Table of Contents
TN RAILWAY VACANCY 2023 20223 ஆண்டிற்கான SOUTHERN RAILWAY வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த TN RAILWAY VACANCY 2023 தொடர்பான முக்கிய தகவல்களான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை , சம்பளம், விண்ணப்பித்தவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை,தேர்வு முறை போன்ற அனைத்து அடிப்படைத் தகவல்களையும் பின்வருமாறு காணலாம் @ OFFICIAL WEBSITE GIVEN BELOW
TN RAILWAY VACANCY 2023 | TN RAILWAY VACANCY 2023 |
---|---|
துறை | தென்னிந்திய ரயில்வே |
வேலை | அரசு வேலை |
பதவியின் பெயர்கள் | Apprentices Training |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 31.10.2022 |
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 3154 |
வேலை இடம் | சென்னை, திருச்சி , மதுரை, சேலம், கோவை, திருவந்தபுரம், |
விண்ணப்ப முறை | online |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
காலிப் பணியிடங்களின் பெயர்கள்
காலிப் பணியிடங்களின் பெயர்கள் | காலிப்பணியிடங்கள் |
Carriage & Wagon Workshop/ Perambur | 1343 |
Central Workshop/ Ponmalai, Trichy | 527 |
S&T Workshop / Podanur | 1284 |
TN RAILWAY VACANCY 2023 கல்வித்தகுதி
TN RAILWAY VACANCY 2023 வேலைக்கு இருக்க வேண்டிய அடிப்படை கல்வித் தகுதிகள் பற்றிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் துறைசார்ந்த முழுமையான கல்வித் தகுதியை தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
FRESHERS
காலிப் பணியிடங்களின் பெயர்கள் | கல்வித்தகுதி |
Fitter, Painter & Welder | 10TH PASS |
Medical Laboratory Technician (Radiology, Pathology, Cardiology )- | 12 TH PASS |
Ex. ITI Category
காலிப் பணியிடங்களின் பெயர்கள் | கல்வித்தகுதி |
Fitter, Machinist, MMV, Turner, Diesel Mechanic, Carpenter, Painter, Welder(G&E), Wireman, Advance Welder & R&AC | 10TH PASS |
Electrician | 12 TH PASS |
Electronics Mechanic | 10TH PASS |
PASAA | 10TH PASS |
TN RAILWAY VACANCY 2023 வயது வரம்பு
- TN RAILWAY VACANCY 2023 APPRENTICE பயிற்சிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழ்காணும் வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசாங்க விதிகளுக்கு உட்பட்டு வயதுவரம்பு தளர்வு அளிக்கப்படும்.
- TN RAILWAY VACANCY 2023 விண்ணப்பிக்க நினைப்பவர்கள் 15 வயதிலிருந்து 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- வயது வரம்பு தளர்வு பொருத்தவரை OBC 3 வருடம் SC/ST 5 வருடம் PWBD 10 வருடம் தளர்வு வழங்கப்படும்.
காலிப் பணியிடங்களின் பெயர்கள் | Stipend |
Fresher’s – X std | Rs.6000/- |
Fresher’s – 12thstd | Rs.7000/- |
Ex-ITI | Rs.7000/- |
TN RAILWAY VACANCY 2023 தேர்வு முறை
- TN RAILWAY VACANCY 2023 க்கு விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- தேர்வானது விண்ணப்பித்தவர்கள் தங்கள் கல்வியில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு மட்டுமே அமையும்.
- எந்தவிதமான எழுத்துத்தேர்வு கிடையாது.
- தகுதியான நபர்களை MERIT LIST கொண்டு தேர்வு செய்த பின், அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி நியமனம் இருக்கும்.
விண்ணப்ப கட்டணம்
பிரிவு | விண்ணப்ப கட்டணம் |
Gen/ OBC | Rs.100/- |
SC/ST/PwBD/Women | Nil |
எப்படி விண்ணப்பிப்பது?
- TN RAILWAY VACANCY 2023 APPRENTICE வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் 1.10.2022 முதல் 31.10.2022 வரை தென்னக ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களின் விவரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- அந்த இணையதளத்தை கிளிக் செய்து TN RAILWAY VACANCY 2023 APPRENTICE வேலையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒருமுறை வாசித்தபின் தங்களுக்கு விருப்பமும் தகுதியும் இருக்கும் பட்சத்தில் உடனே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க வேண்டிய முதல் நாள் | 1.10.2022 |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் | 31.10.2022 |
IMPORTANT LINKS
JOIN OUR TELEGRAM GROUP | JOIN |
NOTIFICATION LINK | CLICK HERE |
ONLINE APPLICATION LINK | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
TN RAILWAY VACANCY 2023 IN ENGLISH | CLICK HERE |
TN RAILWAY VACANCY 2023 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை என்ன?
TN RAILWAY VACANCY 2023 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 3154
TN RAILWAY VACANCY 2023 தேர்வு முறை என்ன?
தேர்வானது விண்ணப்பித்தவர்கள் தங்கள் கல்வியில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு மட்டுமே அமையும்.( MERIT LIST )
TN RAILWAY VACANCY 2023 வயது வரம்பு என்ன?
TN RAILWAY VACANCY 2023 விண்ணப்பிக்க நினைப்பவர்கள் 15 வயதிலிருந்து 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.