Skip to content
Home » New Jobs 2021-2022 || தமிழக அரசு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2021 || ration shop recruitment in tamilnadu 2021-2022

New Jobs 2021-2022 || தமிழக அரசு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2021 || ration shop recruitment in tamilnadu 2021-2022

 Dear Subscribers

Website Link : https://www.dingumedia.com/2021/08/new-jobs-2021-2022-2021-ration-shop.html


1.நியாய விலை கடைகாரர் வேலைவாய்ப்பு

2.விற்பனையாளர் வேலைவாய்ப்பு
3.எடையாளர் வேலைவாய்ப்பு
4.உதவியாளர் வேலைவாய்ப்பு

                        பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்து காத்திருந்தவர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ரேஷன் கடை காலிப்பணி இடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை கூட்டுறவு அமைச்சர் திரு ஐ பெரியசாமி அவர்கள் சட்டப்பேரவையில் வெளியிட்டிருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் சில நாட்களுக்கு முன் நடந்த கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் இந்த அறிவிப்பினை அமைச்சர் அவர்கள் வெளியிட்டிருப்பது அனைவர் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் கூறும் பொழுது, நியாயவிலை கடைகளில் காலியாக உள்ள 3331 விற்பனையாளர்கள் 686 கட்டுநர்கள் காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெற்று பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த பணிகளுக்கான தகுதிகளாக சில அடிப்படை கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விற்பனையாளர் பணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், கட்டுநர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மேலும் எடையாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசாங்கத்தின் அரசு வேலையான இப்பணியில் ஊதியத்தை பொறுத்தவரையில் விற்பனையாளர் பணிக்கு 12000 ஊதியமாகவும், கட்டுநர் எடையாலர் மற்றும் உதவியாளர் பணிக்கு 11000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு விரைவில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுந்த ஆட்கள் தேர்வு செய்யபடுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.. குறிப்பாக எந்த வருடத்தில் இருந்து பதிவு செய்தவர்களுக்கு இந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும் போது தெரிவிக்கப்படும். ஆட்கள் தேர்வு முறையும் பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். மற்றுமொரு முக்கியமான அறிவிப்பும் அன்றைய தேதியிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை மூலம் நேரடி கொள்முதல் விற்பனை நிலையங்களை அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை அமைக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரையில் 19 மாவட்டங்களில் 68 கொள்முதல் நிலையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஆரம்பிக்கப்பட உள்ளன என்றும் இவற்றின் எண்ணிக்கை மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவுறுத்தி உள்ளார் இந்த அறிவிப்பு குறித்து மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Keywords:

Tamilnadu government plan to fill the ration Shop vacancy 2020 itself, but Now fresh government plan to announce new ration Shop Recruitment 2021, Latest News for ration shop job vacancy Tamilnadu 2021, Tamilnadu ration shop jobs 2021 notification discussed in this video.Tamilnadu Ration Shop jobs 2021 , Tamilnadu ration shop vacancies 2021 , Tamilnadu Ration shop Recruitment 2021 news , Tamilnadu ration shop news 2021 , Tamilnadu Ration shop Recruitment 2021 Latest news , Tamilnadu ration shop job new today , Tamilnadu Ration shop Recruitment 2022 , Tamilnadu ration shop jobs new updates , Tamilnadu ration shops jobs 2021 , tamilnadu ration shop Recruitment 2020 , tn ration shop Recruitment , district recruitment bureau, ரேசன் கடை வேலைவாய்ப்பு , தமிழக அரசு வேலைவாய்ப்பு , tamilnadu ration shop job vacancy 2020 , tn ration shop jobs , tn ration shop recruitment , ration kadai job , ration shop recruitment in tamilnadu 2020 , Ration Kadai Job Vacancy 2020 , நியாய விலை கடைகாரர் வேலைவாய்ப்பு, Ration Shop Interview Questions in Tamil || Ration Shop Interview Date ரேசன் கடை வேலை Interview || TN Ration Shop Interview Card || Tn Ration Shop Interview Tamil Nadu Civil Service Corporation is going to fill 2500+ vacancies. The aforementioned TN Ration shop Recruitment 2021 employment announcement has recently been announced. TN Ration Shop Vacancy 2021. According to the TN Civil Supplies Recruitment 2021 Notification, these vacancies are reserved for TN ration shop recruitment under the positions of Sales Person and Packers. Applicants seeking employment in Tamil Nadu should send the completed application form to the given address. Last date for application for Tamilnadu ration shop, ரேசன் கடை வேலைவாய்ப்பு , தமிழக அரசு வேலைவாய்ப்பு , tamilnadu ration shop job vacancy 2021 , tn ration shop jobs , tn ration shop recruitment , ration kadai job , ration shop recruitment in tamilnadu 2021, #RationShopInterviewDate #rationshopinterview #rationshopjobvacancy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *