Skip to content
ரேஷன் கடை வேலைவாய்ப்பு
Home » ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 – பெரம்பலூர் மாவட்டம்

ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 – பெரம்பலூர் மாவட்டம்

ரேஷன் கடை வேலைவாய்ப்பு, ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022, ரேஷன் கடை 2022 வேலைவாய்ப்பு, 2022 ரேஷன் கடை வேலைவாய்ப்பு, புதிய ரேஷன் கடை வேலைவாய்ப்பு, ரேஷன் கடை வேலை சம்பளம், ரேஷன் கடை வேலைவாய்ப்பு கல்வித்தகுதி, ரேஷன் கடை வேலைவாய்ப்பு வயது வரம்பு, ரேஷன் கடை வேலைவாய்ப்பு சம்பளம், ரேஷன் கடை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை, ரேஷன் கடை வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி, ரேஷன் கடை வேலைவாய்ப்பு LINK, ரேஷன் கடை வேலைவாய்ப்பு எப்படி விண்ணப்பிப்பது,

ரேஷன் கடை வேலைவாய்ப்பு Tamil Nadu civil supplies corporation -ல் இருந்து 2022 ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த ரேஷன் கடை வேலைவாய்ப்பு பட்டியல் எழுத்தர் உதவுபவர் காவலர் வேலைவாய்ப்பு தொடர்பான முக்கிய தகவல்களான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை , ரேஷன் கடை வேலைவாய்ப்பு சம்பளம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 30.09.2022 விண்ணப்பித்தவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், ரேஷன் கடை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை,தேர்வு முறை போன்ற அனைத்து அடிப்படைத் தகவல்களையும் பின்வருமாறு காணலாம் @ https://tncsc.tn.gov.in/en/index.html

ரேஷன் கடை வேலைவாய்ப்பு தொடர்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்து உணர்ந்து, தங்களுக்கு விருப்பமும் தகுதியும் இருப்பின் உடனே ரேஷன் கடை வேலைவாய்ப்பு வேலைக்கு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முறையும் எளிமையாக பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பெரம்பலூர் மாவட்டத்தில் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர் உதவுபவர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) காவலர் (ஆண்கள் மட்டும்) பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரேஷன் கடை வேலைவாய்ப்பு

ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022

காலி பணியிடங்களின் பெயர்கள்: – Record Clerk (பட்டியல் எழுத்தர்),Assistant (உதவுபவர்),Security (காவலர்) ஆகிய பணிகளுக்கு மொத்தம் 30 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.

READ ALSO  BHEL JOBS 2023 | DEGREE AND DIPLOMA JOB IN BHEL 2023 | APPLY NOW FOR BHEL 2023 JOBS
ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022

ரேஷன் கடை வேலைவாய்ப்பு கல்வித்தகுதி:

விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழ்காணும் கல்வித்தகுதிகளை பெற்றிருத்தல் வேண்டும்

  • Record Clerk (பட்டியல் எழுத்தர்)- BSC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Assistant (உதவுபவர்)-12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Security (காவலர்)-8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ரேஷன் கடை வேலைவாய்ப்பு வயது வரம்பு:

பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் குறைந்த பட்ச வயதாக 18 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  1. SC/ST – 18 to 37 years
  2. MBC/BC/BC(M) – 18 to 34 years
  3. OC – 18 to 32 years

வயது வரம்பில் தளர்வு: வேலைக்கு பின்வருமாறு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடை வேலைவாய்ப்பு, ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022, ரேஷன் கடை 2022 வேலைவாய்ப்பு, 2022 ரேஷன் கடை வேலைவாய்ப்பு, புதிய ரேஷன் கடை வேலைவாய்ப்பு, ரேஷன் கடை வேலை சம்பளம், ரேஷன் கடை வேலைவாய்ப்பு கல்வித்தகுதி, ரேஷன் கடை வேலைவாய்ப்பு வயது வரம்பு, ரேஷன் கடை வேலைவாய்ப்பு சம்பளம், ரேஷன் கடை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை, ரேஷன் கடை வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி, ரேஷன் கடை வேலைவாய்ப்பு LINK, ரேஷன் கடை வேலைவாய்ப்பு எப்படி விண்ணப்பிப்பது,

ரேஷன் கடை வேலைவாய்ப்பு சம்பளம்

  • Record Clerk பட்டியல் எழுத்தர்– Rs.5285+3499 அகவிலைப்படி மற்றும் 120 போக்குவரத்துப் படி
  • Assistant உதவுபவர்– Rs.5218+3499 அகவிலைப்படி மற்றும் 120 போக்குவரத்துப் படி
  • Security காவலர் – Rs.5218+3499 அகவிலைப்படி மற்றும் 120 போக்குவரத்துப் படி

ரேஷன் கடை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை

  • ரேஷன் கடை வேலைவாய்ப்பு வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் ஆஃப்லைனில் ( offline)விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்
  • மாதிரி விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன்(official notification ) வழங்கப்பட்டிருக்கிறது.
  • அந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து,
  • கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து,
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும் .
  • ரேஷன் கடை வேலைவாய்ப்பு Tamil Nadu civil supplies corporation பெரம்பலூர் மாவட்ட வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி- 30.09.2022

ரேஷன் கடை வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

READ ALSO  SSC MTS வேலைவாய்ப்பு 2022 in TAMIL

ரேஷன் கடை வேலைவாய்ப்பு முக்கிய நாட்கள்:

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: ரேஷன் கடை வேலைவாய்ப்பு Tamil Nadu civil supplies corporation பெரம்பலூர் மாவட்ட வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் 10.09.2022 முதல் 30.09.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பிக்க வேண்டிய முதல் நாள் -10.09.2022
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி- 30.09.2022

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனே ரேஷன் கடை வேலைவாய்ப்பு Tamil Nadu civil supplies corporation பெரம்பலூர் மாவட்ட வேலைக்கு விண்ணப்பிக்கவும். ரேஷன் கடை வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ரேஷன் கடை வேலைவாய்ப்பு LINK

Join Our Telegram GroupJOIN
OFFICIAL WEBSITECLICK HERE
NOTIFICATION LINKCLICK HERE
TO VIEW THIS DETAILS IN VIDEOCLICK HERE
SBI RECRUITMENT 2022 IN TAMILclick here
ரேஷன் கடை வேலைவாய்ப்பு LINK

ரேஷன் கடை வேலைவாய்ப்பு, ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022, ரேஷன் கடை 2022 வேலைவாய்ப்பு, 2022 ரேஷன் கடை வேலைவாய்ப்பு, புதிய ரேஷன் கடை வேலைவாய்ப்பு, ரேஷன் கடை வேலை சம்பளம், ரேஷன் கடை வேலைவாய்ப்பு கல்வித்தகுதி, ரேஷன் கடை வேலைவாய்ப்பு வயது வரம்பு, ரேஷன் கடை வேலைவாய்ப்பு சம்பளம், ரேஷன் கடை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை, ரேஷன் கடை வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி, ரேஷன் கடை வேலைவாய்ப்பு LINK, ரேஷன் கடை வேலைவாய்ப்பு எப்படி விண்ணப்பிப்பது,

2 thoughts on “ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 – பெரம்பலூர் மாவட்டம்”

  1. Pingback: Ration Kadai Jobs 2022 | Tamilnadu Ration Shop Recruitment 2022 - Find TN Jobs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *