எஸ்.பி.ஐ லிருந்து வெளியாகி இருக்கக்கூடிய ஒரு முக்கியமான வேலைவாய்ப்பு தகவலை பற்றி இப்பொழுது பார்க்க இருக்கிறோம்.
வங்கியில் வேலை செய்ய ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லை.
உங்கள் கல்வித் தகுதியின் அடிப்படையிலும் உங்கள் முன் அனுபவத்தை பொருத்தும் இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஆறு விதமான நிலைகளில் மொத்தம் 567 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்பிஐ வெளியிட்டிருக்கிறது.
Official Notification: Download
தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தபடலாம்.
மேலும் 5 வருடத்திற்கான கான்ட்ராக்ட் அடிப்படையில் ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர்.
ஒவ்வொரு பணி நிலைக்கும் தனித்தனியான வயதுவரம்பு, முன் அனுபவம் மற்றும் வருடாந்திர சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறையை பொருத்தவரையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படும் நபர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.
தொலைப்பேசி வாயிலான தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்களை பொறுத்து இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
இந்த 567 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாங்க விதிகளுக்குட்பட்டு ரிசர்வேஷன் முறை கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு அப்ளை செய்வதற்காக கேட்கப்படும் ஆவணங்கள்,
1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
2. கையொப்பம்
3.ஆதார் கார்டு
4.கல்வி சான்றிதழ்
5. முன் அனுபவ சான்றிதழ் 6.ஓபிசி,pwd சர்டிபிகேட்( இருப்பின்)
இந்த அறிவிப்பு குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள ஆபீஷியல் நோடிஃபிகேஷன் லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள youtube link ஐ கிளிக் செய்யவும்.
Youtube link : Click Here
Please follow our youtube channel for more such informative youtube videos..
Thanks in advance,
Dingu media#.
Keywords