Table of Contents
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு | State bank of india 2022 வில் இருந்து 1673 probationary officer பதவிகளுக்கான நோட்டிஃபிகேஷன் வெளியாகியிருக்கிறது. இந்த நோட்டிபிகேஷனை தொடர்ந்து இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான ONLINE விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு குறித்த அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம் குறிப்பாக, விண்ணப்பிக்க வேண்டிய கடைசிதேதி 12.10.2022, வயது வரம்பு ,ஆன்லைன் அப்ளிகேஷன் பார்ம் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு ஆபீஷியல் நோடிஃபிகேஷன் முதலிய அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம்.
- நிறுவனத்தின் பெயர்: State bank of India
- பதவியின் பெயர் :PROBATIONARY OFFICER (PO)
- வேலை வகை: மத்திய அரசு வேலை
- பணியிடம்: இந்தியா முழுவதும்
- காலிப்பணியிடங்கள்: 1673
- விண்ணப்ப முறை: ஆன்லைன்
- அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ibpsonline.ibps.in/sbiposep22/
- விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்: 22.09.2022 முதல்
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி: தேதி 12.10.2022
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 மொத்தம் 1673 PROBATIONARY OFFICER காலிப்பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது . இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் படித்து தங்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு -க்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் இருக்கிறதா என முடிவு செய்த பின் விண்ணப்பிக்கவும்.
SBI PO வேலைவாய்ப்பு தகுதி
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு-க்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியும், வயது வரம்பு இருந்தால் விண்ணப்பிக்கவும்.
PO கல்வித் தகுதி
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு– க்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் குறைந்தது DEGREE (ANY) தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்
வயதுவரம்பு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு
- வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கு வயது குறைந்தது 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும்.
- அரசாங்க விதிகளுக்கு உட்பட்டு அதிகபட்ச வயதில் தளர்வும் வழங்க படுகிறது
சம்பள விவரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் PROBATIONARY OFFICER வேலைக்கான அடிப்படை சம்பளமாக 41,960 /-நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா PO வேலைவாய்ப்பு தேர்வு முறை
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்ப– ல் 2022 காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்காக கீழ்காணும் வழிமுறைகளில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆட்கள் தேர்வு மூன்று நிலைகளாக நடைபெறும்அவை,
- PHASE I- PRILIMINARY EXAM
- PHASE II- MAIN EXAM
- PHASE III- PSYCHOMETRIC TEST
- FINAL SELECTION.
விண்ணப்பிக்க வேண்டிய முறை
- ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு காலியாக உள்ள PROBATIONARY OFFICER பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழ்க்காணும் நடைமுறைகளைப் பின்பற்றவும்.
- ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு SBI-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யவும்.
- அங்கு PROBATIONARY OFFICER வேலைக்கான அறிவிப்பை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
- அதில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் தங்களுக்கு இருக்கிறதா என சரி பார்க்கவும்.
- ஆன்லைன் அப்ளிகேஷன் ஃபார்ம் தேர்வு செய்யவும்.
- APPLICATION FORM கிளிக் செய்யவும் தங்களின் சுய விவரங்களை சரியாக பதிவிடவும்.
- சுய விவரங்களை சரி பார்த்த பின் அப்ளிகேஷனை SUBMIT செய்யவும்.
- SUBMIT செய்தஅப்ளிகேஷனை எதிர்கால நடைமுறைகளுக்கு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்ப கட்டணம்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு -ல் காலியாக உள்ள PROBATIONARY OFFICER பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர் ஆன்லைனில் அப்ளை செய்ய வேண்டும்.
- GENERAL/OBC/EWS-750/-
- SC/ST/PWD- NO FEES
முக்கியமான தேதிகள்:
- விண்ணப்பிக்க வேண்டிய துவக்க நாள்:22.09.2022
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:12.10.2022
SBI VACANCY 2022 LINK
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு-ல் காலியாக உள்ள 1673 PROBATIONARY OFFICER வேலை குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்துகொண்டோம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கு DINGU MEDIA சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
JOIN OUR TELEGRAM GROUP | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
NOTIFICATION LINK | CLICK HERE |
TO APPLY THIS JOB | CLICK HERE |
BANKING JOBS IN TAMIL | CLICK HERE |
SBI VACANCY 2022 FAQ
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ?
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 12.10.2022
PROBATIONARY OFFICER வேலைக்கான அடிப்படை சம்பளம்?
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் PROBATIONARY OFFICER வேலைக்கான அடிப்படை சம்பளமாக 41,960 /-நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு PROBATIONARY OFFICER காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை?
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 மொத்தம் 1673 PROBATIONARY OFFICER காலிப்பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது
Accordion Tab Title 4
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.
இது போன்ற பயனுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள DINGU MEDIA யூடியூப் சேனல் ஐ SUBSCRIBE செய்யவும். மேலும், டெலிகிராம் GROUP ல் இணைந்து கொள்ளவும்.
Pingback: BANKING JOBS IN TAMIL | SBI PROBATIONARY OFFICER JOB | PO VACANCY - Find TN Jobs
Pingback: PUDUCHERRY GOVT JOBS 2022 | PUDUCHERRY UNIVERSITY VACANCY| GOVT JOBS IN PONDY - Find TN Jobs