLISHCLICK HERE
சமூக நலத்துறை வேலைவாய்ப்பு

msw jobs in tamilnadu government 2022, tn social welfare department recruitment 2022, www tn gov in social welfare application, samuga nala thurai velai vaippu, social work jobs in chennai 2022, job vacancy in tamil, சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2022, தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர், MSW Jobs in Tamilnadu Government 2022, www.tn.gov.in social welfare application, Samuga nala thurai velai vaippu, Social Work jobs in 2022,

1 thought on “சமூக நலத்துறை வேலைவாய்ப்பு | மதுரை சமூக நலத்துறை வேலை | தமிழக அரசு வேலை 2022”

  1. Pingback: TN SOCIAL WELFARE DEPARTMENT RECRUITMENT 2023 | MADURAI SOCIAL WELFARE GOVT JOB - Find TN Jobs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *