Skip to content
நெய்வேலி NLC வேலைவாய்ப்பு 2022 | NLC Recruitment 2022 | NLC Apprenticeship Training
Home » நெய்வேலி NLC வேலைவாய்ப்பு 2022 | NLC Recruitment 2022 | NLC Apprenticeship Training

நெய்வேலி NLC வேலைவாய்ப்பு 2022 | NLC Recruitment 2022 | NLC Apprenticeship Training

நெய்வேலி NLC வேலைவாய்ப்பு 2022 | நெய்வேலி 2022 NLC வேலைவாய்ப்பு |நெய்வேலி NLC 2022 வேலைவாய்ப்பு | 2022 நெய்வேலி NLC வேலைவாய்ப்பு | nlc apprenticeship training 2022, nlc apprentice 2022 apply online, nlc apprentice 2022 notification, nlc apprentice selection list 2022, www nlc gov in recruitment 2022,

👉🏼 நெய்வேலி NLC வேலைவாய்ப்பு 2022 (Neyveli Lignite Corporation India Limited Recruitment 2022): வேலைவாய்ப்பை NLC அலுவலகம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

👉🏼 பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அப்ரண்டிஸ் பயிற்சி பெற ஓர் அரிய வாய்ப்பு இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு (NLC Apprenticeship Training 2022) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ள தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

👉🏼 நெய்வேலி NLC ஆட்சேர்ப்பு 2022 அதிகாரப்பூர்வ அறிவிப்பு  20.07.2022 முதல் 03.08.2022 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

👉🏼 ஆர்வமுள்ள வேலைதேடும் இளைஞர்கள் நெய்வேலி NLCஆட்சேர்ப்பு 2022 (Neyveli Lignite Corporation India Limited Recruitment 2022) வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது,

👉🏼 மேலும் Fitter fresher, Electrician fresher, Welder fresher, Medical Lab Technician Pathology, Medical Lab Technician Radiology NLC Apprenticeship Training 2022 இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலியவை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது, 

nlc recruitment 2022 apply online, nlc apprentice 2022 result, nlc india recruitment 2022, nlc apprenticeship training 2022, www nlc gov in recruitment 2022, nlc apprentice 2022 notification, nlc apprentice 2022 shortlisted candidates, nlc apply online 2022, nlc apprentice 2022 result, nlc recruitment 2022 notification pdf, nlc india apprenticeship apply online,

நெய்வேலி NLC வேலைவாய்ப்பு 2022

நெய்வேலி NLC வேலைவாய்ப்பு 2022

நெய்வேலி NLC வேலைவாய்ப்பு மற்றதகுதிகள்

POSTINGVACANCIESMONTHS
Fitter fresher2024 MONTHS
Electrician fresher20
Welder fresher2015 MONTHS
Medical Lab Technician Pathology15
Medical Lab Technician Radiology10
நெய்வேலி NLC வேலைவாய்ப்பு Apprenticeship

(1) வயது வரம்பு : 01.06.2022 அன்று 14 வயது பூர்த்தியடைந்திருக்கவேண்டும்

READ ALSO  TNHRCE வேலைவாய்ப்பு 2022 | TNHRCE VELAIVAIPPU TAMIL

(2) இதற்கு முன் இப்பயிற்சி பெற்றவர்கள் அல்லது தற்சமயம் பயிற்சியிலிருப்போர் மீண்டும் பயிற்சி பெற தகுதியில்லை .

(3) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்களாவர்.

நெய்வேலி NLC வேலைவாய்ப்பு விண்ணபிக்கும் முறை

1.விண்ண ப்பிக்க 20.07.2022 காலை 10.00 மணி முதல் 29.07.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் www.nlcindia.in என்ற இணையதளத்தில் ON LINE REGISTRATION FORM-ல் பூர்த்தி செய்து விண்ணப்படிவத்தினை PRINT எடுத்துக்கொள்ளவேண்டும்.

2. விண்ணப்பத்துடன் கீழ்கண்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 03.08.2022 மாலை 5.00 மணிக்குள் தபால் மூலமாக அல்லது கீழ்கண்ட முகவரியில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள Collection box என்கிற பெட்டியில் சமர்ப்பிக்கவேண்டும்.

4. விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிட்டுள்ள விண்ணப்பத்துடன் கூடிய அனைத்து நகல்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் (மதிப்பெண்கள் மற்றும் அரசின் இட ஒதுக்கீடு)

5. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட நகல்களின் அசல் சான்றிதழைகளை சரிபார்த்த பின்னரே தொழிற்பயிற்சியில் (Apprenticeship training) சேருவதற்கு அனுமதிக்கப்படுவர்.

6. பயிற்சிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்கள் பட்டியல் (www.nlcindia.in) இணையதளத்தில் உத்தேசமாக 09-08-2022 வெளியிடப்படும்.

7. பயிற்சி தேர்வு முறை குறித்து விண்ணப்பதாரர்களுடன் கடிதபோக்குவரத்து எதுவும் நடைபெறாது.

8. பயிற்சி தேர்வு குறித்தான தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அனைவரும் தொடர்ந்து இணையதளத்தை மட்டுமே பார்த்து தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

www nlc gov in recruitment 2022, nlc apprentice 2022 notification, nlc apprentice 2022 shortlisted candidates, nlc apply online 2022, nlc apprentice 2022 result, nlc recruitment 2022 notification pdf, nlc india apprenticeship apply online,2022 நெய்வேலி NLC வேலைவாய்ப்பு,

விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய சான்றிதழ் நகல்கள்

  • 10th / 12th மதிப்பெண் சான்றிதழ் நகல்
  • மாற்றுச்சான்றிதழ் (Transfer certificate)
  • சாதி சான்றிதழ் (Community certificate) / (Economically Weaker Section)
  • முன்னாள் இராணுவவீரரின் வாரிசாக மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவற்றின் நகல்கள்
  • என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பணியிலிருக்கும் தொழிலாளர்களின் வாரிசுகள் தங்களின் MAIN MEDICAL TREATMENT பெறும் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் மற்றும் EMPLOYEE ID CARD நகளையும் அவசியம் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டும்
  • 12th (HSc) வகுப்பு (Biology/Sci ence Group) தேர்ச்சி +2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்

நெய்வேலி NLC முகவரி

துணை பொதுமேலாளர்,

கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,

என்.எல்.சி.இந்தியா நிறுவனம்,

வட்டம்-20, நெய்வேலி-607803.

READ ALSO  சென்னை சுங்கத்துறையில் வேலைவாய்ப்பு || Chennai Customs Recruitment 2022 || TN Customs Recruitment 2022

nlc apprenticeship training 2022, nlc apprentice 2022 apply online, nlc apprentice 2022 notification, nlc apprentice selection list 2022, www nlc gov in recruitment 2022, nlc recruitment 2022 apply online, nlc apprentice 2022 result, nlc india recruitment 2022, nlc apprenticeship training 2022,

நெய்வேலி NLC வேலைவாய்ப்பு NOTIFICATION

nlc apprentice 2022 apply online, nlc recruitment 2022 notification pdf, nlc recruitment 2022 for engineers without gate, nlc careers, nlc recruitment through gate 2022, nlc apprentice 2022 result, nlc employee list,நெய்வேலி NLC வேலைவாய்ப்பு 2022 | நெய்வேலி 2022 NLC வேலைவாய்ப்பு |நெய்வேலி NLC 2022 வேலைவாய்ப்பு

நெய்வேலி NLC வேலைவாய்ப்பு LINK

Join Our Telegram GroupJOIN
OFFICIAL WEBSITECLICK HERE
NOTIFICATION LINKCLICK HERE
ONLINE APPLY LINK CLICK HERE
Neyveli NLC Apprentice Recruitment 2022CLICK HERE
TO VIEW THIS DETAILS IN VIDEOCLICK HERE
நெய்வேலி NLC வேலைவாய்ப்பு LINK

How do I apply for NLC Apprentice 2022?

You have to Fill the Application and attach required documents and send to NLC address

How can I apply for NLC recruitment 2022

By Applying both Online & Offline

Is NLC apprenticeship good?

Yes the certification from NLC is valuable

How do I join the NLC?

Check online notification for Permanent Jobs (Gate Required)
Apprenticeship Program : Details Above

Is gate required for NLC?

For Apprenticeship Gate Exam not required

www nlc gov in recruitment 2022, nlc apprenticeship training 2022, neyveli lignite corporation recruitment 2022, nlc recruitment 2022 for engineers without gate, nlc recruitment 2022 apply online, nlc pharmacist recruitment 2022, nlc recruitment 2022 for freshers, nlc job vacancy, nlc apprentice selection list 2022,

#NLCapprenticeship #NLCtraining #NLCjobs #NLCjobs2022 #NLCrecruitment #NLCopenings #NLCnotification #NLC_apprenticeship #NLC_training #NLC_jobs #NLC_jobs2022 #NLC_recruitment #NLC_openings #NLC_notification #NLC

2 thoughts on “நெய்வேலி NLC வேலைவாய்ப்பு 2022 | NLC Recruitment 2022 | NLC Apprenticeship Training”

  1. Pingback: Neyveli NLC Apprentice Recruitment 2022 Apply Online - Find TN Jobs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *