Table of Contents
chennai airport job vacancy 2022, chennai airport job vacancy 2022 for freshers, ground staff jobs in chennai, airportchennai airport job vacancy contact number, female jobs in chennai airportairport, jobs in chennai 10th qualification, government jobs in chennai, airportchennai meenambakkam airport job vacancy, airport jobs in coimbatore, tamil nadu airport job vacancy 2022, trichy airport job vacancy 2022, trichy airport job contact number, airport jobs in tamilnadu 2022, thanjavur airport job vacancy, airport jobs in chennai 10th qualification, trichy airport jobs, meenambakkam airport job vacancies 2022, chennai airport job vacancy 2022 , airport jobs for degree holders meenambakkam, job vacancy,government jobs in chennai airport, airport jobs in chennai 10th qualification, தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு 2022 , chennai airport job vacancy contact number, TATA SIA Airlines limited நிறுவனம் சென்னை மற்றும் கோவை விமான நிலயத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Security Executive (3) , Customer Service Executive (2), Security In-charge (1) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு ஏர்போர்ட் வேலைவாய்ப்பு 2022
துறை | விமான போக்குவரத்து |
நிறுவனம் | TATA SIA Airlines limited |
பணி | security executive (3) ,customer service executive(2),security incharge.(1) |
பணியிடம் | கோயம்புத்தூர் மற்றும் சென்னை |
காலிப்பணியிடங்கள் | security executive (3) ,customer service executive(2),security incharge.(1) |
கடைசி நாள் | உடனே விண்ணப்பிக்கவும் |
ஏர்போர்ட் வேலைவாய்ப்பு SECURITY EXECUTIVE
- JOB RESPONSIBILITY OF SECURITY EXECUTIVE IN TATA AVIATION:
- பயணிகளை சோதனையிடுவது.
- X-ray ,HHMD&PAT DOWN சோதனையிடுவது.
- பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பயணிகளை உள் அனுமதிப்பது.
- பயணிகளின் உடைமைகளை சோதனையிடுவது.
- விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளையும்(கேன்டீன் உட்பட) கண்காணிப்பில் வைத்திருப்பது.
தகுதிகள் | முன்னனுபவம்: |
Communication skills Interpersonal skills Aptitude Willing to work in all shifts. | EXPERIANCE செக்யூரிட்டி டிபார்ட்மெண்டில் இரண்டு வருடம் முன் அனுபவம் இருந்தால் சிறப்பு. QUALIFICATION: 1. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 2. AVSEC தேர்ச்சி. |
ஏர்போர்ட் வேலைவாய்ப்பு CUSTOMER SERVICE EXECUTIVE
- JOB RESPONSIBILITY OF CUSTOMER SERVICE EXECUTIVE IN TATA AVIATION
- Check in
- Boarding
- Ramp handling
- Arrival & Baggage Services
தகுதிகள் | முன்னனுபவம்: |
Communication skills Interpersonal skills Aptitude Willing to work in shifts. | EXPERIANCE 2-4 வருடம் முன் அனுபவம் இருந்தால் சிறப்பு. QUALIFICATION: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். |
ஏர்போர்ட் வேலைவாய்ப்பு Security InCharge
- Job responsibility of Security incharge :
- செக்யூரிட்டி டிபார்ட்மென்ட் தொடர்பான அனைத்து வேலைகளையும் திட்டமிட்டு அதை செயல்படுத்துவது.
- செக்யூரிட்டி தொடர்பான நடைமுறைகளை கண்காணிப்பது.
- திருட்டு/ கடத்தல் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள் நடக்காமல் தடுப்பது.
- சோதனை நிலையங்களின் செயல்பாடுகள் எந்தவித தடங்கலும் இல்லாமல் நடைபெற கண்காணித்து அறிவுரை வழங்குவது.
தகுதிகள் | முன்னனுபவம்: |
Communication skills Interpersonal skills நேர மேலாண்மை முடிவெடுக்கும் திறன் வழிநடத்தும் திறன் கண்காணிக்கும் திறன் Microsoft office. | EXPERIANCE Security Department- ல் 12 வருடம் முன் அனுபவம் இருந்தால் சிறப்பு. QUALIFICATION: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். |
தமிழ்நாடு ஏர்போர்ட் வேலைவாய்ப்பு பணியிடம்:
JOBS NAME | JOB LOCATION |
SECURITY EXECUTIVE | கோயம்பத்தூர், சென்னை |
CUSTOMER SERVICE EXECUTIVE | கோயம்பத்தூர் |
SECURITY INCHARGE | கோயம்பத்தூர் |
TN ஏர்போர்ட் வேலைவாய்ப்பு எண்ணிக்கை
JOBS NAME | POSTING NUMBERS |
SECURITY EXECUTIVE | 03 |
CUSTOMER SERVICE EXECUTIVE | 02 |
SECURITY INCHARGE | 01 |
TO READ THIS POST IN ENGLISH | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
FAQ
இது அரசாங்க பணியா?
டாடா நிறுவனத்தில் சார்பில் விமான நிலையங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவீர்கள். இது தனியார் துறை வேலை தான்.
security Incharge பணிக்கு எக்ஸ்பீரியன்ஸ் எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும்?
security Incharge பணிக்கு 12 ஆண்டுகள் எக்ஸ்பீரியன்ஸ் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
TATA SIA CUSTOMER SERVICE EXECUTIVE பணிக்கு EDUCATIONAL QUALIFICATION என்ன ?
அங்கீகரிக்கப்பட்ட ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில்( DEGREE ) பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
TATA SIA CUSTOMER SERVICE EXECUTIVE பணிக்கு விண்ணப்பிக்க ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டுமா?
விமானநிலையத்தில் வேலை என்பதால் ஆங்கிலம் உட்பட வேறு சில மொழிகள் தெரிந்திருப்பது கூடுதல் சிறப்பாக அமையும்.
TATA SIA SECURITY EXECUTIVE பணியின் JOB LOCATION என்ன?
சென்னை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன.
#AirPortVacancy #AirPortVacancy2022 #AirPortJob #AirPortJobs #AirPortJobschennai #AirPortJobsTamil #AirportRecruitment2022 #AirPortVacancy2022 #AirportJobs2022 #AirportJobVacancy #AIAirportRecruitment2022 #AIASL #AIAirportServicesLimitedJob #airportjob
Pingback: TAMILNADU AIRPORT VELAIVAIPPU 2022|| TAMILNADU AIRPORT RECRUITMENT 2022 - Find TN Jobs
I am Prakash. B. Sc, b. Ed maths anyone job. Age :35, costumer service experience sir
I am completed mba,am searching management job
Job requirement
I’m Revathi B.sc, DHMCS,DIATM Annamal institute of hotel management vellore costumer welcome service experience
Greet the guest in the audible voice introduce yourself and ask how you can help the guest as
Good job
I am anandhan B.sc BIO discontinue Faber chimney service 4 years experience
2/91 kovil street TB Puram post. Poondi via Uthukottai Tk Thiruvallu DK 602023 call ,8270781359
Good jobs