தமிழக போலீஸ் வேலை, தமிழ்நாடு போலீஸ் வேலை, தமிழக போலீஸ் 2022 வேலை, தமிழ்நாடு போலீஸ் வேலை 2022, TN போலீஸ் வேலை, TN போலீஸ் வேலை, TN போலீஸ் 2022 வேலை, TN போலீஸ் வேலை 2022,தமிழ்நாடு போலீஸ் வேலைவாய்ப்பு, தமிழக போலீஸ் வேலைவாய்ப்பு, தமிழ்நாடு போலீஸ் 2022 வேலைவாய்ப்பு, தமிழக போலீஸ் வேலைவாய்ப்பு 2022, TN போலீஸ் வேலைவாய்ப்பு, TN போலீஸ் வேலைவாய்ப்பு, TN போலீஸ் 2022 வேலைவாய்ப்பு, TN போலீஸ் வேலைவாய்ப்பு 2022,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022 கீழ் தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதன் படி மாவட்ட /மாநகர ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சிறைக்காவலர், தீயணைப்பாளர் என மூன்று துறையிலும் மொத்தம் 3552 காவலர்களை பணியில் பணியில் எடுக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு 2022 எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன தகுதிகள் தேவை? என முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் DINGUMEDIA சார்பாக வாழ்த்துக்கள்.
அறிவிப்பு நாள் | 30.06.2022 |
ONLINE APPLICATION ஆரம்ப தேதி | 07.07.2022 |
ONLINE APPLICATION கடைசி தேதி | 15.08.2022 |
தேர்வு நாள் | பின்னர் அறிவிக்கப்படும் |
தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு 2022
தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு 2022 | POLICE RECRUITMENT 2022 |
---|---|
துறை | தமிழ்நாடு காவல்துறை |
வேலை | தமிழ்நாடு அரசு வேலை |
பதவியின் பெயர்கள் | மாவட்ட /மாநகர ஆயுதப்படைகாவலர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் |
சம்பளம் | CHECK BELLOW |
காலி பணியிடங்கள் | 3552 |
பணியிடம் | தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
கல்வி தகுதி | 10 th , DEGREE |
SPORTS QUOTA ( 10%)
கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலி பால் கை பந்து, கபடி, மல்யுத்தம், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, பளு தூக்குதல், நீர்வாழ் (நீச்சல்), தடகளம், சமன்பாடு (குதிரை சவாரி), துப்பாக்கி சுடுதல் மற்றும் சிலம்பம்
DEPARTMENT QUOTA ( 20%)
துறை ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2022, தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு 2022, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு, தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு, TN சீருடைப் பணியாளர் தேர்வு 2022, TNசீருடைப் பணியாளர் தேர்வு 2022,
தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு 2022 காலி பணியிடங்கள்
துறை | பதவி | ஆண் | பெண் | மொத்தம் |
---|---|---|---|---|
காவல் துறை | மாவட்ட /மாநகர ஆயுதப்படை (GRADE2) | 1526 | 654 | 2180 |
தமிழ்நாடு சிறப்பு காவல் படை (GRADE2) | 1091 | 1091 | ||
சிறை துறை | சிறைக்காவலர் (GRADE2) | 153 | 8 | 161 |
தீயணைப்பு துறை | தீயணைப்பாளர் (GRADE2) | 120 | 120 |
இட ஒதுக்கீடு (வகுப்பு வாரியாக)
Open Competition | 31% |
Backward Class ( BC) | 26.5% |
Backward Class (Muslim BC) | 3.5% |
Most Backward Class / Denotified Communities (MBC) | 20% |
Scheduled Caste (SC) | 15% |
Scheduled Caste (Arunthathiyar) | 3% |
Scheduled Tribe (ST) | 1% |
தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு 2022 வயது வரம்பு
வகுப்பு | AGE |
---|---|
Backward Class, Backward Class (Muslim), Most Backward Class/Denotified Community. | 32 yrs |
Scheduled Caste, Scheduled Caste (Arunthathiyar), Scheduled Tribe. | 35 yrs |
Transgender | 35 yrs |
Destitute Widow | 37 yrs |
காவல்துறை வேலைவாய்ப்பு தேர்வு முறை
✅தமிழ் மொழி தேர்வு/ LANGUAGE EXAM
✅முதன்மை எழுத்துத் தேர்வு/ MAIN WRITTEN EXAM
✅உடல் அளவீட்டு சோதனை /BODY TEST
✅சகிப்புத்தன்மை சோதனை / ENDURANCE TEST
✅உடல் திறன் சோதனை / PHYSICAL TEST
✅மருத்துவத்தேர்வு /MEDICAL TEST
✅ஆவண சரிபார்ப்பு / DOCUMENT VERIFICATION
தமிழக காவல்துறை வேலைவாய்ப்பு, தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு, TN காவல்துறை வேலைவாய்ப்பு, TN காவல்துறை வேலைவாய்ப்பு, தமிழக காவல்துறை வேலைவாய்ப்பு 2022, தமிழ்நாடு காவல்துறை 2022 வேலைவாய்ப்பு,
காவல்துறை வேலைவாய்ப்பு 2022 மதிப்பெண்கள்
Description | Open |
---|---|
Written Examination | 70 Marks |
Physical Efficiency Test | 15 Marks |
Viva-Voice | 10 Marks |
Special Marks | 5 Marks |
Total | 100 Marks |
விண்ணப்பக்கட்டணம்
தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு 2022 விண்ணப்பக்கட்டணம் RS.130
- “tnusrb.tn.gov.in” OFFICIAL WEBSITE செல்லவும். CLICK HERE
- ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
- NOTIFICATION முழுமையாக படிக்கவும்
- எந்த தவறும் இல்லாமல் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்
- தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்
- ஆன்லைனில் பணம் செலுத்துங்கள். விண்ணப்பக்கட்டணம் RS.130
- உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
Join Our Telegram Group | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
NOTIFICATION LINK | CLICK HERE |
ONLINE APPLY LINK | CLICK HERE |
TNUSRB CONSTABLE NOTIFICATION 2022 | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |

TNUSRB வேலைவாய்ப்பு 2022, TNUSRB வேலைவாய்ப்பு, TNUSRB வேலை 2022, TNUSRB Constable Recruitment 2022, TN Constable Recruitment 2022, TN POLICE Constable Recruitment 2022, #TNUSRBவேலை2022, #TNUSRBவேலைவாய்ப்பு #TNUSRBConstableRecruitment #TNConstableRecruitment #TNPOLICEJjob #tnpoliceRecruitment #தமிழகபோலீஸ்வேலை #TNUSRB_வேலை_2022, #TNUSRB_வேலைவாய்ப்பு #TNUSRB_Constable_Recruitment #TN_Constable_Recruitment #TNPOLICEJ_job #tnpolice_Recruitment #தமிழக_போலீஸ்_வேலை #தமிழ்நாடுபோலீஸ்வேலைவாய்ப்பு #tnபோலீஸ்வேலைவாய்ப்பு #tngovtjob2022 #policejobs #tnpolice #tnpolicerecruitment #tnpolicerecruitment2022 #tnpolicejobnotification #latestgovtjob #latesttngovtjob #10thgovtjob
Pingback: TNUSRB CONSTABLE NOTIFICATION 2022 - Find TN Jobs
http://www.tnusrb.gov.ni/
177 கீழத்தெரு சேங்காலிபுரம் குடவாசல் தாலுக்கா திருவாரூர் மாவட்டம்
177 கீழத்தெரு சேங்காலபுரம் குடவாசல் தாலுகா திருவாரூர் மாவட்டம்