Table of Contents
PENKALVI THITTAM, PEN KALVI THITTAM, penkalvi tn gov in how to apply, penkalvi scholarship, penkalvi 1000 apply online tamil, penkalvi scholarship tamil, how to apply penkalvi scholarship, penkalvi 1000 apply online Tamilnadu, penkalvi 1000 how to apply online, penkalvi 1000 apply online 2022, penkalvi 1000 how to apply, tn govt announced monthly scholarship scheme to girl students, moovalur ramamirtham higher education,
பெண்கள் உயர் கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக பெண் கல்வி திட்டம் உயர்கல்வி ஊக்கத் தொகையை தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த கல்வி உதவித் தொகைக்கு மாணவிகள் எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க கேட்கப்படும் ஆவணங்கள், விண்ணப்பிக்க இருக்க வேண்டிய தகுதிகள் குறித்த அனைத்து தகவலையும் இந்த பதிவில் காணலாம்.
பெண் கல்வி திட்டம் யார் விண்ணப்பிக்கலாம்?
- பெண் கல்வி திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியாக இருக்க வேண்டும்.
- ஒருவேளை RTE என்று சொல்லப்படும் கட்டாய கல்வி உரிமை சட்டம் கீழ் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தவராக இருந்தால் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியாக இருக்க வேண்டும்.
- மற்ற உதவித்தொகைகளை நீங்கள் பெற்றிருந்தாலும் கூட தமிழக அரசாங்கம் இந்த உயர்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
எவையெல்லாம் அரசு பள்ளிகள்?
- Government schools
- Corporation schools
- Municipal schools
- Panchayat Union School
- Adi dravidar and tribal welfare schools
- Kallar reclamation schools
- Forest Department schools
- other schools managed by government departments
penkalvi 1000 apply online, penkalvi 1000 apply online tamil, penkalvi 1000 apply online 2022, penkalvi 1000 how to apply online, penkalvi 1000 how to apply , penkalvi 1000, students 1000 rupees scholarship, moovalur ramamirtham ammaiyar uthavi thitam 2022, moovalur ramamirtham ammaiyar scheme in tamil, moovalur ramamirtham ammaiyar scheme ,
எந்த படிப்புகளுக்கு வழங்கப்படுகிறது?
- இளங்கலை படிப்புகள் என்று கூறப்படும் அனைத்து படிப்புகளையும் படிப்பவர்கள் இந்த பெண் கல்வி திட்டத்தின் திட்டத்தின் கீழ் பயன் அடையலாம்.
- அரசு /அரசு உதவி பெறும் /சுயநிதி கல்லூரிகள்/ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பயில்பவர்கள் உயர்கல்வியை தொடரும் விதமாக இந்த பெண் கல்வி திட்டத்தின் திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் .
- ITI படிக்கும் மாணவிகள் இந்த பெண் கல்வி திட்டத்தின் திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் .
- டிப்ளமோ படிக்கும் மாணவிகள் இந்த பெண் கல்வி திட்டத்தின் திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் .
- இளங்கலை படிப்புகலான பிஏ /பிஎஸ்சி/ பொறியியல்/ மருத்துவம் /பேரா மெடிக்கல் துறைகளில் இளங்கலை படிப்பு படிப்பவர்கள் /விவசாயம் சார்ந்த படிப்புகள் படிப்பவர்கள்/ உயர்கல்வி படிக்கும் அனைத்து மாணவிகளும் பயனடையும் வகையில் தான் இந்த பெண் கல்வி திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
- அதனால் எந்த துறையில் உயர்கல்வி பயின்றாலும் இந்த பெண் கல்வி திட்டத்தில் பயனடையலாம்
- இந்த உதவித்தொகை பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மட்டுமல்லாது பத்தாம் வகுப்பு முடித்த பின் டிப்ளமோ வகுப்பில் சேர்ந்து படிப்பவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கேட்கப்படும் ஆவணங்கள்.
- மாணவிகள் கீழ்காணும் நகல்களை கொண்டு கல்லூரியில் நேரிடையாகவோ அல்லது இணைய வசதி இருக்கும் மாணவிகள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம்.
- ஆதார் கார்ட்
- வங்கி கணக்கு புத்தகம்
- 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
- பள்ளி மாற்றுச் சான்றிதழ்.
பெண் கல்வி திட்டம் எப்படி விண்ணப்பிப்பது ?
- இந்தத் திட்டத்தில் நீங்கள் விண்ணப்பிப்பதற்கான ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
- http://penkalvi.tn.gov.in இந்த இணையதளத்தில் சென்று தங்களின் விவரங்களை பதிவிட்டு ஆன்லைனில் விண்ணப்பம் செய்து கொள்ளலாம் .
- விண்ணப்பிப்பதற்கு தங்களிடம் ஒரு மொபைல் நம்பர் இருக்க வேண்டும்.
- தங்களின் விவரங்களை கொடுத்து விண்ணப்பிக்கும் பொழுது தங்களின் மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும்.
- மூன்று விதமான தகவல்களை பதிவேற்ற வேண்டும் முதலில் தங்களின் PERSONAL DETAILS.
- இரண்டாவதாக தங்களின் கல்வி சார்ந்த தகவல்களை பதிவேற்ற வேண்டும் EDUCATIONAL DETAILS
- மூன்றாவதாக வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டும் BANK DETAILS.
pen kalvi gov in, pen kalvi student login, pen kalvi tn gov in, pen kalvi gov in 2022, pen kalvi tn gov in student login, pen kalvi tn gov in login, HOW TO APPLY PENKALVI, PENKALVI SCHOLARSHIP, 100RS PEN KALVI SCHEME,
HELPLINE NUMBER:
- இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்யும் விதமாக தமிழக அரசாங்கத்தின் சார்பாக ஹெல்ப்லைன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது
- 14417 இந்த நம்பரை தொடர்பு கொண்டு தங்களுக்கான சந்தேகங்களை கேட்கலாம்.
- அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையவும். இத்திட்டத்தில் விண்ணப்பிப்பது குறித்த தகவல்களை தங்கள் கல்லூரியிலும் கேட்டறியலாம்.
Join Our Telegram Group | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
NOTIFICATION LINK | CLICK HERE |
ONLINE APPLY LINK | CLICK HERE |
HOW TO APPLY PENKALVI SCHOLARSHIP | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
moovalur ramamirtham scholarship, moovalur ramamirtham ammaiyar higher education assurance scheme in tamil, 1000 rupees for school students, 1000 rupees for girls, how to apply moovalur education scheme, moovalur 1000 scholarship,
penkalvi tn gov in how to apply, penkalvi 1000 apply online tamil, penkalvi, #penkalvi , penkalvi tn gov in how to apply in tamil, how to apply penkalvi scholarship in tamil, how to apply penkalvi.tn.gov.in, penkalvi 1000, penkalvi scholarship tamil, penkalvi.tn.gov.in apply online,penkalvi.tn.gov.in, penkalvi tn gov in how to apply problem, www.penkalvi.tn.gov.in, how to apply penkalvi.tn.gov.in in tamil, penkalvi apply online, how to register penkalvi tn gov in, penkalvi tn gov in how to apply tamil, penkalvi registration, how to apply for penkalvi,
Pingback: HOW TO APPLY PENKALVI SCHOLARSHIP | #Penkalvi #Penkalvischolarship - Find TN Jobs
1 to 12th standard in government aided school tamil medium student.my family is very poor family .my father is over drinker .so my education problem.please help me.
Tamilnadu scholarship application form
Tamilnadu scholarship application method
Tn government schemes for women scholarship system
uly 13,2022 at 8:40 am
Tn government schemes for women
Scholarship system
Comment awaiting moderation