Table of Contents
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PRATHAN MANTRA MUDRA YOJANA PMMY) இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் ஏப்ரல் 8, 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது கார்ப்பரேட் மற்றும் விவசாயம் சாராத தொழில் செய்யும் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டு இந்த திட்டமானது உருவாக்கப்பட்டது அத்தகையோருக்கு வழங்கப்படும் கடன்களை MUDRA LOAN என்று அழைக்கிறார்கள்.
MUDRA LOAN: M-MICRO U-UNITS D-DEVELOPMENT R-REFINANCE A-AGENCY
மைக்ரோ, நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக MUDRA LOAN திட்டமானது மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
கடன் பெற நினைப்பவர்கள் கீழே கூறப்பட்டுள்ள ஏதோ ஒரு bank- ஐ அணுகி இதற்கான விவரங்களை கேட்டறிந்த பின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PRATHAN MANTRA MUDRA YOJANA PMMY) குறித்து அனைத்து தகவல்களையும் இப்பொழுது காணலாம்..
BENEFICIARIES IN MUDRA LOAN 2021-2022:
- நிதியாண்டு-2021-2022
- PMMY கடன்கள் வழங்கப்பட்ட எண்ணிக்கை- 5073546
- வழங்கப்பட்ட தொகை- 321759.25 கோடி
முத்ரா லோன் எலிஜிபிலிட்டி (MUDRA LOAN ELIGIBILITY):
ஆண்-பெண் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
18 இருந்து 65 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கடை வைத்திருப்பவர்கள்,சிறு தொழில் செய்பவர்கள்,உற்பத்தி தொழில் செய்பவர்கள்,புதிதாக தொழில் துவங்குபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முத்ரா கடன் திட்டம் Full Details in Tamil
SCHEMES IN MUDRA LOAN
- SISHU – 50,000 வரை கடன் வழங்கப்படுகிறது
- KISHORE- ரூபாய் 50,000 முதல் 5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது
- THARUN – ரூபாய் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
- விண்ணப்பிப்பவரின் தொழிலின் தன்மையைப் பொறுத்து இந்த மூன்று வகை திட்டங்களில் ஏதோ ஒன்றின் கீழ் கடன் தொகையானது வழங்கப்படுகிறது.
Documents required to apply for mudra loan
- முத்ரா திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்க நினைப்பவர்கள் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- அடையாள சான்று- வாக்காளர் அடையாள அட்டை/ ஓட்டுநர் உரிமம்/ பான் அட்டை/ ஆதார் அட்டை/ பாஸ்போர்ட்/ பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
- இருப்பிட சான்றிதழ்- ஆதார் கார்டு/ gas bill / ஓட்டர் ஐடி கார்டு/
- வருமான சான்று- பேங்க் ஸ்டேட்மென்ட்/ பிஸ்னஸ் கொட்டேஷன்
- MSME CERTIFICATE
- ITR RETURNS
- SC/ST/OBC CERTIFICATE
- பூர்த்தி செய்யப்பட்ட அப்ளிகேஷன்
TYPES OF MUDRA LOAN:
இரண்டு வகையான கடன்கள் வழங்கப்படுகிறது
- TERM LOAN
- WORKING CAPITAL LOAN
TERM LOAN:
ஏதோ ஒரு பொருளை வாங்கி அதை வைத்து தொழில் செய்வதற்காக வாங்கப்படும் கடன்கள் உதாரணத்திற்கு ஆட்டோ, கார் முதலியவை.
WORKING CAPITAL LOAN:
பொருட்களை வாங்கி விற்பதற்காக வாங்கப்படும் கடன்கள்.உதாரணத்திற்கு துணிக்கடை, பழக்கடை, மளிகை கடை
கடன் கிடைத்த பின் அனைத்து ATM களிலும் பணம் எடுத்துக் கொள்ளும் வகையில் முத்ரா டெபிட் கார்டு வழங்கப்படும்.
முத்ரா பேங்க் (WHERE TO GET MUDRA LOAN?)
- MUDRA கடன்களை,
- COMMERCIAL BANKS,
- RRBs,
- SMALL FINANCIAL BANKS,
- MFIs AND NBFCs ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
TIME LIMIT TO RETURN MUTRA LOAN:
முத்ரா கடன் வாங்குபவர்கள் தங்களின் கடனை 5-லிருந்து 7 வருடங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
முத்ரா லோன் வட்டி விகிதம் (MUDRA LOAN INTEREST):
- முத்ரா கடன்களுக்காக என்று எந்தவித உறுதியான வட்டி விகிதமும் கிடையாது.
- ஆண்டுக்கு ஆண்டு அது மாறுபடும்.
- தற்சமயம் வட்டி விகிதம் 7.3% ஆக இருக்கிறது
வட்டி இல்லா கடன் பெறுவது எப்படி?
- முத்ரா கடன்களுக்காக எந்த விதமான SECURITY,PROCESSING FEE கிடையாது.
- முத்ரா கடன்களைப் பெற COLLATERAL தேவையில்லை.
- முத்ரா கடன்களைப் பெற CIBIL SCORE தேவையில்லை.
- மேலும், இதற்காக எந்தவித சிபாரிசும் தேவையில்லை.
முத்ரா லோன் வாங்குவது எப்படி?HOW TO APPLY MUDRA LOAN?
முத்ரா கடன் பெற விண்ணப்பிக்க நினைப்பவர்கள் ஆன்லைனில் மேற்கண்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர்களுக்கு அப்ளிகேஷன் எண் வழங்கப்படும்.
அந்த எண்ணை கொண்டு தங்களின் லோன் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பிப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முத்ரா கடன் திட்டம் Full Details in Tamil
முத்ரா கடன் ஆன்லைன் விண்ணப்பம்
முத்ரா திட்டத்தின் விண்ணப்பத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்ய, மத்திய அரசின் OFFICIAL MUDRA LOAN WEBSITE பக்கத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அல்லது நேரடியாக கீழே உள்ள லிங்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Super dadynalla oru pathivu.
My meresh Lona kitakkuma
My mopile no 7558108494
Hottal
மளிகைகடை லோன்
I neet a lone