PMJDY 2020 in Tamil | Pradhan Mantri Jan Dhan Yojana in Tamil | Jan Dhan account Open Online| pmjdy Tamil | Pradhan Mantri Jan Dhan Yojana in Tamil | Pradhan mandri Jan dhan yojana (PMJDY) scheme full explanation tamil | Pradhan Mantri Suraksha Bima Yojana in Tamil | PMSBY in Tamil | suraksha bima yojana | How to pmjdy account open | pmjdy account benefits | jan dhan account | Prathan mantri Jan dhan yojna |in Tamil
இந்தியாவில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குடும்பத்திற்கு ஒரு வங்கிக் கணக்காவது இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு துவங்கப்பட்டது PRADHAN MANTRI JAN DHAN YOJANA (PMJDY) பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா (பிரதமர் மக்கள் நிதி திட்டம்). இந்த திட்டமானது இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவர்களால் 28 ஆகஸ்ட் 2014 ஆம் ஆண்டு புதுடெல்லியில் துவங்கப்பட்டது இத்திட்டம் குறித்த அறிவிப்பை அவர் ஆகஸ்ட் 15, 2014 சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.
#PradhanMantriJanDhanYojana #PMJandhanYojana #TamilThittam #tamil #thittam #திட்டம் #schemes #google #jandhanyojana #jandhanaccount #jandhanaccountonline #pmjdy #tamilthittam #tamil #thittam #திட்டம் #PradhanMantriSurakshaBimaYojanainTamil #PradhanMantriSurakshaBimaYojana #surakshabimayojana #pmsbyintamil #pmsbyschemeintamil #pmjbyschemedetailsintamil
MODI BANK ACCOUNT OPENING ONLINE :
- இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது.
- இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 7 1/2 கோடி குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு கிடைக்கப்பெறும்.
- மேலும் வங்கி கணக்கின் மூலம் கிடைக்கக்கூடிய காப்பீடு வசதிகளும் அந்த குடும்பங்களுக்கு கிடைக்கும்.
MODI BANK ACCOUNT OPENING ONLINE BENEFITS
- JAN DHAN கணக்கு வைத்திருப்பவர்களுக்கு RUPAY டெபிட் கார்டு வழங்கப்படும்.
- தங்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்திற்கு வட்டி பெற முடியும் .
- PMJDY திட்டத்தில் இணைந்த பிறகு வழங்கப்படும் ஏடிஎம் கார்டை கொண்டு நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம் களில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம்.
- PMJDY திட்டத்தில் இணைந்தவர்களுக்கு 1 லட்ச ரூபாய்க்கான விபத்து காப்பீடும்(28.8.2018-க்கு பிறகு இணைந்தவர்கள் இருப்பின் 2 லட்சம் ரூபாய்), 30,000 ரூபாய்க்கான ஆயுள் காப்பீடும் வழங்கப்படும் .
- இந்த ஆயுள் காப்பீட்டுத் தொகையை இந்திய அரசே செலுத்தும்.
- மத்திய, மாநில அரசுகள் மூலம் கிடைக்கப்பெறும் நிதி உதவிகளை PMJDY திட்டத்தின் வங்கி கணக்கின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
- PMJDY திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ருபே கிஷான் அட்டைகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளில் நடவடிக்கைகளை கூட்டுறவு வங்கிகள் மேற்கொள்ளும்.
- உங்கள் வங்கிக் கணக்கில் எந்தவித மினிமம் பேலன்ஸ் மெயின்டைன் செய்ய தேவையில்லை.
- வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் ஓவர் டிராஃப்ட் முறையில் 10,000 வரை பணம் எடுக்க முடியும்.
- 10 வயது குழந்தைகளுக்கு கூட எளிதாக வங்கி கணக்கு பெற முடியும்.
pradhan mandri jan dhan yojana scheme full explanation Tamil, தமிழ் திட்டம் , திட்டம் , scheme , google , pradhan mantri suraksha bima yojana tamil , how to apply pradhan mantri suraksha bima yojana , pm suraksha bima yojana in tamil , pradhan mantri suraksha bima yojana sbi , pradhan mantri suraksha bima yojana in tamil , pradhan mantri suraksha bima yojna , suraksha bima yojana , pradhan mantri suraksha bima yojana certificate download , pradhan mantri bima yojana , accident insurance , PMSBY in Tamil , pmsby scheme details tamil, How to pmjdy account open , pmjdy account benefits , jan dhan account , jan dhan account details , jan dhan account details in tamil , pmjdy account details , pmjdy account details in tamil , pmjdy account benefits in tamil , pmjdy account scheme , pmjdy 1500 , jan dhan account 1500 , jan dhan account 1500 scheme , jan dhan account women 1500,
MODI BANK ACCOUNT OPENING ONLINE ELIGIBILITY
- இத்திட்டத்தில் ஆண்/ பெண்/ மூன்றாம் பாலினத்தவர் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
- இத்திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு பெற நினைப்பவர்களுக்கு இதற்கு முன் வேறு எந்த வங்கியிலும் கணக்கு இருக்கக்கூடாது.
- ஒருவேளை உங்களுக்கு வேறு ஏதேனும் வங்கியில் முன்கூட்டியே கணக்கு இருந்தால் அதனை JAN DHAN கணக்காக மாற்றிக்கொள்ள முடியும்.
- அதற்கு தங்களுக்கு வங்கி கணக்கு உள்ள வங்கி கிளைக்கு சென்று RUPAY DEBIT கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- வங்கி கணக்கு தொடங்குவதற்கு எந்தவிதமான வயது வரம்பும் கிடையாது .
- விண்ணப்பிப்பவர் இந்தியராக இருக்க வேண்டும்.
modi scheme in tamil 2022, modi scheme in tamil 2022, modi insurance scheme in tamil, modi health insurance scheme in tamil, modi house scheme in tamilnadu in tamil, modi free house scheme in tamil, modi pension scheme in tamil, modi insurance scheme 5 lakhs in tamil, modi home loan scheme 2022 in tamil, housing loan modi scheme in tamil, modi scheme in tamilnadu, modi free house scheme in tamilnadu, modi free house scheme in tamilnadu 2022, modi housing scheme in tamilnadu, modi free house scheme in tamilnadu amount, modi house scheme in tamilnadu 2022, modi home loan scheme in tamil, modi new house scheme in tamil, modi 15 lakh scheme in tamil, modi 5 lakh scheme in tamil, modi medical scheme in tamil, modi housing scheme in tamil nadu registration
PMJDY HOW TO APPLY TAMIL?
- PRADHAN MANTRI JAN DHAN YOJANA IN TAMIL திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு பெற தனியார் மற்றும் அரசு வகைகளை நேரடியாக அணுக வேண்டும்.
- தங்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையிலுள்ள ஏதோ ஒரு தனியார் வங்கியிலோ அல்லது அரசு வங்கியிலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை கொடுத்து கணக்கை துவக்கி கொள்ளலாம்.
JAN DHAN DOCUMENTS REQUIRED
- இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் .
- ஆதார் கார்டு/ ஓட்டர் ஐடி/ பான் கார்டு /டிரைவிங் லைசென்ஸ் /பாஸ்போர்ட் .
jan dhan account online opening, pmjdy, jan dhan yojana account opening, pmjdy account opening form, pm jan dhan yojana sbi account online opening form, pnb jan dhan yojana account opening form online, jan dhan yojana bank account opening last date, pradhan mantri jan dhan yojana online account, jan dhan account online opening, pmjdy, jan dhan yojana account opening, pmjdy account opening form, pm jan dhan yojana sbi account online opening form, pnb jan dhan yojana account opening form online
PMJDY AGE LIMIT
- விண்ணப்பிக்க இருக்கவேண்டிய வேண்டிய வயது வரம்பு யாதெனில் ,10 வயதுக்குட்பட்ட குழந்தைகளாக இருப்பின் அவர்களுக்கு JOINT ACCOUNT துவக்கி கொள்ளலாம்.
- 10 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் எளிதாக SINGLE ACCOUNT துவங்க முடியும்.
PRADHAN MANTRI JAN DHAN YOJANA IN TAMIL:
- பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காகவும், ஆன்லைன் பரிவர்த்தனைகளை இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்காகவும் இத்திட்டமானது துவங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
- வங்கி கணக்கு அற்றவர்களுக்கு வங்கிக் கணக்கு வழங்குவதன் மூலம் மத்திய,மாநில அரசாங்கங்கள் தரும் பல நலத்திட்ட உதவிகளை நேரிடையாக பெற வழிவகை செய்யும், PRADHAN MANTRI JAN DHAN YOJANA IN TAMIL திட்டம் குறித்த தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.
jan dhan yojana in tamil, pmjdy account opening online, jan dhan yojana benefits list, yojana scheme in tamil, how to open jan dhan account in tamil, pradhan mantri suraksha bima yojana, jan dhan account opening online, sbi jan dhan account opening online, jan dhan yojana account opening, jan dhan yojana benefits list, who can open jan dhan account, jan dhan yojana bank account opening last date, jan dhan account opening online, sbi jan dhan account opening online, jan dhan yojana account opening, jan dhan yojana benefits list, who can open jan dhan account, jan dhan yojana bank account opening last date, pnb jan dhan yojana account opening form online, pradhan mantri jan dhan yojana loan online apply
MODI BANK ACCOUNT OPENING link
TO READ THIS POST IN ENGLISH | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
MODI BANK ACCOUNT OPENING ONLINE faq:
PMJDY -ன் விரிவாக்கம் என்ன?
PMJDY -ன் விரிவாக்கம் PRADHAN MANTRI JAN DHAN YOJANA என்பதாகும்.
PMJDY திட்டம் எப்பொழுது துவங்கப்பட்டது?
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஆகஸ்ட் 15, 2014 ஆம் ஆண்டு PMJDY திட்டம் துவங்கப்பட்டது.
முன்கூட்டியே வங்கிக்கணக்கு இருப்பவர்கள் JAN DHAN ACCOUNT விண்ணப்பிக்கலாமா?
முன்கூட்டியே வேறு வங்கிக் கணக்கு இருப்பவர்கள் JAN DHAN திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.
பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தில் இணைந்துகொள்ள கேட்கப்படும் ஆவணங்கள் என்னென்ன?
இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை.
JAN DHAN திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் விபத்து காப்பீடு தொகை எவ்வளவு?
விபத்து காப்பீடாக குறைந்தது 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை 28.8.2018 இணைந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.