Table of Contents
தென்னிந்திய பன் மாநில மேலாண்மை கூட்டுறவு சங்க லிமிடெட் SIMCO (South India Multi State agricultural cooperative society Limited) -ல் மருத்துவர் மற்றும் டிரைவர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த co-operative society காலி பணியிடங்கள் குறித்த தகரை பின்வருமாறு காணலாம்.
SIMCO Vellore Recruitment 2022 Notification:
நிறுவனத்தின் பெயர் | South India Multi State Agricultural cooperative Society Limited |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
எழுத்துத்தேர்வு | இல்லை |
விண்ணப்ப முறை | ஆஃப்லைன் |
காலி பணியிடங்கள் | 26 |
பணியிடம் | வேலூர் |
பதவியின் பெயர்க | மருத்துவர் மற்றும் ஓட்டுநர் |
சம்பளம் | 35,500 வரை |
அறிக்கை நாள் | 02.05.2022 |
கடைசி தேதி | 31.05.2022 |
SIMCO Vellore Recruitment 2022 Posting:
- சித்த மருத்துவர்
- ஹோமியோபதி மருத்துவர்
- ஆயுர்வேத மருத்துவர்
- யுனானி மருத்துவர்
- ஓட்டுநர்
SIMCO Vellore Recruitment vacancies
- சித்த மருத்துவர்=6
- ஹோமியோபதி மருத்துவர்=6
- ஆயுர்வேத மருத்துவர்=6
- யுனானி மருத்துவர்=6
- ஓட்டுநர்=2
- மொத்தம்=26
Education & Qualification of simco recruitment
- சித்த மருத்துவர்=BSMS
- ஹோமியோபதி மருத்துவர்=BHMS
- ஆயுர்வேத மருத்துவர்=BAMS
- யுனானி மருத்துவர்=BUMS
- ஓட்டுநர்=SSLC/HSC
SIMCO Vellore Recruitment 2022 Age limit
- சித்த மருத்துவர்=22 வயது முதல் 35 வயது வரை
- ஹோமியோபதி மருத்துவர்=22 வயது முதல் 35 வயது வரை
- ஆயுர்வேத மருத்துவர்=22 வயது முதல் 35 வயது வரை
- யுனானி மருத்துவர்=22 வயது முதல் 35 வயது வரை
- ஓட்டுநர்=22 வயது முதல் 35 வயது வரை
SIMCO Recruitment salary
- சித்த மருத்துவர்=15,800 முதல் -35,500 வரை
- ஹோமியோபதி மருத்துவர்=15,800 முதல் -35,500 வரை
- ஆயுர்வேத மருத்துவர்=15,800 முதல் -35,500 வரை
- யுனானி மருத்துவர்=15,800 முதல் -35,500 வரை
- ஓட்டுநர்=8,500 முதல் -15,000 வரை
SIMCO selection procedure
- எந்தவிதமான எழுத்து தேர்வும் கிடையாது.
- விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து கடைசி தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
- தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
simco tn cooperative application fees
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தியோ அல்லது கீழ்க்கண்ட அக்கவுண்டில் டெபாசிட் செய்தோ அதற்கான ORIGINAL RECEIPT -ஐ APPLICATION FORM-ஓடு இணைத்து கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பணம் செலுத்தியதற்கான ரசீது இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
simco agri vellore jobs documents
- பாஸ்போர்ட் புகைப்படம்(3)
- SSLC சர்ட்டிபிகேட்
- HSC சர்டிபிகேட்
- டிகிரி/ டிப்ளமோ சர்டிபிகேட் /PG டிகிரி சர்டிபிகேட்
- கம்யூனிட்டி சர்டிபிகேட்
- ஆதார் கார்ட்
- வருமான சான்று (இருப்பில்)
- முன் அனுபவ சான்று (இருப்பின்)
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்த ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து 27 ரூபாய்க்கான ஸ்டாம்ப் ஒட்டிய COVER நேரிலோ /SPEED POST /COURIER /போஸ்ட் கொரியர் மூலமாகவோ 31/05/2022 மாலை 4.30 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
simco agri vellore address:
Managing Director South India Multi State agricultural Cooperative Society Limited Town Hall campus Near old bus stand Vellore 632004. |
SIMCO Vellore Recruitment 2022 link
OFFICIAL WEBSITE | VISIT |
OFFICIAL NOTIFICATION | SEE |
APPLICATION-DRIVER | GET |
APPLICATION -DOCTORS | GET |
TO READ THIS POST IN ENGLISH | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
simco Vellore Recruitment 2022 faq:
SIMCO என்பதன் விரிவாக்கம் என்ன?
South India Multi State agricultural cooperative society Limited என்பதே SIMCO என்பதன் விரிவாக்கம்.
SIMCO வில் டிரைவர் பதவிக்கான தகுதிகள் என்ன?
எஸ்எஸ்எல்சி முடித்தவர்கள் டிரைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் .
SIMCO வில் உள்ள பணிகளை நிரப்ப எழுத்து தேர்வு உண்டா?
SIMCO வில் உள்ள மருத்துவர் மற்றும் டிரைவர் பதவிகளை நிரப்ப எந்தவிதமான எழுத்து தேர்வும் கிடையாது. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
SIMCO வில் காலியாக உள்ள பணிகளுக்கான பணியிடம் என்ன?
SIMCO வில் வேலூரில் காலிப் பணியிடங்கள் உள்ளன.
South India Multi State agricultural cooperative society Limited மத்திய அரசு நிறுவனமா?
ஆம், South India Multi State agricultural cooperative society Limited மத்திய அரசு நிறுவனம்தான்