Skip to content
Pon Magan Semippu Thittam
Home » பொன்மகன்சேமிப்புதிட்டம்|Pon Magan Semippu Thittam Tamil | Ponmagan Saving Scheme

பொன்மகன்சேமிப்புதிட்டம்|Pon Magan Semippu Thittam Tamil | Ponmagan Saving Scheme

பொன்மகன்சேமிப்புதிட்டம் 2022 | Pon Magan Semippu Thittam Tamil | Ponmagan Saving Scheme | Post Office | Ponmagan semippu thittam Tamil 2022 | Selvamagal semippu thittam Tamil 2022 | post office mis interest rate 2022 | monthly income scheme post office calculator | post office time deposit scheme in tamil | post office time deposit in tamil | post office time deposit account | time deposit account in post office in tamil | 5 years time deposit scheme in post office tamil | post office time deposit scheme

Pon Magan Semippu Thittam Details

பொன் மகன் சேமிப்பு திட்டம் 2022

மத்திய அரசின் தபால் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் சேமிப்பு திட்டங்களில் ஒன்றான பொன்மகன் சேமிப்பு திட்டத்தை பற்றி இப்பொழுது காணலாம். இந்த பொன்மகன் சேமிப்பு திட்டம் இந்திய தபால் துறையால் செயல்படுத்தப்படும் LONG TERM SAVING SCHEME. மேலும் ,இது SAFE AND SECURED INVESTMENT-ஆக கருதப்படுகிறது. இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதற்குரிய INTEREST க்கு GUARANTEED RETURN-ஆக பெறலாம். ஒவ்வொரு வருடமும் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு TAX BENEFIT-ம் பெறமுடியும்.

Pon Magan Semippu Thittam Age Limit

கணக்கு துவங்க தகுதியானவர்கள்:

  • இந்திய ஆண் குழந்தையின் பெயரில் தான் இந்த கணக்கு துவங்க முடியும் .
  • ஒரு நபர் தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் கணக்கு துவங்க முடியும்.
  • இந்த திட்டத்தில் இணைய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது என்று எதுவுமில்லை.
  • ஆண் குழந்தை பிறந்த அடுத்த நாளிலேயே இந்த கணக்கை துவங்க முடியும்.
  • NRI இந்த திட்டத்தின் கீழ் இணைய முடியாது.
  • இந்தத் திட்டத்தில் துவங்க மைனரின் சார்பில் பெற்றோர் அல்லது காப்பாளர் சேமிப்பு கணக்கை துவங்கலாம்.
post office time deposit scheme calculator tamil, time deposit tamil, time deposit vs nsc, post office fixed deposit scheme in tamil, National savings certificate, post office national certificate tamil, post office nsc scheme in tamil, post office nsc interest rate 2020 calculator tamil, post office nsc interest rate 2022, nsc post office tamil, nsc post office scheme in tamil, nsc post office interest rate 2022 tamil, nsc post office calculation, post office saving schemes tamil, post office nsc vs fd tamil, post office mis vs nsc, nsc vs ppf which one is better, nsc vs fd, best post office schemes 2022 in tamil, fixed deposit vs nsc tamil, pon magan semippu thittam post office, pon magan plan in post office,

தேவையான ஆவணங்கள்:

DOCUMENTS FOR PON MAGAN SEMIPPU THITTAM ?

  • குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்.
  • குழந்தையின் புகைப்படம்
  • பெற்றோர் அல்லது காப்பாளரின் ADRESS PROOF (ஆதார் கார்டு/ ரேஷன் கார்டு /ஓட்டர் ஐடி/ பாஸ்போர்ட்)
READ ALSO  மத்திய அரசின் மாஸான இலவச திட்டம் || வீட்டிலிருந்து இலவசமாக டாக்டரிடம் Video Call-ல் பேசுங்கள்..

எங்கு கணக்கை துவங்கலாம்?

HOW TO OPEN PON MAGAN SEMIPPU THITTAM ACCOUNT ?

  • இந்தியாவில் உள்ள அனைத்து தபால் அலுவலங்களிள் கணக்கை துவங்கி கொள்ளலாம்.
  • தங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று பொன்மகன் திட்டம் குறித்த தகவல்களை கேட்டறிந்து தங்களின் மகனின் பெயரில் கணக்கை துவங்கி எதிர்காலத்தை உறுதி செய்யவும்.
Pon Magan Semippu Thittam

எவ்வளவு தொகை முதலீடு செய்யலாம்?

  • ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்யத் துவங்கலாம்.
  • அதிகபட்சமாக 1,50,000 வரை முதலீடு செய்யலாம்.
  • இந்த அதிகபட்ச தொகையான 1,50,000 ரூபாயை ஒரே மாதமும் முதலீடு செய்யலாம் அல்லது மாதம் மாதம் பிரித்தும் முதலீடு செய்யலாம்.
pon magan scheme in post office in tamil, pon magan semippu thittam 2020, pon magan semippu thittam calculator, ponmagan semippu, ponmagan podhuvaippu nidhi scheme in post office, ponmagan thittam calculator, ponmagan scheme calculator, ponmagan scheme details, ponmagan scheme online, ponmagan scheme interest rate 2022, pm sukanya samriddhi yojana in tamil, sukanya samriddhi yojana online in tamil, selva magal thittam, selvamagal semippu thittam, selvamagal thittam, selvamagal semippu thittam tamil sbi bank, selvamagal semippu thittam post office details in tamil,post office selva magal thittam in tamil

முதலீடு செய்யும் தொகைக்கு வட்டி:

PON MAGAN SAVING SCHEME INTEREST PERCENTAGE

  • தற்போதைய நிலவரப்படி பொன் மகன் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 7.1 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வட்டி விகிதமானது மாறுதலுக்கு உட்பட்டது.
  • இந்த வட்டி விகிதமானது மூன்று மாதத்திற்கு ஒருமுறை (EVERY QUARTELY) மத்திய அரசால் பரிசீலனை செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்படலாம்.

முதிர்வு காலம்:

PON MAGAN SCHEME DURAION

இந்தத் திட்டத்தின் கால அளவு 15 ஆண்டுகள். இந்த பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் தங்களின் முதலீட்டுத் தொகையையும் அதற்குரிய வட்டியையும் சேர்த்து முதிர்வு தொகையாக பெற முடியும் .

திட்டத்தின் நீட்டிப்பு காலம்:

15 ஆண்டுகளுக்கு பிறகும் இத்திட்டத்தில் பயன் பெற விரும்பினால் தங்கள் கால அளவை நீட்டித்து கொள்ளலாம்.

அந்த நீட்டிப்பு காலத்தில் நீங்கள் மேலும் பணத்தை முதலீடு செய்யலாம் அல்லது இதுவரை சேர்ந்துள்ள பணத்திற்கு வட்டியை மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.

READ ALSO  KISAN VIKAS PATRA DETAILS IN TAMIL 2022

PON MAGAN WITHDRAWAL:

  • திட்டத்தின் கால அளவின் இடையில் பணத்தை எடுக்க விரும்பினால் எடுத்துக்கொள்ளலாம்.
  • தங்கள் கணக்கில் உள்ள பணத்தில் 50 சதவீதம் பணத்தை மட்டுமே எடுக்க முடியும்.
  • ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும்.
post office senior citizen scheme 2022 in tamil, ppf tamil, ppf account benefits in tamil, ppf account in post office in tamil, ppf post office scheme 2022 tamil, ppf calculator in tamil, ppf scheme in tamil, ppf scheme in post office in tamil, public provident fund in tamil, public provident fund post office in tamil, post office ppf scheme in tamil, nps scheme in tamil, nps in tamil, nps, nps tamil, national pension scheme india, national pension scheme india in tamil,

PON MAGAN INACTIVE ACCOUNT

  • இந்தத் திட்டத்தில் இணைந்த பின் ஒரு நிதியாண்டில் செலுத்தவேண்டிய குறைந்தபட்ச தொகையான 500 ரூபாயை செலுத்தத் தவறியவர்களின் கணக்கு INACTIVE கணக்காக மாற்றப்படும்.
  • அதை மறுபடி ஆக்டிவ் செய்ய 50 ரூபாய் பணம் செலுத்த வேண்டும்.

எவ்வளவு பணம் கிடைக்கும் ?

  • பொன்மகன் திட்டத்தின் கீழ் எவ்வளவு பணம் மாதாமாதம் செலுத்தினால் எவ்வளவு தொகை சேமிக்க முடியும்.
  • அதற்குரிய வட்டி எவ்வளவு இருக்கும் முதிர்வு காலத்திற்கு பின் கிடைக்கக்கூடிய தொகை என்ன என்பது குறித்த தகவலை பின்வருமாறு காணலாம்.
PONMAGAN SEMIPPU THITTAM
PONMAGAN SEMIPPU THITTAM

PON MAGAN PRE-CLOSURE:

  • முன்கூட்டியே இந்த பொன்மகன் சேமிப்பு திட்ட கணக்கை நீங்கள் முடித்துக் கொள்ள விரும்பினாள் மூன்று காரணங்களுக்காக அதை நீங்கள் செய்ய முடியும்.
  • மருத்துவ செலவுக்காக
  • குழந்தையின் கல்வி செலவுக்காக
  • கணக்கு இருக்கும் ஆண் குழந்தை NRI ஆக மாறிவிட்டாள்.

PON MAGAN வரிவிலக்கு:

  • பொன்மகன் சேமிப்புத் திட்டத்தின் கீழ் நீங்கள் சேமிக்கும் தொகைக்கு வருமானவரிச் சட்டம் 80c இன் படி விலக்கு உண்டு.
  • திட்டத்தின் முடிவில் வழங்கப்படும் முதிர்வுத் தொகைக்கும் எந்தவிதமான வரியும் செலுத்த தேவை இல்லை.
  • பெண் குழந்தைகளின் நலனுக்காக துவங்கப்பட்ட செல்வமகள் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஆண் குழந்தைகளுக்காக துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் இந்த செல்வ மகன் திட்டம் குறித்த தகவல்களை ஆண்குழந்தை உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.
national pension scheme tamil, national pension system in tamil, new pension scheme for private sector employee in tamil, new pension scheme in tamil, new pension scheme in india tamil, Selvamagal semippu thittam, #PonMaganSemippuThittam2022Tamil #PonMaganSemippuThittamCalculator

PON MAGAN SAVING SCHEME LINK

TO READ THIS POST IN ENGLISHCLICK HERE
TO VIEW THIS DETAILS IN VIDEOCLICK HERE
Pon Magan Semippu Thittam

Pon Magan Semippu Thittam FAQ

பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் என்ன?

பொன்மகள் சேமிப்பு திட்டத்தின் திட்டத்தில் சேமிக்கப்படும் தொகைக்கு இன்றைய நிலவரப்படி 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

பொன்மகன் சேமிப்புத் திட்டத்தில் குறைந்த பட்சம் எவ்வளவு தொகை முதலீடு செய்யலாம்?

ஒரு ஆண்டுக்கு குறைந்தது 500 ரூபாய் பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம்.

பொன்மகன் சேமிப்புத் திட்டத்தில் அதிகபட்சம் எவ்வளவு தொகை முதலீடு செய்யலாம்?

ஒரு ஆண்டுக்கு அதிகபட்சம் 1,50,000 ரூபாய் பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம்.

பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு வரி விலக்கு உண்டா?

பொன்மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு வருமான வரி சட்டத்தின்படி 80c வரி விலக்கு உண்டு.

pon magan semippu thittam, ponmagan semippu thittam post office, pon magan semippu thittam calculator, pon magan semippu thittam interest rate, ponmagan pon magan semippu thittam calculator, ponmagan podhuvaippu nidhi scheme in post office in hindi, how to open selvamagal semippu thittam in sbi, ponmagan podhuvaippu nidhi scheme in post office interest rate, best post office scheme for girl child, how to pay online selvamagal thittam, how to payment selvamagal thittam online,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *