Skip to content
Tamil Nadu CM Fellowship TNCMFP 2022 Notification
Home » Tamil Nadu CM Fellowship TNCMFP 2022 Notification

Tamil Nadu CM Fellowship TNCMFP 2022 Notification

தமிழ்நாடு சிறப்பு திட்ட அமலாக்கத் துறையில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலை வாய்ப்பானது இரண்டு வருடங்களுக்கு மட்டுமே என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு தகவலை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Tamil Nadu CM Fellowship TNCMFP 2022 Notification

தமிழக அரசின் முதலமைச்சர் அலுவலகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த Tamil Nadu CM Fellowship TNCMFP 2022 Notification வேலைவாய்ப்பு பற்றிய சில முக்கிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன கவனமாக பார்த்து உங்களுக்கு இதில் கேட்கப்பட்டுள்ள தகுதிகள் இருக்கும் பட்சத்தில் நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்

துறையின் பெயர் சிறப்பு அமலாக்கத் துறை
வேலைவாய்ப்புTamil Nadu Chief Minister Fellowship Programme
காலிப்பணியிடங்கள்30
வேலைFellows
வேலை இடம்தமிழ்நாடு
சம்பளம்Rs.65,000 + allowance Rs.10,000
விண்ணப்பிக்கும் முறைOnline
Tamil Nadu CM Fellowship TNCMFP 2022 Notification
Tamil Nadu CM Fellowship TNCMFP 2022 Notification

TNCMFP 2022 IMPORTANT DATES

TNCMFP 2022 NOTIFICATION DATE | TNCMFP 2022 LAST DATE | TNCMFP 2022 OFFICIAL NOTIFICATION | TNCMFP 2022 APPLY ONLINE LINK | Tamil Nadu CM Fellowship TNCMFP 2022 Notification

அறிவிப்பு தேதி25 -05- 2022
கடைசி தேதி10 -6- 2022
அதிகாரப்பூர்வ அறிவிப்புTNCMFP Recruitment 2022 Notification Details
விண்ணப்பப்படிவம்TNCMFP Recruitment 2022 Apply Link
Tamil Nadu CM Fellowship TNCMFP 2022 Notification

HOW TO APPLY TNCMFP 2022

  • முதலில் அதிகாரப்பூர்வமான அரிசின் இணையதளத்திற்கு செல்லவும்.CLICK HERE
  • பிறகு அங்கு கொடுக்கப்பட்டுள்ள TNCMFP 2022 NOTIFICATION என்ற பட்டனை அழுத்தி பதவிறக்கம் செய்து கொள்ளவும்.
  • நோட்டிபிகேஷன் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாக படிக்கவும்.
  • Click here to register and apply online என்ற பட்டனை அழுத்தவும்.
  • உங்களது பெயர் மின்னஞ்சல் முகவரி கைபேசி எண் ஆகியவற்றைக் கொண்டு விண்ணப்பிக்கவும்.
READ ALSO  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2022

TNCMFP 2022 Notification TAMIL

Tamil Nadu CM Fellowship TNCMFP 2022 Notification
Tamil Nadu CM Fellowship TNCMFP 2022 Notification

TNCMFP 2022 Notification ENGLISH

Tamil Nadu CM Fellowship TNCMFP 2022 Notification
Tamil Nadu CM Fellowship TNCMFP 2022 Notification
TO READ THIS POST IN ENGLISHCLICK HERE
TO VIEW THIS DETAILS IN VIDEOCLICK HERE
Tamil Nadu CM Fellowship TNCMFP 2022 Notification

2 thoughts on “Tamil Nadu CM Fellowship TNCMFP 2022 Notification”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *