Table of Contents
TN BDO OFFICE JOB VACANCY மதுரை தேசிய சுகாதார துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 6 விதமான பதவிகளுக்கான அறிவிப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை தகவல்கள் எப்படி விண்ணப்பிப்பது, TN BDO OFFICE JOB VACANCY விண்ணப்பிக்க வேண்டிய கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை போன்ற அடிப்படை தகவல்கள் அனைத்தையும் பின்வருமாறு காணலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை படித்துணர்ந்து தகுதியான நபர்கள் கடைசி தேதியான 22.10.2022 க்குள் விண்ணப்பிக்கவும்.
TN BDO OFFICE JOB VACANCY போன்ற பயனுள்ள தமிழக அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்க வேலைகளில் விவரங்களை அறியவும், மத்திய மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த முழுமையான தகவல்களை அறியவும், அரசாங்க போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறியவும் DINGU MEDIA இணைய தளத்தை தொடர்ந்து வாசித்து வரவும், மேலும் எங்களின் யூடியூப் சேனலை SUBSCRIBE செய்து கொள்ளவும்.
சமூக நலத்துறை வேலைவாய்ப்பு | சமூக நலத்துறை வேலைவாய்ப்பு |
துறை | மதுரை தேசிய சுகாதார துறை |
வேலை | தமிழக அரசாங்க வேலை |
வேலை வகை | ஒப்பந்த அடிப்படை |
பணியிடம் | மதுரை |
காலிப்பணியிடங்கள் | Refrigeration Mechanic, EDSS-LIMS-IT- Co-ordinator, Block Account Assistant, RBSK – Pharmacist, Psychologists / Counsellor, Social Worker |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 22.10 .2022 |
விண்ணப்ப முறை | OFFLINE |
விண்ணப்ப கட்டணம் | இல்லை |
பதவியின் பெயர்கள் மற்றும் காலிப் பணியிடங்கள்
பதவியின் பெயர்கள் | காலிப் பணியிடங்கள் |
Refrigeration Mechanic, | 1 |
EDSS-LIMS-IT- Co-ordinator, | 1 |
Block Account Assistant | 3 |
RBSK – Pharmacist | 1 |
Psychologists / Counsellor | 1 |
Social Worker | 1 |
சம்பளம்
பதவியின் பெயர்கள் | சம்பளம் |
Refrigeration Mechanic, | 20,000/- |
EDSS-LIMS-IT- Co-ordinator, | 16,500/- |
Block Account Assistant | 16,000/- |
RBSK – Pharmacist | 15,000/- |
Psychologists / Counsellor | 23,000/- |
Social Worker | 23,800/- |
கல்வித்தகுதி
பதவியின் பெயர்கள் | கல்வித்தகுதி |
Refrigeration Mechanic, | Certificate Course In ITI Refrigeration Mechanic and Air Conditioning |
EDSS-LIMS-IT- Co-ordinator, | MCA/ BE / B.Tech |
Block Account Assistant | B.Com with Tally |
RBSK – Pharmacist | B.Pharm / D.Pharm |
Psychologists / Counsellor | Post Graduate degree in Psychology / MSW or Graduate degree in Psychology / |
Social Worker | Post Graduate degree in Sociology / Social Work or Graduate degree in Sociology / Social Work |
வயதுவரம்பு
பதவியின் பெயர்கள் | வயதுவரம்பு |
Refrigeration Mechanic, | 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் |
EDSS-LIMS-IT- Co-ordinator, | 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் |
Block Account Assistant | 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் |
RBSK – Pharmacist | 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் |
Psychologists / Counsellor | 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் |
Social Worker | 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் |
விண்ணப்ப முறை
TN BDO OFFICE JOB VACANCY க்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கடைசி தேதியான 22.10.2022க்குள் இந்த பதிவின் முடிவில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது கொரியர் மூலமாகவோ தகுந்த ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை
- TN BDO OFFICE JOB VACANCY -க்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கு எந்தவிதமான எழுத்து தேர்வும் கிடையாது.
- அவர்களின் கல்வித் தகுதியைப் பொருத்தும் INTERVIEW கொண்டு மட்டுமே தேர்ச்சி நடைபெறும்.
- விண்ணப்பிக்க எந்த விதமான விண்ணப்ப கட்டணமும் இல்லை
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
துணை இயக்குனர் சுகாதார பணிகள் ,
துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம்,
விஸ்வநாதபுரம், மதுரை மாவட்டம்,
625014,
Important links
JOIN OUR TELEGRAM GROUP | JOIN |
NOTIFICATION LINK | CLICK HERE |
APPLICATION FORM | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
TN BDO OFFICE JOB VACANCY IN ENGLISH | CLICK HERE |
TN BDO OFFICE JOB VACANCY -க்கு விண்ணப்ப முறை என்ன?
TN BDO OFFICE JOB VACANCY க்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கடைசி தேதியான 22.10.2022க்குள் இந்த பதிவின் முடிவில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது கொரியர் மூலமாகவோ தகுந்த ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
TN BDO OFFICE JOB VACANCY -ன் காலிப் பணியிடங்கள் என்ன?
Refrigeration Mechanic, EDSS-LIMS-IT-
Co-ordinator, Block Account Assistant, RBSK –
Pharmacist, Psychologists / Counsellor, Social Worker
Pingback: TN BDO OFFICE RECRUITMENT | JOBS IN BDO OFFICE | MADURAI BDO OFFICE RECRUITMENT | BDO OFFICE JOB APPLY ONLINE - Find TN Jobs