Table of Contents
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து நடைமுறையில் இருக்கிறது.பல நலத்திட்ட உதவிகள் மூலமாக வீட்டுவசதி, குடிசை பகுதி மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு (TNUHDB) போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது குடிசைப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் நோக்கத்தோடு திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு இலவச வீடு திட்டம், மோடி வீடு பெறுவது எப்படி, பிரதமர் வீட்டு கடன் பெறுவது எப்படி, இலவச வீடு விண்ணப்பம் pdf, tamil nadu government free house scheme 2022, cm house scheme apply online, tamil nadu housing board allotment details, tamil nadu housing board application form download, tamil nadu government free house scheme amount, tamil nadu government free house scheme 2021, Tamil nadu housing board approved plot for sale, tamil nadu housing board website,
நோக்கம்:
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற உயரிய நோக்கத்தை கொண்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமானது செயல்படுகிறது. முதலில் சென்னையில் மட்டுமே இந்த திட்ட பணிகள் நடைபெற்று வந்தது இப்பொழுது தமிழகத்தின் பிற நகரங்களுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
TN இலவச வீடு திட்டங்கள்
PRADHAN MANTRI AWAS YOJANA URBAN
- Affordable housing in partnership (AHP)
- Beneficiary led construction (BLC)
- Credit linked subsidy scheme (CLSS)
- In situ slum redevelopment (ISSR)

மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும் பொழுது இந்த PMAY திட்டம் மிகவும் பிரபலமான வீட்டு மானிய திட்டம். இந்த திட்டம் 25 ஜூன் 2015 துவங்கப்பட்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கு தரமான வீடு கட்டித்தர இத்திட்டம் துவங்கப்பட்டது.
சிறப்பம்சம்:
- PMAY திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில்
- தண்ணீர் வசதி,
- மின்வசதி,
- கிச்சன் போன்ற அனைத்து நவீன வசதிகளும் இருக்கும்.
முன்னுரிமை:
- குறிப்பாக இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் , குடும்பத்தில் இருக்கும் பெண்களின் பெயரில் இருக்கும்.அதேபோன்று,
- மூத்த குடிமக்கள்
- மாற்றுத்திறனாளிகள்
- எஸ்சி/ எஸ்டி /ஓபிசி
- மைனாரிட்டி தனித்து வாழும் பெண்கள்
- திருநங்கைகள் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
பிரதான் மந்திரி திட்டம் குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள CLICK HERE
1. Affordable housing in partnership (AHP)

- 400 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசாங்கம் வீடு கட்டித்தர நிதி உதவி வழங்குகிறது.
- மிகவும் நெருக்கமாக வீடுகள் உள்ள SLUM வாழும் நகர்ப்புற ஏழைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
- வீடு கட்டுவதற்கு 10 லட்சம் செலவாகிறது என்று வைத்துக் கொண்டால், அதில்,
- ஒன்றரை லட்சம் மத்திய அரசாங்கம் வழங்குகிறது,
- 7 லட்சத்தை தமிழக அரசாங்கம் வழங்குகிறது,
- மீதி இருக்கும் ஒன்றரை லட்சம் பயனாளர்கள் செலவு செய்தால் போதும் .
tamil nadu urban habitat development board address, tamil nadu slum clearance board allotment details, tamil nadu urban habitat development board in tamil, tamil nadu urban habitat development board minister, tamil nadu urban habitat development board logo, tamil nadu slum clearance board latest news, tamil nadu slum clearance board minister name 2021,tamil nadu slum clearance board housing scheme,
2. Beneficiary led construction (BLC)

இந்த Beneficiary led construction (BLC) கீழ், நகர்ப்புற குடும்பங்களில் வசிக்கும் தகுதியுடைய பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வீடுகள் கட்ட ரூ.2.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
தகுதிகள்
- பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்
- பின்தங்கிய நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள்
- ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவானவர்கள் இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற தகுதியுடையவர்கள்
tamil nadu urban habitat development board, tamil nadu urban habitat development board minister, tamil nadu urban habitat development board recruitment 2021, tamil nadu urban habitat development board address, tamil nadu urban habitat development board tenders, tamil nadu urban habitat development board chennai tamil nadu, junior assistant in tamil nadu urban habitat development board,
3. Credit linked subsidy scheme (CLSS)

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவில் குறைந்த வருமானம் கொண்ட (நடுத்தர வருவாய் குழு-M1 & M2 ) நபர்கள் தங்களது வீட்டுக்கடனுக்காக ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் இதுபோன்ற பிற நிறுவனங்களுக்கு புதிய கட்டுமானம் அல்லது வீடுகளை மேம்படுத்துவதற்கு 6.5% ,4% தீவிரத்தன்மைக்கு தகுதியுடையவர்கள், 6 லட்சத்து 9 லட்சம் மற்றும் 12 லட்சம் வரையிலான கடன் தொகையில் 3% வழங்கப்படுகிறது.
கீழ்காணும் நிறுவனங்கள் மூலனாக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி மானியம் வழங்குகிறது
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் கழகம்
- தேசிய வீட்டுவசதி வங்கி
- பாரத ஸ்டேட் வங்கி
- மத்திய நோடல் ஏஜென்சிகள்
tn government free house scheme, tamil nadu government free house scheme amount, how to buy land from tamil nadu government, tamilnadu house registration guideline value, government of tamil nadu (tn govt jobs), how to get government house in tamilnadu, how to apply for government house in tamilnadu, how to apply for free house in tamilnadu, tamil nadu government property guideline value,
4. In situ slum redevelopment (ISSR)

குடிசை வாசிகளுக்காக வீடுகட்டும் ISSR -IN SITU REDEVELOPMENT இத்திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் இலவச வீடு விண்ணப்பிக்கும் முறை
- மேலே கொடுக்கப்பட்டுள்ள வீடு கட்ட நிதி உதவி பெறும் திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் பயனடைய தங்களுக்கு தகுதிகள் இருக்கிறது எனில், பல வகைகளில் தாங்கள் விண்ணப்பிக்கலாம்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
- இந்த துறையை சேர்ந்த சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து இத்திட்டம் குறித்த விவரங்களை கேட்டறிந்த பின் விண்ணப்பிக்கலாம்.
- முதலமைச்சரின் ஒருங்கிணைந்த cmcell-ற்கு தங்களின் கோரிக்கையை மனுவாக வழங்குவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- அதற்கு 1100 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களுக்கு வீடு இல்லை என்பதையும்,
- தங்களிடம் சொந்த நிலம் இருக்கிறது என்பதையும் அரசாங்க விதிகளுக்குட்பட்டு தங்களுக்கு தகுதிகள் இருக்கிறது என்பதையும் தெரிவித்து விண்ணப்பிக்கலாம்.
- cmhelpline.tnega.org என்ற ஈமெயில் முகவரிக்கு தங்களின் கோரிக்கையை மனுவாக எழுதியும் விண்ணபிக்க முடியும்.
tamil nadu government free house scheme 2022, tamil nadu government free house scheme 2022-23, tamil nadu government free house scheme amount, TN GOVT free house 2022, tn govt free house scheme 2022, tamilnadu govt free house scheme, ilavasa veedu thittam 2022, tn free house 2022, how to apply free house tamilnadu,
Cmhelpline.tnnega. ilavasa veedu thittam.8870771384
Ilavasam veedu thitam vendumendru virpanayodu vendi kollurum sir.
சொந்த வீடு தேவை வாடகை இருக்கிறோம் இலவச இடம் தேவை
ஐயா கடந்த 25 வருடங்களாக நாங்கள் திருப்பூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனவே தாங்கள் எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கி உதவுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
9865512525
ஐயா சிவாகசி பட்டாசு வேலை ஐயா எங்களுக்கு விடு இருந்தது எங்கள் பாட்டி அவருடைய தாம்பிக்கு இரண்டு பெயருக்கும் உரிமை எங்கள் பாட்டி இறந்து விட்டார்கள் இப்போ எங்களுக்கு கலி இடம் தான் கையில் இருக்கு விட்டை அவர்கள் கைப்பற்றி விட்டார்கள் ஐயா வாடகை விடு கூடா யாரும் குடுக்கா மாட்டிக்கிறாங்க ஐயா காரணம் எங்கள் விட்டில் அம்மா அப்பா அண்ணான் தாம்பி இரு வலிபார் இருக்கிறோம் அதனால் விடு யாரும் குடுக்கா வில்லை எங்கள் கையில் இப்போது கலி இடம் உள்ளது ஐயா விடு கட்டா வசதி இல்லை ஐயா எல்லோரும் பட்டாசு ஆலையில் வேலை பார்க்கிறோம் ஐயா தயாவு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் ஐயா எங்களுக்கு உங்களை விட்டா யாரும் இல்லை ஐயா 🙏🙏🙏🙏 உதவி செய்யுங்கள் ஐயா
7305118978 இது எனது கைப்போசி என் ஐயா
ஐயா நான் சலவை தொழிலாளி, கடந்த 30 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் இடம் உள்ளது வீடு கட்ட உதவி செய்யுங்கள் நன்றி 9047663867
ஐயா என் பெயர் காந்த லட்சுமி நாங்கள் திருப்பூரில்
25 வருடங்களாக வாடகை வீட்டில் இருக்கிறோம். நாங்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளோம் ஆகையால் எங்களுக்கு சொந்த வீடோ இல்லை சொந்த இடமோ கொடுத்து உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
Sir ennaku 3 pillaigal athil 2 pillaigal matrunathaligal naga vadagai veetula erukom engalukku udhavi pannuviganu na nambura sir
ஐயா, நாங்கள் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் , குட்டப்பட்டி கிராமம், மலையடிப்பட்டி , வசித்து வருகிறோம், எங்கள் சித்தப்பா அவர்கள் முதலமைச்சர் இலவச வீடு கட்டி கொண்டுருக்குறோம் பாதி கட்டிடம் வேலை முடிந்தது ஆனால் இன்னும் முதல் தவணை பணம் வரவில்லை வீடு பாதியில் நிக்கிறது ப்ளீஸ் உதவுங்கள் ஐயா.
என் கைபேசி 7502886662