Table of Contents
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் இருந்து ஜூனியர் அசிஸ்டென்ட் முதலிய பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் 5.92022க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலைக்கு மூலம் விண்ணப்பிக்க விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 57 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், இந்த இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு குறித்த அடிப்படை தகவல்கள், வயதுவரம்பு ,கல்வித்தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகிய அனைத்து தகவலையும் பின்வருமாறு காணலாம்.
அறநிலையத்துறை வேலைவாய்ப்பு
- நிறுவனத்தின் பெயர்- இந்து சமய அறநிலையத் துறை
- வேலை- தமிழக அரசு வேலை
- வேலை- நிரந்தர வேலை
- காலியிடங்களின் எண்ணிக்கை -57
- காலிப்பணியிடங்களின் பெயர்கள்
- ஜூனியர் அசிஸ்டென்ட் டிக்கெட் கலெக்டர் வாட்ச்மேன் முதலிய பணிகள்
- இடம்- இருக்கன்குடி, விருதுநகர் மாவட்டம்
- விண்ணப்பிக்க வேண்டிய முதல் நாள்- 27.9.2022
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்- 5.9 2002
- விண்ணப்ப முறை- OFFLINE
- அதிகாரப்பூர்வ இணையதளம்- https://www.irukkangudimariamman.hrce.tn.gov.in/
இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு
காலிப்பணியிடங்கள் மற்றும் எண்ணிக்கை
- இளநிலை உதவியாளர்- 1
- வழக்கு எழுத்தர்-1
- வசூல் எழுத்தர்- 1
- சீட்டு விற்பனையாளர்-1,
- அலுவலக உதவியாளர்-1
- உபகாவலர் -12
- துப்புரவு-27
- மேளம் செட-1,
- நந்தவனம்-1
- உப கோவில் பாரா-1
- பண்டக காப்பாளர்,-1
- மேற்பார்வையாளர்,-1
- ஓதுவர்-1
- நாதஸ்வரம்-1,
- திருவிளக்கு-1
- உதவி சுயம்பாகம்-
- வரைவாளர்-1
- பிளம்பர்-1
- உதவி மின் பணியாளர்-1
- மொத்தம்-57
அறநிலையத்துறை கல்வித்தகுதி
- இளநிலை உதவியாளர்- பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்
- வழக்கு எழுத்தர்- பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்
- வசூல் எழுத்தர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்
- சீட்டு விற்பனையாளர்- பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்
- அலுவலக உதவியாளர்- பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்
- உபகாவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்த வேண்டும்
- துப்புரவு- தமிழ் எழுத படிக்க தெரிந்த வேண்டும்
- மேளம் செட- தமிழ் எழுத படிக்க தெரிந்த வேண்டும் /அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற இசைப்பள்ளியில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்,
- நந்தவனம்- தமிழ் எழுத படிக்க தெரிந்த வேண்டும்
- உப கோவில் பாரா- தமிழ் எழுத படிக்க தெரிந்த வேண்டும்
- பண்டக காப்பாளர்,- பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்
- மேற்பார்வையாளர்- தமிழ் எழுத படிக்க தெரிந்த வேண்டும்
- ஓதுவர்- தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் தேவாரப் பாடசாலையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் படித்ததற்கானச் சான்றிதழ் இருக்க வேண்டும்
- நாதஸ்வரம்- தமிழ் எழுத படிக்க தெரிந்த வேண்டும் /அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற இசைப்பள்ளியில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்,
- திருவிளக்கு- தமிழ் எழுத படிக்க தெரிந்த வேண்டும்
- உதவி சுயம்பாகம்- தமிழ் எழுத படிக்க தெரிந்த வேண்டும்/பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்
- வரைவாளர்- கட்டிட பொறியியல் பட்டய படிப்பு படித்திருக்க வேண்டும்
- பிளம்பர்- அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் குழாய் தொழில் பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
- உதவி மின் பணியாளர்- அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் வழங்கப்படும் மின் மின்கம்பி பணியாளர்கள் பயிற்சி நிறுவனம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022, இந்து சமய அறநிலையத்துறை 2022 வேலைவாய்ப்பு, இந்து சமய 2022 அறநிலையத்துறை வேலைவாய்ப்பு, இந்து 2022 சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு,2022 இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு,
அறநிலையத்துறை சம்பளம்:
இளநிலை உதவியாளர் -18500 to 58600 |
வழக்கு எழுத்தர் -18500 to 58600 |
வசூல் எழுத்தர் -18500 to 58600 |
சீட்டு விற்பனையாளர் –18500 to 58600 |
அலுவலக உதவியாளர் -15900 to 50400 |
உபகாவலர் -11600 to 36800 |
துப்புரவு -10000-31500 |
மேளம் செட -18500 to 58600 |
நந்தவனம் -10000 to 315000 |
உப கோவில் பாரா -11600 to 36800 |
பண்டக காப்பாளர் -15900 to 50400 |
மேற்பார்வையாளர் to 15900 to50400 |
ஓதுவர் -18500 to 58600 |
நாதஸ்வரம் -19500 to 62000 |
திருவிளக்கு -10000 to 31500 |
உதவி சுயம்பாகம் -10000 to 315000 |
வரைவாளர் -20600 to 65500 |
பிளம்பர் -18500 to 58600 |
வயது வரம்பு
- 1.7.2022 படி இந்து சமய அறநிலையத் துறையில் அறிவிக்கப்பட்டிருக்கும் வேலைகளுக்கு 18 முதல் 35 வயது இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- வயது வரம்பு தளர்வு குறித்த மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ நோடிஃபிகேஷன் ஐ கிளிக் செய்யவும்.
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு எப்படி விண்ணப்பிப்பது ?
- கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கடைசி தேதிக்குள் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அலுவலகத்திற்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்கவும்.
- இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
- ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் தனித்தனி விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி
உதவி ஆணையர்/ செயல் அலுவலர்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
இருக்கன்குடி
சாத்தூர் வட்டம்
விருதுநகர் மாவட்டம் 626202
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு LINK
Join Our Telegram Group | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
NOTIFICATION LINK | CLICK HERE |
tnhrce latest jobs 2022 | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
#tnhrce #tnhrcejob #tnhrcenotification #tnhrcenotice #tnhrce2022 #tnhrcejob2022 #tnhrcenotification2022 #tnhrcenotice2022 #tnhrce_2022 #tnhrcejob_2022 #tnhrce_notification_2022 #tnhrce_notice_2022 #அறநிலையத்துறை #வேலைவாய்ப்பு #வேலைவாய்ப்பு2022 #2022வேலைவாய்ப்பு #அரசுவேலைவாய்ப்பு #அரசுவேலை #அரசுவேலைவாய்ப்பு2022 #அரசுவேலை2022 #latesttngovtjob #tngovtjobs
tnhrce recruitment 2022, tnhrce recruitment 2022 application form download pdf, tnhrce recruitment 2022 application form, tnhrce recruitment 2022 trichy, tnhrce recruitment 2022 madurai, tnhrce recruitment 2022 coimbatore, tnhrce recruitment 2022 chennai, tnhrce recruitment 2022 thoothukudi, tnhrce recruitment 2022 mayiladuthurai, tnhrce recruitment 2022 apply online, tnhrce coimbatore recruitment 2022, tnhrce rameswaram recruitment 2022, tnhrce trichy recruitment 2022 application form, tnhrce erode recruitment 2022, tnhrce palani recruitment 2022, tnhrce salem recruitment 2022, tnhrce.gov.in recruitment 2022, tnhrce tirunelveli recruitment 2022, tnhrce eo recruitment 2022, tnhrce executive officer recruitment 2022,
Pingback: TNHRCE LATEST JOBS 2022-2023 - Find TN Jobs