தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையத்திடம் Executive Officer in TNPSC GROUP VIII பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த Tnhrce Recruitment-ற்கு ஆன்லைன் விண்ணப்பங்களை கடைசி தேதியான 18.6.2022-ற்குள்வந்து சேரும்படி அனுப்பவும் .மொத்தமுள்ள 36 காலிப் பணியிடங்களுக்கான பணியிடம் தமிழகம் முழுவதும் இருக்கும்.இது தொடர்பான அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம்.
TNHRCE EO GR IV Recruitment 2022 | TNHRCE EO GR IV Notification 2022 | TNHRCE EO GR IV Online Apply Link 2022 | TNHRCE Executive Officer Grade IV Post 2022 | TNHRCE EO GR IV Recruitment 2022 Notification No.13/2022 PDF | TNHRCE EO GR IV Online Application @ tnpsc.gov.in/- TNPSC invites Online Application For Recruitment of Executive Officer Grade IV Post. Online Application Will Be Available in the Official Website @ tnpsc.gov.in/ from 20/05/2022 to 18/06/2022.
- நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை
- வேலையின் பெயர்: EXECUTIVE OFFICER EO GRADE4, GROUP VIII
- வேலை வகை: தமிழக அரசு வேலை
- பணியிடம்: தமிழகம் முழுவதும்
- காலி பணியிடங்கள்: 36
- தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
- விண்ணப்ப முறை: ONLINE
- கடைசி தேதி: 18.6.2022
TNHRCE VELAIVAIPPU 2022 வேலையின் பெயர்:
EXECUTIVE OFFICER EO GRADE4, GROUP VIII
காலி பணியிடங்கள்:
காலியாக உள்ள 36 THHRCE EXECUTIVE OFFICER பணிகள் நிரப்பப்பட உள்ளன.
சம்பளம்:
executive officer grade IV பணிக்கு 19,500 முதல் 71,900 வரை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் குறைந்தது பத்தாவது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், அதிக பட்ச கல்வித் தகுதி என்று எதுவும் கிடையாது.
TNHRCE VELAIVAIPPU 2022 AGE LIMIT:
- குறைந்தபட்ச வயது -25
- அதிகபட்ச வயது பொதுப்பிரிவு-37
- அதிகபட்ச வயது SC /ST /SCA/DW-42
- அதிகபட்ச வயது BC/MBC/ DNC-39
tnhrce recruitment 2021, tnhrce recruitment 2022, tnhrce recruitment, tnhrce palani, tnhrce application form download pdf, tnhrce tiruchendur, tnhrce palani online booking, tnhrce.gov.in tiruchendur, Tnhrce.gov.in palani, tnhrce recruitment 2022 application form, www.tnhrce.gov.in palani, www.tnhrce.gov.in palani online booking, www.tnhrce.gov.in live, tnhrce.gov.in recruitment,
TNHRCE 2022 SELECTION PROCEDURE
- விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதியானவர்களாக கருதப்படுபவர்கள் எழுத்துத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.
- எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி நியமனம் இருக்கும்.
TNHRCE VELAIVAIPPU 2022 WRITTEN EXAM
தாள் 1
1.தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு
2.பொதுஅறிவு
தாள் 2
1.இந்து மதம் 2.சைவமும் வைணவமும்
TNHRCE VELAIVAIPPU 2022 EXAM FEES:
- Tnhrce Recruitment EXECUTIVE OFFICER -ற்கான விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய்.
- TNPSC இணையதளத்தில் முதல் முறை REGISTRATION செய்பவர்கள் 150 ரூபாய் கொடுத்து REGISTER செய்து கொள்ள வேண்டும்.
- 5 வருடத்திற்கு இனிவரும் எந்த தேர்விற்கும் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- SC/ SC /ST /PWD/ DW-எந்த கட்டணமும் இல்லை
- BC/ MBC /DCM-100 ரூபாய் தேர்வு கட்டணம்
- EX-SERVICEMAN-100 ரூபாய்
மேற்கூறிய கல்வித் தகுதியும் வயது வரம்பும் இருப்பவர்கள் ONLINE மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
HOW TO APPLY TNHRCE VELAIVAIPPU 2022 ?
- ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் TNPSC அதிகாரப்பூர்வமான tnpsc.gov.in என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.
- அங்கு முதல் முறையாக விண்ணப்பிப்பவராக இருப்பின் REGISTRATION செய்துகொள்ளவும்.
- பின் வேலையின் ஆபீஷியல் நோடிஃபிகேஷன் டவுன்லோட் செய்து விவரங்கள் அனைத்தையும் சரியாக படித்து ஆன்லைனில் அப்ளிகேஷன் லிங்கை கிளிக் செய்யவும்.
- அடிப்படை விவரங்கள் அனைத்தையும் கொடுத்தபின் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளவும்.
- கேட்கப்பட்டிருக்கும் அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
- அப்ளிகேஷனை SUBMIT செய்யவும்.
TNHRCE VELAIVAIPPU 2022 IMPORTANT DATES
விண்ணப்பங்கள் துவங்க வேண்டிய முதல் தேதி 20/05/2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 18/06/2022
விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி 18/06/2022
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி 11/09/2022
TNHRCE VELAIVAIPPU 2022 IMPORTANT LINKS
TNHRCE EO GR IV Official Website | Click here |
Official Notification PDF | Click here |
Online Application Form | Click here |
TO READ THIS POST IN ENGLISH | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 திருப்பூர், இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 பழனி, இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 திருச்சி, இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 சென்னை, இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 மதுரை, இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 திண்டுக்கல்,
Pingback: TNHRCE RECRUITMENT 2022 | TNHRCE EO GR IV Recruitment 2022 - Find TN Jobs
sds