Table of Contents
TANGEDCO THIRUVANNAMALAI VACANCY RECRUITMENT 2022 தமிழ்நாடு மின்சார வாரியத்தில்(TAMILNADU ELECTRICITY BOARD-ல் இருந்து 10 DRAUGHTSMAN பதவிகளுக்கான நோட்டிஃபிகேஷன் வெளியாகியிருக்கிறது. இந்த நோட்டிபிகேஷனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. TANGEDCO VACANCY பணி குறித்த அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம் குறிப்பாக TANGEDCO THIRUVANNAMALAI RECRUITMENT 2022 தொடர்பான அனைத்து அடிப்படை தகவல்கள் BASIC DETAILS OF TANGEDCO THIRUVANNAMALAI RECRUITMENT 2022, LAST DATE TO APPLY FOR TANGEDCO RECRUITMENT 2022 விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் ,AGE LIMIT FOR TANGEDCO VACANCY வயது வரம்பு ,ஆன்லைன் அப்ளிகேஷன் பார்ம் APPLY FOR TANGEDCO JOBS 2022 மற்றும் TANGEDCO RECRUITMENT OFFICIAL NOTIFICATION 2022 ஆபீஷியல் நோடிஃபிகேஷன் முதலிய அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம்.
இந்த பதிவின் முக்கிய அம்சங்கள் :
நிறுவனத்தின் பெயர் |
தமிழ்நாடு மின்சார வாரியம் |
பதவியின் பெயர் |
DRAUGHTSMAN |
வேலை வகை |
தமிழக அரசு வேலை |
பணியிடம் |
திருவண்ணாமலை |
காலிப்பணியிடங்கள்: |
10 |
விண்ணப்ப முறை |
ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
|
விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் |
29.03.2022 முதல் |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி |
29.04.2022 |
TANGEDCO VELAIVAIPPU 2022 IN TAMIL
TANGEDCO THIRUVANNAMALAI VACANCY RECRUITMENT 2022
தமிழ்நாடு மின்சார வாரியம் TANGEDCO 2022 மொத்தம் 10 நபர்களை DRAUGHTSMAN பதவிக்காக நிரப்ப உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் படித்து தங்களுக்கு TANGEDCO THIRUVANNAMALAI வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் இருக்கிறதா என முடிவு செய்த பின் TANGEDCO VACANCY க்கு விண்ணப்பிக்கவும்.
TANGEDCO RECRUITMENT ELIGIBLITY CRITERIA
TANGEDCO VACANCY வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள EDUCATIONAL QUALIFICATION FOR TANGEDCO THIRUVANNAMALAI RECRUITMENT2022 கல்வித் தகுதியும்,AGE LIMIT FOR TANGEDCO VACANCY 2022 வயதுவரம்பு இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.
EDUCATIONAL QUALIFICATION FOR TANGEDCO
வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் குறைந்தது 10ஆவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TANGEDCO VELAIVAIPPU 2022 IN TAMIL AGE LIMIT
வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கு வயது குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும்.
TANGEDCO RECRUITMENT 2022 APPLICATION FEE
TANGEDCO THIRUVANNAMALAI ல் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர் ஆன்லைனில் அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்வதற்கு எந்த விதமான விண்ணப்ப கட்டணம் கிடையாது.NO APPLICATION FEE
SALARY DETAILS FOR TANGEDCO RECRUITMENT 2022
TANGEDCO வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் DRAUGHTSMAN வேலைக்கான அடிப்படை சம்பளமாக BASIC PAY 7000 முதல் 7709 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TANGEDCO RECRUITMENT CANDIDATE SELECTION PROCESS 2022
TANGEDCO THIRUVANNAMALAI RECRUITMENT-ல் 2022 காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்காக கீழ்காணும் வழிமுறைகளில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆட்கள் தேர்வு மூன்று நிலைகளாக நடைபெறும்அவை,
- எழுத்துத் தேர்வு
- நேரடித் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு.
TANGEDCO VELAIVAIPPU 2022 IN TAMIL
APPLICATION PROCESS FOR TANGEDCO2022
TANGEDCO THIRUVANNAMALAI VACANCY RECRUITMENT 2022 காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழ்க்காணும் நடைமுறைகளைப் பின்பற்றவும்.
- TANGEDCO திருவண்ணாமலையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யவும்.
- அதில் THIRUVANNAMALAI CAREERS LATEST NEWS PAGE க்கு செல்லவும்.
- அங்கு DRAUGHTSMAN வேலைக்கான அறிவிப்பை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
- அதில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் தங்களுக்கு இருக்கிறதா என சரி பார்க்கவும்.
- ஆன்லைன் அப்ளிகேஷன் ஃபார்ம் தேர்வு செய்யவும்.
- APPLICATION FORM கிளிக் செய்யவும் தங்களின் சுய விவரங்களை சரியாக பதிவிடவும்.
- சுய விவரங்களை சரி பார்த்த பின் அப்ளிகேஷனை SUBMIT செய்யவும்.
- SUBMIT செய்தஅப்ளிகேஷனை எதிர்கால நடைமுறைகளுக்கு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
IMPORTANT DATES :
IMPORTANT DATES TO APPLY FOR TANGEDCO JOB 2022 முக்கியமான தேதிகள்:
- விண்ணப்பிக்க வேண்டிய துவக்க நாள்:29.03.2022
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:29.03.2022
✅IMPORTANT LINKS :
TANGEDCO THIRUVANNAMALAI ONLINE APPLICATION LINK AND OFFICIAL NOTIFICATION LINK 2022
DETAILED VIDEO LINK |
|
TELEGRAM GROUP LINK |
CLICK HERE |
OFFICIAL NOTIFICATION |
|
OFFICIAL WEBSITE |
TANGEDCO THIRUVANNAMALAI காலியாக உள்ள DRAUGHTSMAN வேலை குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்துகொண்டோம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கு DINGU MEDIA சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இது போன்ற பயனுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள DINGU MEDIA யூடியூப் சேனல் ஐ SUBSCRIBE செய்யவும். மேலும், டெலிகிராம் GROUP ல் இணைந்து கொள்ளவும்.
LATEST TAMIL NADU TANGEDCO VELAIVAIPPU 2022 || LATEST TAMIL NADU TNEB VELAIVAIPPU 2022 || TNEB VELAIVAIPPU 2022-2023 #TANGEDCOvelkaivaippu #TNEBvelaivaippi www.tangedco.gov.in recruitment 2022-2023, tneb recruitment 2022-2023-2023, tneb recruitment 2022-2023 2022-2023 ae, tneb recruitment 2022-2023 apply online, www.tangedco.gov.in recruitment 2022-2023, tneb recruitment latest news, tneb job vacancy, tneb posting list, tneb recruitment 2022-2023-2023, www.tangedco.gov.in recruitment 2022-2023, tneb recruitment 2022-2023 apply online, tneb recruitment 2022-2023-2022-2023, www.tangedco.gov.in recruitment 2022-2023 exam date, tneb recruitment 2022-2023 assistant engineer, tneb exam date 2022-2023 latest news, tneb recruitment 2022-2023 2022-2023 ae, tneb recruitment, tneb recruitment 2022-2023, tneb recruitment 2022-2023,