Table of Contents
TNCSC Thanjavur Velaivaippu 2022 | TNCSC Thanjavur: Record Clerk, Assistant, Security & Watchman Jobs 2022 | TNCSC Thanjavur Notification 2022 | TNCSC Thanjavur Application Form PDF 2022 – TNCSC Thanjavur invites applications for recruitment of Record Clerk, Assistant, Security & Watchman Posts.
TNCSC தஞ்சாவூர் வேலைவாய்ப்பு 2022, TNCSC 2022 தஞ்சாவூர் வேலைவாய்ப்பு, TNCSC தஞ்சாவூர் 2022 வேலைவாய்ப்பு, 2022 TNCSC தஞ்சாவூர் வேலைவாய்ப்பு, TNCSC தஞ்சாவூர் velaivaippu 2022,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து (Tamil Nadu civil supplies Corporation ) எழுத்தர், பருவகால உதவியாளர் மற்றும் பருவகால பாதுகாப்பாளர் ஆகிய மூன்று பகுதிகளுக்கு எண்ணற்ற வேலைவாய்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த மூன்று வேலைக்கான சம்பள விபரம், அடிப்படை கல்வித் தகுதி, வயது வரம்பு, காலி பணியிடங்கள் விண்ணப்பிக்கும் முறை குறித்த அனைத்து தகவலையும் இந்த பதிவில் காணலாம்.
TNCSC தஞ்சாவூர் வேலைவாய்ப்பு 2022 HIGHLIGHTS
TNCSC வேலைவாய்ப்பு 2022 | DETAILS |
---|---|
துறை | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் |
வேலை | தமிழ்நாடு அரசு வேலை |
பதவியின் பெயர்கள் | எழுத்தர், பருவகால உதவியாளர் மற்றும் பருவகால பாதுகாப்பாளர் |
சம்பளம் | CHECK BELLOW |
கலி பணியிடங்கள் | 527 |
பணியிடம் | தமிழ்நாடு-தஞ்சாவூர் |
விண்ணப்பிக்கும் முறை | நேரடியாக |
OFFICIAL WEBSITE | CLICK HERE 👈🏼 |
TNCSC thanjavur வேலைவாய்ப்பு 2022, TNCSC 2022 thanjavur வேலைவாய்ப்பு, TNCSC thanjavur 2022 வேலைவாய்ப்பு, 2022 TNCSC thanjavur வேலைவாய்ப்பு, TNCSC thanjavur velaivaippu 2022, TNCSC 2022 thanjavur velaivaippu,
TNCSC தஞ்சாவூர் வேலைவாய்ப்பு 2022 பணியிடம்:
- தஞ்சாவூரில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தகுதியான ஆண்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
- பருவகால பட்டியல் எழுத்தர் 159 காலிப்பணியிடங்கள்
- பருவகால உதவுபவர் 189 காலிப்பணியிடங்கள்
- பருவகால காவலர் 179 காலிப்பணியிடங்கள்
TNCSC தஞ்சாவூர் வேலைவாய்ப்பு 2022 கல்வித்தகுதி :
- பருவகால பட்டியல் எழுத்தர் -இளங்கலை அறிவியல் வேளாண்மை மற்றும் அறிவியல் பொரியல்
- பருவகால உதவுபவர்-பிளஸ்-2 தேர்ச்சி
- பருவகால காவலர் -எட்டாம் வகுப்பு தேர்ச்சி
TNCSC 2022 தஞ்சாவூர் velaivaippu, TNCSC தஞ்சாவூர் 2022 velaivaippu, 2022 TNCSC தஞ்சாவூர் velaivaippu,TNCSC தஞ்சாவூர் velai vaippu 2022, TNCSC 2022 தஞ்சாவூர் velai vaippu, TNCSC தஞ்சாவூர் 2022 velai vaippu, 2022 TNCSC தஞ்சாவூர் velai vaippu,
TNCSC தஞ்சாவூர் வேலைவாய்ப்பு 2022 AGE: பருவகால பட்டியல் எழுத்தர்
- குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் : SC/ST/SC(A)-37
- MBC/BC/BCM:34 வயது
- OC:32 வயது
TNCSC தஞ்சாவூர் வேலைவாய்ப்பு 2022 AGE: பருவகால உதவுபவர்
- குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் : SC/ST/SC(A)-37
- MBC/BC/BCM:34 வயது
- OC:32 வயது
TNCSC தஞ்சாவூர் வேலைவாய்ப்பு 2022 AGE: பருவகால காவலர்
- குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் : SC/ST/SC(A)-37
- MBC/BC/BCM:34 வயது
- OC:32 வயது
TNCSC தஞ்சாவூர் வேலைவாய்ப்பு 2022 SALARY
பருவகால பட்டியல் எழுத்தர் | 5,285+ 3,499 அடிப்படை ஊதியம் மற்றும் நாளொன்றுக்கு 120 ரூ போக்குவரத்து செலவு |
பருவகால உதவுபவர் | 5,218+ 3,499 அடிப்படை ஊதியம் மற்றும் நாளொன்றுக்கு 100 ரூ போக்குவரத்து செலவு |
பருவகால காவலர் | 5,285+ 3,499 அடிப்படை ஊதியம் மற்றும் நாளொன்றுக்கு 100 ரூ போக்குவரத்து செலவு |
TNCSC thanjavur 2022 velaivaippu, 2022 TNCSC thanjavur velaivaippu,TNCSC thanjavur velai vaippu 2022, TNCSC 2022 thanjavur velai vaippu, TNCSC thanjavur 2022 velai vaippu, 2022 TNCSC thanjavur velai vaippu,
விண்ணப்பிக்கும் முறை:
HOW TO APPLY TNCSC தஞ்சாவூர் வேலைவாய்ப்பு 2022 ?
- விண்ணப்பதாரர்கள் TNCSC தஞ்சாவூர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெறலாம்.
- அதிகாரப்பூர்வ விளம்பரத்தை முழுமையாக படிக்கவும்.
- எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- உங்கள் விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்
தஞ்சாவூரில் வசிப்பவர்கள் கீழ்காணும் முகவரிக்கு தங்களின் விண்ணப்ப படிவத்தையும் தங்களின் வயது, கல்வித்தகுதி மற்றும் இருப்பிடத்திற்கான சான்றிதழ்களின் நகல்களையும் 08.07.22 குல் வந்து சேரும்படி அனுப்பி வைக்கவும்.
எப்படி விண்ணப்பிப்பது?
கடைசி தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை கொரியர் மூலமாகவோ அல்லது போஸ்ட் மூலமாகவோ அனுப்பி வைக்கவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
எண் 1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு
தஞ்சாவூர் 613 001.
முக்கிய தேதிகள் :
- விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முதல் தேதி 20.6 .2022
- விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 8 .7.2022
Join Our Telegram Group | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
NOTIFICATION LINK | CLICK HERE |
TNCSC THANJAVUR RECRUITMENT 2022 | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |

#TNCSCJOBS #TNCSC2022JOBS #TNCSCTHANJAVURJOBS #TNCSCTHANJAVUR #TNCSC_RECRUITMENT #TNCSC_THANJAVUR_VELAIVAIPPU #TNCSCVELAIVAIPPU #TNCSC_VELAIVAIPPU #TNCSC_VELAI #TNCSC_VELAI_VAIPPU #TNCSC_2022_VELAI #TNCSC_VELAI-2022
Pingback: TNCSC THANJAVUR RECRUITMENT 2022 - Find TN Jobs