Table of Contents
கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசாங்கத்திடமிருந்து தமிழ்நாடு கல்வி FELLOWSHIP 2022 Tamil nadu kalvi fellowship திட்டத்திற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. மொத்தம் உள்ள 152 காலி பணியிடங்களில், மாவட்டத்திற்கு1 SENIOR FELLOW-வும், மாவட்டத்திற்கு மூன்று FELLOW-களும் நியமிக்கப்பட உள்ளார்கள்.
தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் TAMIL NADU KALVI FELLOWSHIP 2022 குறித்த அனைத்து தகவல்களையும் இந்த இணைப்பில் சென்று தெரிந்துகொள்ளலாம்,
tn kalvi fellowship 2022 online application, tn kalvi fellowship 2022 application form, tn kalvi fellowship 2022 online registration, tn kalvi fellowship 2022 online apply, tn kalvi fellowship 2022 questions, tn kalvi fellowship 2022 answers, tn kalvi fellowship 2022 q&a, tn kalvi fellowship 2022 answers,
Tamilnadu Kalvi Fellowship 2022 Question and Answers
பெல்லோஷிப் TAMIL | CLICK HERE |
பெல்லோஷிப் ENGLISH | CLICK HERE |
YOUTUBE VIDEO LINK | CLICK HERE |
முதல்கட்ட தேர்வு :
FIRST ROUND KALVI FELLOWSHIP
இந்த TAMIL NADU KALVI FELLOWSHIP திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்களுக்கு முதல்கட்டமாக இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன.
முதல் கேள்வி:
தங்கள் வாழ்வில் சமீபத்தில் சந்தித்த நெருக்கடியான சூழ்நிலையை எப்படி சமாளிப்பீர்கள்? தங்களின் முடிவுகள் தங்களுக்கு உதவியதா? அந்த கடுமையான சூழ்நிலையில் இருந்து எப்படி மீண்டு வந்தீர்கள்?
இரண்டாம் கேள்வி :
இல்லம் தேடி கல்வி திட்டத்தை 5 power point slide-களில் விவரிக்கவும்.
இந்த இரண்டு கேள்விகளுக்கும், சரியாக பதில் பதிலளித்தவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இரண்டாம் கட்ட தேர்வு :
முதல் கட்டத்தில் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்து தங்களின் அடிப்படை விவரங்களை பகிர்ந்தவர்களுக்கு அவர்களின் பதில்களை ஆய்வுசெய்து சரியாக விடை அளித்தவர்களுக்கு இரண்டாம் கட்டத்திற்காக 2 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
- A LONG ESSAY QUESTION
- DATA ANALYSIS QUESTION
முதல் கேள்வி A LONG ESSAY QUESTION:
Merits and demerits of Technology in the field of education.
இந்த கேள்விக்கு கல்வித்துறையில் தொழில்நுட்பத்தால் ஏற்பட்டிருக்கும் நன்மை தீமை குறித்து இரண்டு பக்கங்களுக்கு விளக்க கேட்டிருக்கிறார்கள்.
இதற்கான சரியான பதில் அளிக்கும் முறை என்பது முதலில் ஒரு முன்னுரை எழுதி விட்டு கல்வித்துறையில் தொழில்நுட்பத்தால் ஏற்பட்டிருக்கும் நன்மை குறித்து 5 ற்கு மேற்பட்ட நன்மைகள் தெரிவித்துவிட்டு,
அதேசமயம் கல்வித்துறையில் தொழில்நுட்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து 5 ற்கு மேற்பட்ட தீமைகளை விலக்கி விட்டு இதற்கு ஒரு முடிவுரை எழுதி சமர்ப்பிக்கலாம்.
இரண்டாம் கேள்வி DATA ANALYSIS QUESTION:
ஒரு EXCEL SHEET-ல் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கல்வி குறித்த விவரங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது இதில்,
- மாணவர்களின் எண்ணிக்கை,
- மாணவிகளின் எண்ணிக்கை,
- அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ,
- தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை,
- அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை,
- அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை,
- மொத்த மாணவர்களின் எண்ணிக்கை,
- மொத்த மாணவிகளின் எண்ணிக்கை,
என்று மாவட்ட வாரியாக பத்துக்கும் மேற்பட்ட விவரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து கேட்கப்பட்டிருக்கும் 4 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

1.Using bar Chart about show the number 5 district with highest number of girls students in Government schools in descending order.

2.find out which district has the highest percentage of private aided boys students and what is the percentage?
THE HIGHEST % OF PRIVATE AIDED BOY STUDENTS : TIRUNELVELI ( 10.64%)

3.Find out which districts lowest percentage of total enrolled students in private unaided and what is the percentage?
THE LOWEST % OF PRIVATE UNAIDED STUDENTS : ARIYALUR ( 0.67%)

4.What is the percentage of government school students enrolled in Perambalur District?
GOVT SCHOOL STUDENTS ENROLED IN PERAMBALUR DISTRICT : 45.95%

Tamilnadu Kalvi Fellowship 2022
கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முறை:
- இந்த கேள்விகளுக்கு EXCEL SHEET-லேயே பதிலளிக்க வேண்டும்.
- தனியாக CALCULATOR வைத்து கணக்குகளை போடாமல் எக்ஸெல் பார்முலா கொண்டே இங்கு கேட்கப்பட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தால் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
- GOOGLE DOCUMENT-ல் ஒருமுறை சமர்ப்பித்த பதில்களை மறுமுறை திருத்த முடியாது.
- தங்களின் பதில்களை முடிந்தவரை இரண்டிற்கு மேற்பட்ட முறை சரிபார்த்து பின் SUBMIT செய்ய வேண்டும்.
- இந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியாக பதில் அளித்து இருப்பவர்களை அடுத்தகட்ட நேர்முகத் தேர்விற்கு அழைப்பார்கள்.
இந்த தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த வேலை கிடைக்க DINGU MEDIA சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Where I check whether iam selected or not in fellowship apply? I submitted my Google sheet 1st time.idont know where to check!
Hi unga kita pesalama job pathi plz reply