Table of Contents
பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்திவரும் செல்வமகள் சேமிப்பு திட்டம் SELVA MAGAL SCHEME (சுகன்யா சம்ரிதி யோஜனா) குறித்த தகவல்களை இப்பொழுது காணவிருக்கிறோம். பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமண செலவுகளுக்காக இந்த சிறுசேமிப்புத் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு மக்களிடையே பெருத்த வரவேற்பு பெற்றுள்ளது.
WHAT IS SELVA MAGAL SCHEME?
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை (SELVA MAGAL SCHEME) பாரதப் பிரதமர் நரேந்திர மோதி ஜனவரி 22 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது துவங்கப்பட்ட நாளில் இருந்தே இது இந்தியா முழுவதும் பலரின் கவனத்தை ஈர்த்து இன்றளவும் தபால் துறையால் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் அதிக வரவேற்ப்பை பெற்ற திட்டமாக இருந்து வருகிறது.
SELVA MAGAL SCHEME சிறப்பம்சம்:
- இது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் என்பதால் தங்களின் முதலீடு SAFE AND SECURED- ஆக இருக்கும்.
- இது ஒரு LONG TERM INVESTMENT PLAN.
- கணக்கு துவங்குவது மிக எளிது.
- மொபைல் மூலமாகவும் சந்தா செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது .
- இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் கணக்கை இடமாற்றம் செய்யலாம்.
- சேமிக்கும் தொகையானது முதிர்வு காலத்திற்கு பிறகு குழந்தையின் கல்வி அல்லது திருமண செலவுக்கு பேருதவியாக இருக்கும் .
- சேமிக்கப்படும் தொகைக்கு அதிகபட்ச வட்டி வழங்கப்படுகிறது.
யார் இந்த திட்டத்தில் இணையலாம் ?
- செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகள் மட்டுமே வங்கி /தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கி அதில் சேமித்து வர முடியும்.
- ஒரு குடும்பத்திற்கு இரண்டு பெண் குழந்தைகள் SELVA MAGAL திட்டத்தில் கணக்கைத் துவங்கி சேமிக்கலாம்.
- பெண் குழந்தை பிறந்ததில் இருந்து பத்து வயதிற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் குழந்தையின் பெயரில் SELVA MAGAL SCHEME கணக்கைத் துவங்கலாம்.
- 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது காப்பாளர் இந்த சேமிப்பு கணக்கை துவங்க முடியும்.
- முதலில் பிறந்தவர்கள் இரட்டையர்களாக இருப்பின், அடுத்து பிறந்திருக்கும் பெண் குழந்தைக்கும் (3 பெண் குழந்தைகளுக்கும்) இத்திட்டத்தில் சேமிக்கலாம்.
HOW TO OPEN SELVA MAGAL SCHEME?
- பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் சார்பாக வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலோ இந்த கணக்கிற்கான SSA1 என்ற படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
- அந்த SSA1 படிவத்தில் குழந்தையின் பெயர் பெற்றோர் பாதுகாவலர் பெயர் குழந்தையின் பிறப்பு சான்றிதழ்,
- பெற்றோரின் KYC தகவல்கள் ஆகியவற்றை நிரப்பவேண்டும் கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை இணைத்து அந்த வங்கியில் அல்லது தபால் நிலையத்தில் சமர்ப்பித்தால் இந்த திட்டத்திற்கான கணக்கு ஆக்டிவேட் செய்வார்கள்.
- மேலும், இதற்கான PASSBOOK -ம் பெற்றுக்கொள்ளலாம்
post office selva magal scheme details in tamil, how to pay selva magal scheme online, how to apply selva magal scheme online, post office selva magal scheme interest rate 2022, sbi selva magal scheme, post office selva magal scheme application form, sbi selva magal scheme in tamil, selvamagal scheme in post office details, selvamagal scheme interest rate, selvamagal scheme calculator, selvamagal scheme post office, selvamagal scheme interest rate 2022, selvamagal scheme age limit, selvamagal scheme in bank, selvamagal scheme in sbi, selvamagal scheme form
எவ்வளவு டெபாசிட் செய்யலாம்?
- ஒரு நிதியாண்டில் குறைந்தது 1000 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை நீங்கள் கணக்கின் கீழ் சேமிக்கலாம்.
- இந்த 1,50,000 ஒரே தவணையில் செலுத்தலாம் அல்லது ஆண்டு முழுவதும் பல தவணைகளாகவும் செலுத்தலாம்.
- செல்வமகள் திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.
SELVA MAGAL SCHEME DURATION?
ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது1000 முதல் 21 ஆண்டுகள் அல்லது அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை இத்திட்டத்தின்கீழ் சேமித்து வரலாம் .
SELVA MAGAL SCHEME INEREST RATE?
- இத்திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு இன்றைய நிலவரப்படி 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
- இந்த வட்டியானது மாறுதலுக்கு உட்பட்டது.
- கணக்கில் பணம் செலுத்தும் பொழுது மாதத்தின் முதல் பத்து தேதிக்குள் செலுத்தினால் அந்த மாதத்திற்கும் சேர்த்து வட்டி கணக்கிடப்படும்.
ACCOUNT DEACTIVATE ? ஒரு நிதியாண்டில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையான 1000 ரூபாயை செலுத்தாத பட்சத்தில் அந்த கணக்கு டி ஆக்டிவேட் செய்யப்படும். அதனை மீண்டும் ஆக்டிவேட் செய்ய 50 ரூபாய் பெனால்டி செலுத்தவேண்டும்.
பணம் செலுத்தும் முறை: கணக்கு துவங்கியிருக்கும் வாங்கிக்கோ அல்லது தபால் அலுவலகத்திற்கு நேரில் சென்று பணம் செலுத்தலாம் அல்லது மொபைல் பேங்கிங் இன்டர்நெட் பேங்கிங் மூலமாகவோ நீங்கள் சந்தா செலுத்தலாம்.
வரிவிலக்கு: பெண் குழந்தைகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் பணத்துக்கு வருமான வரி சட்டம் 80 C யின்படி வருமான வரி விலக்கு உண்டு சேமிக்கும் மொத்த முதலீட்டில் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும்.
கணக்கு இடமாற்றம்: இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் இந்த கணக்கை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். அப்படி மாறும் பொழுது 100 ரூபாய் மட்டும் பணம் செலுத்த வேண்டும். வீடு மாறுவதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும்.
அவசர தேவைக்கு பணம்: செல்வமகள் திட்டத்தில் நீங்கள் சேமித்து வரும் தொகையிலிருந்து தங்களின் அவசர தேவைக்காக 50 சதவீதம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
எவ்வளவு பணம் கிடைக்கும்? மாதாமாதம் நாம் செலுத்தி வரும் ஒரு குறிப்பிட்ட தொகை இந்த திட்டத்தின் முதிர்வு காலத்திற்கு பிறகு எவ்வளவு நமக்கு கிடைக்கும் என்பதை பற்றிய தகவலை பின்வருமாறு காணலாம்.
Is Sukanya samriddhi and Selva Magal scheme same?
பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமண செலவுகளுக்காக இந்த சிறுசேமிப்புத் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது தான் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் SELVA MAGAL SCHEME (சுகன்யா சம்ரிதி யோஜனா)
SELVAMAGAL SCHEME LINK
TO READ THIS POST IN ENGLISH | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
FAQ
செல்வமகள் திட்டத்தின் கால அளவு என்ன?
செல்வமகள் திட்டத்தின் கால அளவு 21 ஆண்டுகள்.
SELVA MAGAL SCHEME வட்டி விகிதம் என்ன?
தற்போதைய நிலவரப்படி 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்?
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் குறைந்தது ஒரு ஆண்டிற்கு ஆயிரம் ரூபாய் முதல் 1,50,000 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தலாம்.
SELVAMAGAL SCHEME எப்போது துவங்கப்பட்டது?
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் ஜனவரி 22, 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
செல்லமகள் திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன?
செல்லமகள் திட்டம் பாதுகாப்பானது.
சேமிக்கும் பணத்திற்கு அதிக வட்டி தரக்கூடியது.
selvamagal scheme, selvamagal scheme in post office, selva magal scheme calculator, selva magal scheme calculator 2022, selva magal scheme interest rate 2022, selvamagal scheme in post office details in tamil, selvamagal scheme chart, selvamagal scheme in tamil, selvamagal scheme in post office in tamil, selva magal scheme online payment, post office selva magal scheme, post office selva magal scheme calculator, post office selva magal scheme online payment
Pingback: POST OFFICE SELVA MAGAL SCHEME 2022 - Find TN Jobs