Skip to content
தமிழ்நாடு கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022
Home » தமிழ்நாடு கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Cooperative Jobs 2022

தமிழ்நாடு கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Cooperative Jobs 2022

கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022 கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2022 கோ ஆப்ரேட்டிவ் jobs கோ ஆப்ரேட்டிவ் வேலைவாய்ப்பு 2022 கோ ஆப்ரேட்டிவ் 2022 வேலைவாய்ப்பு, Cooperative Diploma Course 2022 admission, Cooperative Class Started 2022, Cooperative Diploma Course Update, Cooperative Diploma Class Update 2022, Cooperative Course Details, Cooperative Course Info 2022, Co-operative Exam Notification tamil,

தமிழ்நாடு கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022-ல் 4000 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இந்த கூட்டுறவு துறையை பொருத்தவரை Diploma in cooperative management அதாவது கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியை முடித்தவர்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022 முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இந்த தமிழ்நாடு கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022 Diploma in cooperative management அதாவது கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலியவை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. 

கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022 முக்கிய தேதிகள்

அறிவிப்பு நாள்16.07.2022
APPLICATION ஆரம்ப தேதி18.07.2022
APPLICATION கடைசி தேதி28.07.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி01.08.2022
கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2022 முக்கிய தேதிகள்

Cooperative diploma course update tamil, கூட்டுறவு பயிற்சி Cooperative Diploma Course 2022 Admission, Cooperative Diploma Class Update 2022, Cooperative Course Details, Cooperative diploma course updated tamil, கூட்டுறவு பயிற்சி என்றால் என்ன,

கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022 Eligibility

  • 1. தமிழ்நாடு கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022 குறைந்தபட்ச கல்வித் தகுதி பிளஸ் 2 தேர்ச்சி அடைந்து இருக்கவேண்டும்.
  • 2. 17 வயது பூர்த்தி அடைந்து இருத்தல் அவசியம்.அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது.
  • 3. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தமிழ்நாடு கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022 இட ஒதுக்கீடும் வழங்கப்படும்.
  • 4. தமிழகத்தில் உள்ள எந்த மாவட்டத்தில் வசிப்பவராக இருந்தாலும் இந்த பட்டயப் படிப்பிற்கு அப்ளை செய்யலாம்.

Cooperative Course Training, How to Apply Cooperative Training Course, Tamil Nadu Cooperative Training, Cooperative course, Diploma In Cooperative Management, Tamil Nadu Cooperative Training Centre, List of Cooperative Training center, Cooperative course fees,கூட்டுறவு பயிற்சி,

READ ALSO  வங்கி வேலைவாய்ப்பு - Central Bank Recruitment || Central Bank job || TN Bank Jobs 2021 || Bank jobs

கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022 Documents

  • 12th மதிப்பெண் சான்றிதழ் நகல்
  • மாற்றுச்சான்றிதழ் (Transfer certificate)
  • சாதி சான்றிதழ் (Community certificate)
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ : 02

கோ ஆப்ரேட்டிவ் டிப்ளோமா பாடத்திட்டங்கள்

  • 1.கூட்டுறவு
  • 2.கூட்டுறவுச் சட்டங்கள்
  • 3. நிதி கணக்கியல் மற்றும் தணிக்கை
  • 4. கூட்டுறவு மேலாண்மை
  • 5. கணினி மேலாண்மை மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பு
  • 6.வியாபார வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கொள்கைகள்
  • 7.நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் ஆகும்.

tn latest update,Cooperative training,Cooperative training institute,Cooperative training eligibility,Cooperative course details in tamil,how to apply Cooperative course,Cooperative course application,vidhai nel,google,youtube,Cooperative bank jobs,தமிழ்நாடு கூட்டுறவு பயிற்சி,cooperative course in tamilnadu,tnusrb updatetamil brains,tamil brains official,tamilnadu government jobs,today government job,

கணினி மேலாண்மை” மற்றும் “நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும்” பயிற்சிக்களுக்கான சான்றிதழ்கள் இப்பயிற்சியிலேயே (தமிழ்நாடு கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022) வழங்கப்படும்.

மொத்தம் 36 வாரங்கள் அல்லது 400 மணி நேரங்கள் பயிற்சியாக கொண்ட இந்த பட்டய படிப்பை பயிற்று விப்பதற்கு மொத்தம் 14,850 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது

பயிற்சி கட்டணம்

கோ ஆப்ரேட்டிவ் டிப்ளோமா விண்ணப்பிக்கும் முறை

  1. கீழே தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கூட்டுறவு மேலாண்மை நிலைய விலாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
  2. உங்கள் ஊரில் அருகில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு சென்று ரூ.100/- விண்ணப்பக்கட்டணமாக செலுத்தி தமிழ்நாடு கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022 விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளவேண்டும்.
  3. கவனமாக தமிழ்நாடு கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022 விண்ணப்பத்தை படித்த பிறகு பிழை இல்லாமல் பூர்த்தி செய்யவும்
  4. அத்துடன் தேவையான Documents Xerox இணைக்க வேண்டும்
  5. பூர்த்தி செய்யப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022 விண்ணப்பங்கள் தங்கள் மாவட்டத்திலுள்ள மேலாண்மை நிலைய முகவரிக்கு கூரியர் / பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும்.
  6. தமிழ்நாடு கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022 விண்ணப்பங்கள் நேரில் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது.
  7. தமிழ்நாடு கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022 விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.08.2022.

cooperative training fees, diploma in cooperative management course details, government jobs 2022, job vacancy 2022, government jobs 2022 in tamil, tamilnadu government jobs 2022, government jobs 2022 in tamilnadu,

மேலும் அனுப்ப வேண்டிய முகவரி குறித்த கூடுதல் தகவல்களுக்கு கீழே உள்ள PDF ஐ கிளிக் செய்யவும்.
Join Our Telegram GroupJOIN
OFFICIAL WEBSITECLICK HERE
அனைத்து கூட்டுறவு மேலாண்மை நிலைய ADDRESSCLICK HERE
Tamilnadu cooperative Training Course 2022CLICK HERE
தமிழக அரசு கூட்டுறவு பயிற்சி 2022CLICK HERE

tamilnadu government jobs 2022 in tamil, tn govt jobs 2022 in tamil, tamilnadu govt jobs 2022 in tamil, tn government jobs 2022 tamil, government work from home jobs in tamil 2022, tn government jobs 2022, govt jobs 2022, govt jobs 2022 notification tamil, tn job vacancy 2022 tamil,

READ ALSO  ஜிப்மர் பாண்டிச்சேரி வேலைவாய்ப்பு 2022 || பாண்டிச்சேரி ஜிப்மர் வேலைவாய்ப்பு 2022 || JIPMER வேலைவாய்ப்பு 2022 || JIPMER Vacancy 2022 Notification in Tamil

#cooperative #tngovtjobs2022 #governmentjobs2022intamilnadu #tamilnadujobs2022 #govt_jobs_2022 #latestgovtjobs2022 #tamilnadujobs2022 #tamilnadujobs2022 #DiplomainCooperativeManagement #Co-OperativeManagement #DiplomaCo-operativeManagement #கூட்டுறவுதுறைவேலைவாய்ப்பு2022 #கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022 கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2022 கோ ஆப்ரேட்டிவ் jobs கோ ஆப்ரேட்டிவ் வேலைவாய்ப்பு 2022 கோ ஆப்ரேட்டிவ் 2022 வேலைவாய்ப்பு

Tags:

2 thoughts on “தமிழ்நாடு கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Cooperative Jobs 2022”

  1. Pingback: Tamil nadu Cooperative Training Course 2022 | Diploma in Cooperative Management Course - Find TN Jobs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *