போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு TNSTC- 2022 ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு ( WIREMAN,ELECTRICIAN, MECHINIST, TURNER ) தொடர்பான முக்கிய தகவல்களான போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை , போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு சம்பளம், விண்ணப்பித்தவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு-ற்கு விண்ணப்பிக்கும் முறை,தேர்வு முறை போன்ற அனைத்து அடிப்படைத் தகவல்களையும் பின்வருமாறு காணலாம் @ https://www.apprenticeshipindia.gov.in/
போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு காலியாக உள்ள WIREMAN,ELECTRICIAN, MECHINIST, TURNER வேலை குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்துகொண்டோம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கு DINGU MEDIA சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இது போன்ற பயனுள்ள மத்திய மாநில வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள DINGU MEDIAYOUTUBE ஐ SUBSCRIBE செய்யவும். மேலும், டெலிகிராம் GROUP ல் இணைந்து கொள்ளவும்.