Table of Contents
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு தொடர்பான முக்கிய தகவல்களான பதவியின் பெயர்கள், சம்பளம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி, விண்ணப்பித்தவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், விண்ணப்பக் கட்டணம்,தேர்வு முறை போன்ற அனைத்து அடிப்படைத் தகவல்களையும் பின்வருமாறு காணலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்து உணர்ந்து தங்களுக்கு விருப்பமும் தகுதியும் இருப்பின் உடனே விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முறையும் எளிமையாக பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022
பதவியின் பெயர் |
ஆபீஸ்அசிஸ்டன்ட், செக்யூரிட்டி, டிரைவர் |
காலிப்பணியிடங்கள் |
எண்ணற்ற காலிப்பணியிடங்கள் உள்ளன |
சம்பளம் ( OFFICE ASSISTANT, SECURITY) |
15700 முதல் 62,000 |
கல்வித்தகுதி |
எட்டாம் வகுப்பு ( 8th ) |
வயதுவரம்பு |
18 முதல் 37 |
விண்ணப்பக் கட்டணம் |
விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. (NO FEES) |
வேலை இடம் |
ஈரோடு & காஞ்சிபுரம் மாவட்டம் |
தேர்வு முறை |
நேரடி தேர்வு முறை |
எப்படி விண்ணப்பிப்பது? |
OFFLINE |
துறையின் பெயர் |
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை |
சம்பளம் ( DRIVER) |
19,500 முதல் 62,000 |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி |
15.4.2002 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் |
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) பதவியின் பெயர்கள்
- அலுவலக உதவியாளர்(OFFICE ASSISTANT)
- இரவு காவலர்(SECURITY)
- ஓட்டுநர்(DRIVER)
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) காலிப்பணியிடம்
- எண்ணற்ற காலிப்பணியிடங்கள் உள்ளன
இந்து சமய அறநிலையத்துறை SALARY:
தமிழக அரசு வேலையான இந்த வேலைகளுக்கு தமிழக அரசின் ஊதிய பரிந்துரைகளின்படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- அலுவலக உதவியாளர் : 15,700/- முதல் 50,000 /-
- இரவு காவலர் 15,700 முதல் : 50,000/-
- ஓட்டுநர் 19,500/- முதல் : 62,000/-
இந்து சமய அறநிலையத்துறை கல்வித்தகுதி
- அலுவலக உதவியாளர் பதவிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கும் எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
- இரவு காவலர் பதவிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி இன்மை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மிதி வண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்கவேண்டும்.
- நல்ல உடல் தகுதியுடன் இருப்பவராக இருக்க வேண்டும்.
- ஓட்டுநர் பதவிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- LMV LICENSE WITH BATCH வைத்திருக்கவேண்டும்.
- நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறை வயது வரம்பு
- SC/ST: குறைந்தபட்ச வயது-18,அதிகபட்ச வயது-37
- MBC/DNC/BC:குறைந்தபட்ச வயது-18,அதிகபட்ச வயது-34
- GT:குறைந்தபட்ச வயது-18, அதிகபட்ச வயது-32
இந்து சமய அறநிலையத்துறை விண்ணப்ப கட்டணம்
- TNHRCE வேலைகளுக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. (NO FEES)
யார் விண்ணப்பிக்கலாம்?
- மேற்கூறிய தகுதிகள் உள்ள இந்து சமயத்தை சார்ந்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
- கீழ்க்கண்ட முகவரிக்கு ஆவணங்களின் நகல்களை புகைப்படத்துடன் 25-க்கான தபால் தலை ஒட்டிய கவருடன் அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பத்தில் இருப்பிட முகவரி, அஞ்சல் குறியீட்டு எண், கைபேசி எண் ஆகியவற்றை தெளிவாகவும் எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
- விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான கல்வி சான்று நகல்
- பள்ளி மாற்றுச் சான்று நகல்
- சாதி சான்று நகல்
- ஈரோடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண்
- குடும்ப அடையாள அட்டை நகல்
- முன்னுரிமை சான்றிதழ்
- சுய விலாசமி ட்ட தபால் தலையுடன் கூடிய உரை.
மாவட்டம் |
முகவரி: |
காஞ்சிபுரம் மாவட்டம் |
இணை ஆணையர், No : 20/11 , கே தங்கவேலர் தெரு, காஞ்சிபுரம் –631 501 |
ஈரோடு மாவட்டம் |
இணை ஆணையர், |
ஈரோடு மாவட்டம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி / Erode District Last Date for submission of Application |
|
காஞ்சிபுரம் மாவட்டம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி / Kanchipuram District Last Date for submission of Application |
|
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள இந்த இணையதளத்தை தொடர்ந்து வாசிக்கவும்.
OFFICIAL WEBSITE |
|
காஞ்சிபுரம் மாவட்டம் NOTIFICATION |
|
ஈரோடு மாவட்டம் NOTIFICATION |
|
DETAILED VIDEO LINK |
|
TELEGRAM GROUP LINK |
CLICK HERE |
#job #government #tn #jobvacancy #jobopportunity #tnrworks #tngovernmentjobs #tngovernmentjobupdates #tngovernmentjob #tngovernmentjobs2021 tngovernmentjobs2022 #tnhrcejobs2022 #tnhrcejobs #tnhrcerecruitment
RELATED TOPICS:
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022, இந்து சமய அறநிலையத்துறை கடலூர், இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 சென்னை, இந்து சமய அறநிலையத்துறை திருச்சி வேலைவாய்ப்பு 2022, இந்து சமய அறநிலையத்துறை salary, இந்து சமய அறநிலையத்துறை சட்டம் pdf, இந்து சமய அறநிலையத்துறை புத்தகம் மதுரை அறநிலையத்துறை, tnhrce recruitment 2022, tnhrce recruitment 2022 chennai tnhrce recruitment 2022 apply online, tnhrce eo recruitment 2022, tnhrce recruitment 2020 apply online, tnhrce recruitment 2022 application form, tnhrce office assistant recruitment 2022, tnhrce recruitment 2022 application form download pdf, #tnhrce #tnhrcerecruitment2022 #jobs_channel_tamilnadu #tn_govt_jobs_2022