அனைவருக்கும் வணக்கம் இன்று நாம் எதைப்பற்றி காண போகிறோம் என்றால் நாம் அனைவரும் அறிந்ததே சேமிப்பு என்பது நம் வாழ்வில் முக்கியமான ஒன்று குறிப்பாக இந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் நமது வாழ்க்கைக்குத் தேவையான சேமிப்பு பற்றி அறிந்திருப்பது மட்டுமில்லாமல் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் ஆகவே டிங்கு மீடியா உங்களுக்காக தபால் நிலையத்தில் உள்ள முக்கியமான சேமிப்பு திட்டங்கள் என்னென்ன என்று விரிவாக இதில் விளக்கியுள்ளோம் நாங்கள் விளக்கியுள்ள இந்த வீடியோவை பார்த்து அனைவரும் பயன்பெற வேண்டும்
இது மட்டுமில்லாமல் நமது மத்திய மற்றும் மாநில அரசின் இலவச திட்டங்களை உடனுக்குடன் உங்களுக்கு தெளிவான முறையில் வீடியோவாக பதிவேற்றி வருகிறோம் உங்களின் பெரும் ஆதரவை தந்து எங்களை மேலும் ஊக்குவிக்க வேண்டுகிறோம்
இன்று நாம் காணப்போவது போஸ்ட் ஆபீஸ் எனப்படும் தபால் நிலையத்தில் உள்ள முக்கியமான அதிக வட்டி தரக்கூடிய சேமிப்பு திட்டங்களை பற்றி நமது தபால் நிலையத்தில் 9 சேமிப்பு திட்டங்கள் உள்ளன அவற்றைப் பற்றிதான் இன்று நாம் காணப்போகிறோம் இதில் உங்களுக்கு எந்த திட்டம் பொருத்தமாக உள்ளதோ அந்தத் திட்டத்தில் பணம் செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தபால் நிலையத்தில் நடைமுறையில் உள்ள சேமிப்பு திட்டங்கள்
- தபால் அலுவலக வங்கி சேமிப்பு கணக்கு
- தபால் அலுவலக தொடர்ச்சியான வைப்பு கணக்கு
- தபால் அலுவலகம் நேர வைப்பு கணக்கு
- தபால் அலுவலக மாத வருமான திட்டம்
- தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
- பொது வருங்கால வைப்பு நிதி
- தபால் அலுவலக தேசிய சேமிப்பு சான்றிதழ்
- தபால் அலுவலக கிசான் விகாஸ் பத்திர
- தபால் அலுவலக சுகன்யா சம்ரிதி கணக்கு
1. 1. தபால் அலுவலக வங்கி சேமிப்பு கணக்கு
தபால் அலுவலக வங்கி சேமிப்பு கணக்கு இந்த திட்டத்தை நீங்க தூங்குவதற்கு குறைந்தபட்சம் ரூ 500 செலுத்தி நீங்கள் உங்களது கணக்கை தொடங்கலாம், இத்திட்டத்தில் நீங்கள் தனியாகவும் கணக்கை தொடரலாம் அல்லது ஜாயின்ட் அக்கவுன்ட் (Joint Account – உங்கள் மனைவி, பெற்றோர் & குழந்தைகள்) ஆகியோருடன் சேர்ந்து உங்கள் கணக்கை தொடரலாம், இத்திட்டத்தில் உங்களுக்கு 4% நீங்கள் வட்டியாக பெற்றுக்கொள்ளலாம் அதுமட்டுமில்லாமல் 18 ஆண்டுகள் நீங்கள் தொடர்ச்சியாக செலுத்தி வரும் பொழுது உங்களின் தொகை அழகு இரட்டிப்பாகும்
2. தபால் அலுவலக தொடர்ச்சியான வைப்பு கணக்கு
தபால் அலுவலக தொடர்ச்சியான வைப்பு கணக்கு இத்திட்டத்தின் பெயரிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் இத்திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள், இந்தத் திட்டத்தில் நீங்கள் 5.8 சதவீதம் வட்டியாக பெறலாம் இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் இங்கு பெறும் இந்த வட்டி சதவீதம் ஆனது கூட்டு வட்டி ஆகும் அதுமட்டுமில்லாமல் நீங்கள் 12 மாதங்கள் தொடர்ந்து பணம் செலுத்தி வந்தீர்கள் என்றால் உங்கள் தொகையில் இருந்து 50 சதவீதத்தை நீங்கள் கடனாக பெற்றுக்கொள்ளலாம், இந்தத் திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் தொகையானது 12 வருடங்களில் இரட்டிப்பாக மாறும்
3. தபால் அலுவலகம் நேர வைப்பு கணக்கு
தபால் அலுவலகம் நேர வைப்பு கணக்கு இந்தத் திட்டத்தை 1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5ஆண்டுகள் என்று உங்களுக்குத் தேவையான ஆண்டுகளுக்கு நீங்கள் உங்கள் கணக்கை தொடங்கலாம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆண்டுகளை பொறுத்து உங்கள் வட்டி சதவீதம் ஆனது மாறும், இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ 1000 செலுத்தி உங்கள் கணக்கை நீங்கள் தொடங்கலாம், இத்திட்டத்தின் வட்டி விகிதமானது 1 ,2 மற்றும் 3 ஆண்டுகளுக்கு 5.5% வட்டியாகும் ஐந்து ஆண்டுகளுக்கு 6.7 சதவீதமாகவும் நீங்கள் வட்டி பெறலாம், இத்திட்டத்தில் நீங்கள் செலுத்தும் தொகையானது 13 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
4. தபால் அலுவலக மாத வருமான திட்டம்
தபால் அலுவலக மாத வருமான திட்டம் இத்திட்டத்தின் நீங்கள் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 1,000 முதல் அதிகபட்சம் 4.5 லட்சம் வரை நீங்கள் செலுத்தி உங்கள் கணக்கில் தொடரலாம், இதுவே Joint Account எனப்படும் கூட்டு கணக்காக இருக்கும்பட்சத்தில் நீங்கள் குறைந்த பட்சம் 1000 முதல் அதிகபட்சம் ஒன்பது லட்சம் வரை நீங்கள் செலுத்தி உங்கள் கணக்கை தொடங்கலாம், இத்திட்டத்தில் உங்களுக்கு 6.6 சதவீதம் வட்டி கிடைக்கும் மேலும் நீங்கள் செலுத்தும் தொகையானது 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
5. தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் செலுத்தும் தொகைக்கு 7.4 சதவீதம் வட்டியை பெறலாம் இது ஒரு ஓய்வு கால சேமிப்பு கணக்காகும் ஆகவே கணக்கு தொடங்குவோர் இன் வயது 60 க்கு குறையாமல் இருக்க வேண்டும், இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ 1000 முதல் அதிகபட்சம் ஒன்பது லட்சம் வரை நீங்கள் செலுத்தி உங்கள் கணக்கை தொடங்கலாம் நீங்கள் செலுத்தும் தொகையானது ஒன்பது ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
6. பொது வருங்கால வைப்பு
பொது வருங்கால வைப்பு நிதி இந்தத் திட்டமானது மாத சம்பளக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ள ஒரு திட்டமாகும், இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் ஒரு நிதி ஆண்டில் 1.5 லட்சம் வரை TAX Reduction உண்டு, இத் திட்டத்தில் இணைய குறைந்தபட்சம் ரூ 500 முதல் அதிகபட்சம் ரூ 1.5 லட்சம் வரை செலுத்தி நீங்கள் உங்கள் கணக்கை தொடங்கலாம், இத்திட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு 7.1 சதவீதம் நீங்கள் வட்டியாக பெறலாம் அதுமட்டுமில்லாமல் ஆண்டுக்கு ஒருமுறை உங்களது வட்டி விகிதமானது கூட்டு வட்டி ஆகும், இத்திட்டத்தில் நீங்கள் பெறும், வட்டிக்கு வரி கிடையாது உங்களின் சேமிப்புத் தொகை 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
7. தபால் அலுவலக தேசிய சேமிப்பு சான்றிதழ்
தபால் அலுவலக தேசிய சேமிப்பு சான்றிதழ் இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ஆயிரமும் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம் இத்திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை உங்கள் வட்டியானது கூட்டு வட்டி ஆக மாறும், இத்திட்டத்தில் நீங்கள் பெறப்போகும் வட்டி விகிதமானது 6.8 சதவீதம், உங்களின் சேமிப்புத் தொகை 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
8. தபால் அலுவலக கிசான் விகாஸ்
தபால் அலுவலக கிசான் விகாஸ் பத்திர இத்திட்டத்தின்படி 2020-2021 நீங்கள் செலுத்தும் தொகைக்கு உங்களுக்கு ஆண்டுக்கு வட்டியாக 6.9 சதவீதம், இத்திட்டத்தின் கால அளவு 124 மாதங்கள் அதாவது 10 ஆண்டுகள் 4 மாதங்கள், நீங்கள் செலுத்தும் தொகையானது மேல் குறிப்பிட்டுள்ள 10 ஆண்டுகள் நான்கு மாதத்தில் அதாவது 124 மாதத்தில் உங்கள் தொகையானது இரட்டிப்பாகும்
9. தபால் அலுவலக சுகன்யா சம்ரிதி கணக்கு
தபால் அலுவலக சுகன்யா சம்ரிதி கணக்கு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை உருவாக்கியுள்ளனர் பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் நீங்கள் கணக்கை தொடங்க முடியும் இத்திட்டத்தில் நீங்கள் 250 முதல் 1.5 லட்சம் வரை வருடத்திற்கு பணம் செலுத்தி உங்கள் சேமிப்பை தொடங்கலாம் இத்திட்டத்தில் நீங்கள் செலுத்தும் தொகைக்கு 7.6% ஆண்டு வட்டியாக நீங்கள் பெறலாம் நீங்கள் செலுத்தும் தொகையானது 9 ஆண்டுகளில் இரட்டிப்பாகும், பெண் குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடையும்வரை பெற்றோர்கள் அல்லது Gardian இவர்கள் வங்கி கணக்கை பராமரிக்கலாம்.
post office savings scheme in tamil pdf
post office savings scheme in tamil 2021
nsc post office scheme in tamil
post office monthly income scheme in tamil
post office pension scheme in tamil
post office savings scheme for girl child
post office fixed deposit interest rates 2020
post office savings scheme 2020 in tamil
high interest deposit scheme, high interest deposit scheme in post office, selva magal thittam, senior citizen savings scheme, post office deposit scheme in tamil, post office public provident fund, selva magan semippu thittam, selva magal semippu thittam, post office deposit interest rate, money earning in deposit scheme, money earn in post office deposit scheme, post office savings scheme, post office savings scheme in tamil, post office scheme, share market, Risk free High Interest Deposit Scheme in Post Office 2021, Best money Savings tips, high interest deposit scheme, high interest deposit scheme in post office, post office savings schemes, selva magal thittam, senior citizen savings scheme, ppf , post office deposit scheme in tamil, post office public provident fund, post office deposit interest rate, post office fixed deposit scheme, post office savings scheme, post office savings scheme in tamil, money saving tips, IndianMoney Tamil, post office schemes in tamil, monthly income scheme post office, investment in post office, best postoffice scheme investment in tamil, post office monthly income scheme in tamil, post office senior citizen scheme in tamil, monthly income scheme post office in tamil, post office investment schemes in tamil, post office scheme 2020 in tamil, post office fixed deposit scheme tamil 2020, post office ppf, rd account in post office, fd account in post office tamil, MIS, Monthlyincomescheme, postoffice, மாத வருமானம் திட்டம், Howtosavemoney, howtoinvestmoney, Saving, profit