Table of Contents
trb , teacher jobs , tamilnadu school , tn govt jobs , tntet , pgtrb , arasuvelai , tamilnadu government school jobs , தற்காலிக ஆசிரியர் பணி 2022, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம், தொகுப்பூதிய ஆசிரியர்கள், அரசு பள்ளிகளில் வேலைவாய்ப்பு, தொகுப்பூதிய ஆசிரியர் நியமனம், அரசு ஆசிரியர் பணி, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் & முதுகலை ஆசிரியர்
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 23.6.22 அன்று வெளியிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு 2022 காலிப்பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் என்னென்ன தகுதிகள் கேட்கப்பட்டுள்ளது போன்ற அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
தற்காலிக ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு 2022 | TN GOVT TEACHER JOB |
---|---|
துறை | தமிழக அரசு பள்ளி |
வேலை | தமிழ்நாடு அரசு வேலை (TEMPRORY) |
பதவியின் பெயர்கள் | இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் & முதுகலை ஆசிரியர் |
சம்பளம் | CHECK BELLOW |
கலி பணியிடங்கள் | 13331 |
பணியிடம் | தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | நேரடியாக |
தற்காலிக ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு 2022 பணியிடம்
தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணிகள் நிரப்பப்பட உள்ளன .
தற்காலிக ஆசிரியர்கள் பணி துவக்கம்
ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த ஆசிரியர்களுக்கான பணி துவங்கப்பட உள்ளது.இந்த தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு 2022 கல்வித்தகுதி
12வது தேர்ச்சி, டிகிரி, B.Ed. படித்தவர்கள் இந்த தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு தகுதியானவர்கள்.
தற்காலிக ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு 2022 வயது வரம்பு
தற்காலிக ஆசிரியர் பணிக்கான வயது வரம்பாக 18-ல் இருந்து 35 வயதுடையவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்காலிக ஆசிரியர் பணி 2022
பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலன் கருதியே அவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் செய்வதற்கு வசதியாகவும்,
அரசு பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி கருதியும் இடைநிலை பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் தகுதியான நபர்களை கொண்டு தற்காலிகமாக நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது
தற்காலிக ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு 2022 சம்பளம்
- பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட உள்ள ஆசிரியர்களின் சம்பளங்கள்,
- இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் 7,500 ரூபாய்
- பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 10,000 ரூபாய்
- முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் 12,000 ரூபாய்
- இடைநிலை பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்காக ஒப்புகை இரசீது சீட்டு பள்ளி தலைமை ஆசிரியரால் பராமரிக்கப்பட வேண்டும் இது தணிக்கைக்கு முற்பட்டது.
தற்காலிக ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு 2022 காலிப்பணியிடங்கள்
- தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் காலியாக உள்ள,
4989 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள், - அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள,
5154 பட்டதாரி ஆசிரியர் பணிகள், - மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள,
3188 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு 2022 பணிக்காலம்
- இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரியர்களும் 10 மாதங்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.( ஜூலை 2022 முதல் ஏப்ரல் 2023 வரை)
- முதுநிலை ஆசிரியர்கள் 8 மாதங்களுக்கு மட்டும்.( ஜூலை 2022 முதல் பிப்ரவரி 2023 வரை)
- பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக தற்காலிகமாக பணி அமர்த்தப்படுவார்கள்.
தற்காலிக ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு 2022 யாருக்கு முன்னுரிமை ?
- ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே பதவிக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ,
- ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)தேர்ச்சி பெற்றவர்களுக்கும்
- இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
இது தற்காலிக நியமனம் மட்டுமே:
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரந்தர பணிகள் நிரப்பப்படும் வரை மட்டுமே இந்த தற்காலிக ஆசிரியர்கள் பணி இருக்கும் எனவும் தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கேட்டு கோரிக்கை வைக்க முடியாது எனவும் இதன் மூலம் தெரிய வருகிறது
இடைநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022, இடைநிலை ஆசிரியர் நியமனம் 2022, , இடைநிலை ஆசிரியர் பணி 2022, 2022 தொகுப்பூதிய இடைநிலை ஆசிரியர் ,பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022, பட்டதாரி ஆசிரியர் நியமனம் 2022, பட்டதாரி ஆசிரியர் பணி 2022, 2022 தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்,முதுகலை ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022, முதுகலை ஆசிரியர் நியமனம் 2022, முதுகலை ஆசிரியர் பணி 2022, 2022 தொகுப்பூதிய முதுகலை ஆசிரியர்,
உங்கள் மாவட்டத்தில் வேலை:
- மாவட்ட வாரியாக இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விவரங்களை தெரிந்துகொள்ள தமிழக அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து நிலைகளிலும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளது(தற்காலிக ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு 2022).
தற்காலிக ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு 2022 யார் தேர்வு செய்வார்கள்:
பள்ளிக்கு அருகாமையில் உள்ள தகுதியான நபர்களை பள்ளியின் மேலாண்மைக் குழு (தலைமையாசிரியர் ,ஆசிரியர்கள், பெற்றோர் அடங்கிய குழு) தேர்வு செய்யும்.
தற்காலிக ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு 2022 எப்படி விண்ணப்பிப்பது?
- தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள அரசு பள்ளியை நேரில் சென்று இதுகுறித்து விவரங்களை கேட்டறியும்.
- பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு இந்த நியமனத்தில் அதிக பங்கு இருப்பதால் தலைமையாசிரியரை நேரடியாக சென்று இந்த வேலை தொடர்பான சந்தேகங்களை கேட்கவும்.
- பள்ளியில் மேலாண்மை குழுவின் முடிவே இறுதியானது.
தற்காலிக ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு 2022 முக்கிய தகவல்
- இல்லம் தேடிக் கல்வி அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்
- ITK மைய தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை
- இடைநிலை ஆசிரியர் : 7500 | பட்டதாரி ஆசிரியர் : 10,000 | முதுகலை பட்டதாரி ஆசிரியர் : 12,000
- இடைநிலை ஆசிரியர் : +2 & D.T.Ed
- பட்டதாரி ஆசிரியர் : Any degree + B.Ed
- முதுகலை பட்டதாரி ஆசிரியர் : PG degree + B.Ed
- பள்ளி தலைமையாசிரியரை தொடர்பு கொண்டு காலி பணியிடம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
- காலி பணியிடம் இல்லாத பட்சத்தில் அருகில் உள்ள உயர் நிலை (ம) மேல்நிலை பள்ளியில் உள்ளதா ? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
- SMC மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யபட உள்ளது.
- தற்காலிக பணி நியமனம் மட்டுமே ஆகும்…
- வேறு பள்ளிக்கு விண்ணப்பிக்கும் பொழுது தன்னார்வலராக பணிபுரிந்ததற்கான பணி சான்றிதழ் தலைமையாசிரியரிடம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
Join Our Telegram Group | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
NOTIFICATION LINK | CLICK HERE |
TEMPORARY TEACHER VELAIVAIPPU 2022 | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
இடைநிலைஆசிரியர்வேலைவாய்ப்பு2022 #இடைநிலைஆசிரியர்வேலை #இடைநிலைஆசிரியர்வேலைவாய்ப்பு #இடைநிலைஆசிரியர்job #இடைநிலைஆசிரியர்நியமனம்2022 #இடைநிலைஆசிரியர் நியமனம் #இடைநிலைஆசிரியர்நியமனம் #ஆசிரியர்வேலைவாய்ப்பு2022 #ஆசிரியர்வேலைவாய்ப்பு #ஆசிரியர்வேலை #ஆசிரியர்பணி2022 #ஆசிரியர்பணி #tamilnadu #teacher #jobs #school #tntet #pgtrb #teacherjobs #school #smc #tamilnadu #tntet #pgtrb #teacherpost #illamthedikalvi
Pingback: TEMPORARY TN TEACHER VELAIVAIPPU 2022 | TN GOVT SCHOOL TEMPORARY TEACHER JOBS 2022 - Find TN Jobs
தற்காலிக ஆசிரிசமம்
ற்ற
Tamil major MA,BED,M.PHIL