Skip to content
புதுச்சேரி வேலைவாய்ப்பு 202
Home » புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 | புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 | புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

புதுச்சேரி வேலைவாய்ப்பு, PUDUCHERRY GOVT JOBS 2022, PUDUCHERRY UNIVERSITY VACANCY, PONDY GOVT JOBS, Pondicherry job vacancy today, Puducherry job vacancy today, pondy job vacancy, PUDUCHERRY GOVERNMENT RECRUITMENT, puducherry job vacancy update, puducherry job vacancy update today, puducherry job vacancy company, puducherry job vacancy for freshers, puducherry job vacancy whatsapp group, puducherry job vacancy details, puthucherry velaivaipu 2022, pondy university job vacancy, pondy recruitment 2022, job in puthucherry university, puthucherry jobs 2022,

புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 | புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து 72 பதவிகளுக்கான நோட்டிஃபிகேஷன் வெளியாகியிருக்கிறது. இந்த நோட்டிபிகேஷனை தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 பணி குறித்த அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம்.

குறிப்பாக புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022  தொடர்பான அனைத்து அடிப்படை தகவல்கள், புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் ,வயது வரம்பு ,ஆன்லைன் அப்ளிகேஷன் பார்ம் புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022   மற்றும் ஆபீஷியல் நோடிஃபிகேஷன், முதலிய அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம்.

புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022
துறைபுதுச்சேரி பல்கலைக்கழகம்
வேலைமத்திய அரசு வேலை
பதவியின் பெயர்கள்பல்வேறு பணி
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி21.10.2022
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை72
வேலை இடம்புதுச்சேரி
விண்ணப்ப முறைonline
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE
புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022

காலிப்பணியிடங்கள் மற்றும் எண்ணிக்கை

புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 தகவல்கள்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மொத்தம் 72 வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் படித்து தங்களுக்கு புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022  வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் இருக்கிறதா என முடிவு செய்த பின் புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்கவும். 

புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 தகுதி

புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியும், வயதுவரம்பும் இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.

READ ALSO  TN மீன்வளத் துறை அலுவலக உதவி ஆட்சேர்ப்பு 2021 || for TN Fisheries Department Office Assistant Recruitment 2021

கல்வித் தகுதி புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022

வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் குறைந்தது கிழ்கண்ட தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Deputy registrar- Master degree
  • Public Relations officer – Master degree
  • Executive Engineer- M.E/ M. Tech
  • internal audit officer- Master degree in accounts
  • Assistant Registrar-Master degree
  • law officer – Master degree in law
  • Hindi officer-Master degree in Hindi
  • Section Officer – Bachelor’s degree
  • Private Secretary – Bachelor’s degree
  • nursing officer – Bachelor’s degree in nursing
  • Senior assistant – Bachelor’s degree
  • Personal assistant – Bachelor’s degree
  • Senior technical assistant networking computer- B.E/ME
  • Senior technical assistance Service Department chemistry Ecology- M.Sc. science
  • professional assistant- Master degree in library science
  • Instructor drama-Bachelor’s degree in drama and arts
  • Hindi translator-Master degree in Hindi
  • Semi professional- Bachelor’s degree in library science
  • Assistant pharmacist -Bachelor’s degree in Pharmacy
  • Assistant-Bachelor’s degree
  • Technician- 10TH /ITI
  • Laboratory assistant (physics department)-Bachelor’s degree in physics
  • Junior assistant- Bachelor’s degree
  • Hindi typist- 12th + Hindi typing

வயது வரம்பு புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022

புதுச்சேரி பல்கலைக்கழக வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கு கிழ்கண்ட வயது வரை இருக்க வேண்டும்.

  • Deputy registrar-56 அதிகபட்சம்
  • Public Relations officer – 50 அதிகபட்சம்
  • Executive Engineer-40 அதிகபட்சம்
  • internal audit officer-56 அதிகபட்சம்
  • assistant Registrar-40 அதிகபட்சம்
  • law officer -55 அதிகபட்சம்
  • Hindi officer-35 அதிகபட்சம்
  • Section Officer -35அதிகபட்சம்
  • Private Secretary -35 அதிகபட்சம்
  • Nursing officer-30 அதிகபட்சம்
  • senior assistant-35 அதிகபட்சம்
  • Personal assistant-30 அதிகபட்சம்
  • Senior technical assistant networking computer-30 அதிகபட்சம்
  • Senior technical assistance Service Department chemistry Ecology-30 அதிகபட்சம்
  • Professional assistant -30 அதிகபட்சம்
  • Instructor drama -30 அதிகபட்சம்
  • Hindi translator-30 அதிகபட்சம்
  • Semi professional-30 அதிகபட்சம்
  • Assistant pharmacist-30 அதிகபட்சம்
  • Assistant technician-30 அதிகபட்சம்
  • laboratory assistant (physics department)-30 அதிகபட்சம்
  • Junior assistant – 30 அதிகபட்சம்
  • Hindi typist- 30 அதிகபட்சம்
READ ALSO  LIC Job Vacancy 2021 in tamil ||Tamilnadu job vacancy 2021 ||LIC Recruitment 2021 || LIC New Vacancy

புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 விண்ணப்ப கட்டணம்

காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர் ஆன்லைனில் அப்ளை செய்ய வேண்டும்.

தேர்வு முறை புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022  

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்காக கீழ்காணும் வழிமுறைகளில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆட்கள் தேர்வு மூன்று நிலைகளாக நடைபெறும் அவை.

  • முதல் நிலைத்தேர்வு
  • இரண்டாம் நிலைத்தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்க வேண்டிய முறை

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழ்க்காணும் நடைமுறைகளைப் பின்பற்றவும்.

  • புதுச்சேரி பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யவும்.
  • அங்கு புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
  •  அதில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் தங்களுக்கு இருக்கிறதா என சரி பார்க்கவும்.
  • ஆன்லைன் அப்ளிகேஷன் ஃபார்ம் தேர்வு செய்யவும்.
  • APPLICATION FORM கிளிக் செய்யவும், தங்களின் சுய விவரங்களை சரியாக பதிவிடவும்.
  • விண்ணப்ப கட்டணம் செலுத்தவும்.
  •  சுய விவரங்களை சரி பார்த்த பின் அப்ளிகேஷனை SUBMIT செய்யவும்.
  • SUBMIT செய்த அப்ளிகேஷனை எதிர்கால நடைமுறைகளுக்கு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முக்கியமான தேதிகள்:   

  • விண்ணப்பிக்க வேண்டிய துவக்க நாள்:22.09.2022
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:21.10.2022

புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 காலியாக உள்ள பல்வேறு வேலை குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்துகொண்டோம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கு DINGU MEDIA-வின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 போன்ற பயனுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள DINGU MEDIA யூடியூப் சேனல்-ஐ SUBSCRIBE செய்யவும். மேலும், டெலிகிராம் GROUP ல் இணைந்து கொள்ளவும்.

IMPORTANT LINKS

JOIN OUR TELEGRAM GROUPJOIN
OFFICIAL WEBSITECLICK HERE
NOTIFICATION LINKCLICK HERE
TO APPLY THIS JOBCLICK HERE
புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 IN ENGLISH CLICK HERE
புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022

புதுச்சேரி வேலைவாய்ப்பு, PUDUCHERRY GOVT JOBS 2022, PUDUCHERRY UNIVERSITY VACANCY, PONDY GOVT JOBS, Pondicherry job vacancy today, Puducherry job vacancy today, pondy job vacancy, PUDUCHERRY GOVERNMENT RECRUITMENT, puducherry job vacancy update, puducherry job vacancy update today, puducherry job vacancy company, puducherry job vacancy for freshers, puducherry job vacancy whatsapp group, puducherry job vacancy details, puthucherry velaivaipu 2022, pondy university job vacancy, pondy recruitment 2022, job in puthucherry university, puthucherry jobs 2022,

READ ALSO  தமிழ்நாடு ஜவுளித்துறை வேலைவாய்ப்பு || டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி jobs || ministry of textiles recruitment 2021|| textile committee job vacancy

#புதுச்சேரி_வேலைவாய்ப்பு #PUDUCHERRY_GOVT_JOBS_2022 #PUDUCHERRY_UNIVERSITY_VACANCY #PONDYGOVTJOBS #Pondicherryjobvacancytoday #Puducherry_job_vacancy_today #pondyjobvacancy #PUDUCHERRY_GOVERNMENT_RECRUITMENT,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *