Table of Contents
தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக தமிழ்நாடு KALVI FELLOWSHIP திட்டத்தில் இணைந்து பணியாற்ற பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசாங்கத்திடமிருந்து அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
TAMILNADU KALVI FELLOWSHIP 2022 DETAILS:
தமிழ்நாடு KALVI FELLOWSHIP 2022 தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் ILLAM THADI KALVI THITTAM, எண்ணும் எழுத்தும் திட்டம்,NAAN MUTHALVAN ஆகிய திட்டப்பணிகளை இணைந்து செயல்படுத்துவதற்கான தமிழ்நாடு KALVI FELLOWSHIP திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
- இல்லம் தேடி கல்வி திட்டம்
- எண்ணும் எழுத்தும் திட்டம்
- நான் முதல்வன் திட்டம்
1. இல்லம் தேடி கல்வி திட்டம்
- ILLAM THAEDI KALVI THITTAM: கொரானாவினால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் 1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்வி நலனுக்காக தமிழக அரசின் ILLAM THAEDI KALVI THITTAM உருவாக்கப்பட்டது.
- இத்திட்டத்தின்படி மாணவர்கள் மாலை வேளைகளில் தங்களின் வீடுகளுக்கு அருகிலேயே எந்தவித கட்டணமும் இல்லாமல் சில மணி நேரங்கள் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.
- ILLAM THAEDI KALVI திட்டத்தை செயல்படுத்த ஆர்வமுள்ள தன்னார்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு இத்திட்டம் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.
1.1 SALARY FOR ILLAM THAEDI KALVI THITTAM:
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னலமின்றி பணியாற்றும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது அவர்களின் பணியை பாராட்டும் விதமாக 25 ஆயிரம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இத்திட்டம் குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள CLICK செய்யவும்
2. எண்ணும் எழுத்தும் திட்டம்
2025 ஆம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் சரளமாக TAMIL AND ENGLISH வாசிக்கவும், அடிப்படையான கணித அறிவுபெற்று இருப்பதை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் திட்டம் என்னும் எழுத்து திட்டமாகும். இத்திட்டம் 2022-2023 ஆண்டில் செயல்படுத்த பட உள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு HI-TECH LAB களில் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தை NGO-க்கள் மூலம் செயல்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
3. நான் முதல்வன் திட்டம்
- NAAN MUTHALVAN THITTAM: தமிழகத்தின் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் வெற்றியாளர்களாகும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக நான் முதல்வன் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
- NAAN MUTHALVAN திட்டத்தின் சிறப்பம்சம் யாதெனில்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரி மாணவர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிப்பதாகும் .
- மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம் ? போன்ற ஆலோசனைகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
- இத்திட்டத்தில் இணையும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி SPOKEN ENGKISH TRAINING வழங்கப்பட உள்ளது.
- NAAN MUTHALVAN திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிகளிலும் வழிகாட்டி ஆலோசனை மையம் அமைக்கப்படும்.
- இத்திட்டத்தை தனது கனவு திட்டம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- NAAN MUTHALVAN திட்டம் குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள CLICK செய்யவும்.
TAMILNADU KALVI FELLOWSHIP 2022 FULL DETAILS
மேற்கண்ட மூன்று தமிழக அரசின் திட்டங்களை இணைந்து செயல்படுத்த உருவாக்கப்பட்டிருப்பது தான் இந்த தமிழ்நாடு KALVI FELLOWSHIP 2022பணிகளாகும்.
தமிழ்நாடு KALVI FELLOWSHIP திட்டத்தின்படி மாவட்டத்திற்கு ஒரு மூத்த FELLOW -வும் அவருக்குக் கீழ் 3 FELLOW-கலும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
TAMILNADU KALVI FELLOWSHIP EDUCATIONAL QUALIFICATION/ ELIGIBILITY
- விண்ணப்பிப்பவர் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- விண்ணப்பிப்பவருக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- மாவட்டம்தோறும் தேவைக்கேற்ப பயணிக்க தயாராக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்(FIELD WORK)
TAMILNADU KALVI FELLOWSHIP HOW TO APPLY?
இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் அறிவித்துள்ளார்.
EDUCATIONAL QUALIFICATION/ ELIGIBILITY FOR TAMILNADU KALVI FELLOWSHIP 2022
- விண்ணப்பிப்பவர் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- விண்ணப்பிப்பவருக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- மாவட்டம்தோறும் தேவைக்கேற்ப பயணிக்க தயாராக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்(FIELD WORK)
APPLY FOR TAMILNADU KALVI FELLOWSHIP 2022
- இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் அறிவித்துள்ளார்.
VACANCIES FOR TAMILNADU KALVI FELLOWSHIP
- தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு தலா 1 மூத்த FELLOW-வும் அவருக்கு கீழ் பணியாற்ற 38 மாவட்டங்களுக்கும் தலா 3 FELLOW-கள் வீதம் 114 FELLOW-கள் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.
- மொத்தமுள்ள 152 காலிப்பணியிடங்களுக்கு ஜூலை 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.
தற்காலிக பணி நியமனம்
தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பணியில் இருப்பார்கள் என்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் அறிவித்துள்ளார்.
SALARY FOR TAMILNADU KALVI FELLOWSHIP:
TAMILNADU KALVI FELLOWSHIP பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 32,000 முதல் 45,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- SENIOR FELLOW-45,000/MONTH
- JUNIOR FELLOW-32,000/MONTH
APPLY DATE FOR TAMILNADU KALVI FELLOWSHIP2022
TAMILNADU KALVI FELLOWSHIP-ல் காலியாக உள்ள 152 பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் ஏப்ரல் 22 முதல் ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
IMPORTANT LINKS:
- OFFICIAL ANOUNCEMENT : CLICK HERE
- TO APPLY ONLINE : CLICK HERE
- TO READ THIS POST IN TAMIL : CLICK HERE
- YOUTUBE VIDEO : CLICK HERE
Pingback: Tamil Nadu Education Fellowship (TNEF) - DINGU MEDIA
பட்டதாரிகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு
@Kanchana: yes you’re correct.. pls keep supporting us
I am R.Ragini
I am Qualified B.Com.,C.A., and doing M.Com in irregular
@Ragavi: You are well qualified.. you can apply this job.. we congrtz behalf of DinguMedia
Good
[email protected]
வணக்கம் இன்று Interview Mail வந்துள்ளது. . Pls Subscribe our Channel.. Thanks and Love : DinguMedia
The job was very useful for me
@ ISHWARYADEVI : THANKS FOR YOUR COMMENT., KEEP SUPPORTING US..
வணக்கம் இன்று Interview Mail வந்துள்ளது. . Pls Subscribe our Channel.. Thanks and Love : DinguMedia
CV in Pdf format what is this pls send
வணக்கம் இன்று Interview Mail வந்துள்ளது. . Pls Subscribe our Channel.. Thanks and Love : DinguMedia
வணக்கம் இன்று Interview Mail வந்துள்ளது. . Pls Subscribe our Channel.. Thanks and Love : DinguMedia