Table of Contents
SBI வேலைவாய்ப்பு State bank of india-வில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த SBI வேலைவாய்ப்பு Junior Associate (Customer Support & Sales) in Clerical Cadre வேலைவாய்ப்பு தொடர்பான முக்கிய தகவல்களான SBI வேலைவாய்ப்பு பதவியின் பெயர்கள், SBI வேலைவாய்ப்பு சம்பளம், SBI வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி, விண்ணப்பித்தவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் (if applicable),தேர்வு முறை போன்ற அனைத்து அடிப்படைத் தகவல்களையும் பின்வருமாறு காணலாம்.
SBI வேலைவாய்ப்பு தொடர்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்து உணர்ந்து, தங்களுக்கு விருப்பமும் தகுதியும் இருப்பின் உடனே க்ஸ்க்ஸ்க்ஸ் வேலைக்கு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முறையும் எளிமையாக பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
SBI வேலைவாய்ப்பு 2022
SBI வேலைவாய்ப்பு | SBI VELAIVAIPPU |
---|---|
துறை | State bank of India |
வேலை வகை | மத்திய அரசு வேலைவாய்ப்பு |
காலிப்பணியிடங்கள் | 5190 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
பதவியின் பெயர்கள் | Junior Associate (Customer Support & Sales) in Clerical Cadre |
விண்ணப்பம் முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
கல்வித்தகுதி | பட்டப் படிப்பு ( Any Degree ) |
வயது வரம்பு | குறைந்தபட்சம் 20 அதிகபட்சம் 28 |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 27.09.202 |
SBI வேலைவாய்ப்பு காலி பணியிடங்களின் பெயர்கள்:
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் Junior Associate (Customer Support & Sales) என்ற பணிக்கு மொத்தம் 5190 வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.
SBI வேலைவாய்ப்பு மாநில வாரியான காலி பணியிடங்கள் விவரம்

SBI வேலைவாய்ப்பு கல்வித்தகுதி:
- விண்ணப்பிக்க நினைப்பவர்கள் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்( Any degree).
- Integrated dual degree (IDD) படிப்பவர்கள் தங்களின் படிப்பை 30.11.2022-க்குள் முடிக்கவேண்டும். கல்லூரி இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
sbi வங்கி 2022 வேலைவாய்ப்பு, 2022 sbi வங்கி வேலைவாய்ப்பு, sbi பேங்க் வேலைவாய்ப்பு, sbi பேங்க் வேலைவாய்ப்பு 2022, sbi பேங்க் 2022 வேலைவாய்ப்பு, 2022 sbi பேங்க் வேலைவாய்ப்பு, sbi வேலைவாய்ப்பு, sbi வேலைவாய்ப்பு 2022, sbi 2022 வேலைவாய்ப்பு, 2022 sbi வேலைவாய்ப்பு, sbi வங்கி வேலைவாய்ப்பு, sbi வங்கி வேலைவாய்ப்பு 2022,
SBI வேலைவாய்ப்பு வயது வரம்பு :
- SBI வேலைவாய்ப்பு வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் குறைந்த பட்ச வயதாக 20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 28 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
- 02.08.1994 முன்பும் 01.08.2002 பிறகும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
SBI வேலைவாய்ப்பு வயது வரம்பில் தளர்வு:
SBI வேலைக்கு பின்வருமாறு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது

SBI வேலைவாய்ப்பு சம்பள விபரம்
- Rs.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550-1730/7-42600-3270/1-45930-1990/1-47920.
- The starting Basic Pay is Rs.19900/-
- (Rs.17900/- plus two advance increments admissible to graduates)
SBI வேலைவாய்ப்பு தேர்வு முறை selection process of SBI
தேர்ந்தெடுக்கப்பட நினைப்பவர்கள் preliminary and main examination ஆகிய இரண்டு ஆன்லைன் தேர்வுகளில் வெற்றி கொள்ள வேண்டும் விண்ணப்பிப்பவர் தாய்மொழியிலேயே தேர்வை எதிர்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
- Preliminary exam SBI வேலைவாய்ப்பு : 100 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேரம் நடைபெறும்
- Main exam : 200 மதிப்பெண்களுக்கு 2.40 மணி நேரம் நடைபெறும்
SBI வேலைவாய்ப்பு தமிழகத்தில் தேர்வு நடைபெறும் மையங்களின் பெயர்கள்
Chennai, Coimbatore, Erode, Karur, Krishnagiri, Madurai, Nagercoil, Ramanathapuram, Salem, Thanjavur, Thiruchirapalli, Tirunelvelli, Vellore, Virudhunagar
SBI வேலைவாய்ப்பு விண்ணப்ப கட்டணம்
- SC/ ST/ PwBD/ ESM/ DESM -இல்லை
- General/ OBC/ EWS -Rs.750/-
SBI வேலைவாய்ப்பு எப்படி விண்ணப்பிப்பது?
மேற்கூறிய தகுதிகள் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தங்களின் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வ இணையதளம்
https://sbi.co.in/
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
SBI வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் 07.09.2022 முதல் 27.09.2022 தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனே SBI வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கவும். State bank of India வேலை தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
SBI வேலைவாய்ப்பு முக்கிய நாட்கள்:
விண்ணப்பிக்க வேண்டிய முதல் நாள் | 07.09.2022 |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 27.09.2022 |
Preliminary exam | நவம்பர் 2022 |
MAIN exam | ஜனவரி2022 |
SBI வேலைவாய்ப்பு LINK:
Join Our Telegram Group | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
NOTIFICATION LINK | CLICK HERE |
APPLY ONLINE | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
SBI RECRUITMENT 2022 IN TAMIL | SBI RECRUITMENT 2022 |
Pingback: SBI RECRUITMENT 2022 IN TAMIL - Find TN Jobs